Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
ஒற்றை யானை தாக்கி சத்துணவு ஊழியர் பலி: உடலை எடுக்க விடாமல் தடுத்த உறவினர்கள்
மார்ச் 22,2019

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, ஒற்றை யானை தாக்கியதில் சத்துணவு ஊழியர் பலியானார். உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் தடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, அய்யூர் அடுத்த குடிசலூரை சேர்ந்த ராஜம்மாள், 45, ...

  • மருத்துவமனை குப்பையில் குழந்தை சடலம்: நாய்கள் கடித்து குதறிய கொடூரம்

    மார்ச் 22,2019

    ஓசூர்: ஓசூர், அரசு மருத்துவமனை குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சடலத்தை, நாய்கள் கடித்து குதறிய கொடூரம் அரங்கேறியுள்ளது.ஓசூர், அரசு மருத்துவமனை வளாக பின்புற கேட்டில், சுவர் ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு, பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில், பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. இதை ...

    மேலும்

  • காப்பீடு பணம் வழங்காததால் தலைமை காவலர் தற்கொலை முயற்சி

    மார்ச் 21,2019

    கிருஷ்ணகிரி: விபத்தில் காயமடைந்த தலைமை காவலருக்கு, காப்பீடு பணம் வழங்காததால் தற்கொலைக்கு முயன்றார்.சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 32. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 7ம் அணியில் தலைமைகாவலராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ...

    மேலும்

  • லாரி மீது தனியார் கல்லூரி பஸ் மோதல்: மாணவ, மாணவியர் 10 பேர் காயம்

    மார்ச் 21,2019

    ஓசூர்: ஓசூர் அருகே, லாரி மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில், டிரைவர் மற்றும் மாணவ, மாணவியர், 10 பேர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. ஓசூரில் இருந்து, இக்கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவியரை நேற்று காலை ஏற்றிக்கொண்டு, ...

    மேலும்

  • டீசல் திருடிய லாரி டிரைவர் கைது

    மார்ச் 21,2019

    கிருஷ்ணகிரி: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த சக்கரவர்த்தி, 25, லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை, கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கந்திகுப்பம் அருகே சுண்டம்பட்டியில் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது, லாரியில் ஒருவர் டீசல் ...

    மேலும்

  • தனியார் நிறுவன மேலாளர் கார் திருட்டு

    மார்ச் 21,2019

    ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த காமன்தொட்டியை சேர்ந்தவர் ராமாச்சாரி, 24. தனியார் ?ஷாரூம் மேலாளர்; இவர் கடந்த, 16 இரவு, கோனோரிப்பள்ளியை சேர்ந்த தன் நண்பரான சீனிவாசன் என்பவரது வீட்டில், டாடா சுமோ விஸ்டா காரை நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் பார்த்த போது காரை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ...

    மேலும்

  • மாமனாரை பீர் பாட்டிலால் குத்திய மருமகன் கைது

    மார்ச் 21,2019

    காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே, குடும்ப பிரச்னை காரணமாக மாமனாரை பீர் பாட்டிலால் குத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர். காவேரிப்பட்டணம் அடுத்த மாதனூரை சேர்ந்தவர் இதயக்கனி, 50. இவரது மருமகன் செந்தில், 38, பையூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், சப்பானிபட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் ...

    மேலும்

  • புளிய மரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

    மார்ச் 20,2019

    ஊத்தங்கரை: விழுப்புரத்தில் இருந்து, மரம் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் மாலை பெங்களூருவுக்கு வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் அடுத்த தமிழ்வாணன், 34, ஓட்டி சென்றார். இந்நிலையில், லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை அடுத்துள்ள ஆண்டியூர் பகுதியில் சென்ற போது, ...

    மேலும்

  • தளி அருகே கட்டட தொழிலாளி மாயம்

    மார்ச் 20,2019

    ஓசூர்: கர்நாடக மாநிலம், வெங்கடாபூர் பகுதியை சேர்ந்தவர் நாகப்பா, 30. கட்டட தொழிலாளி; கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த வனகனப்பள்ளி பகுதியில் தங்கியிருந்து, வேலை செய்து வந்தார். கடந்த மாதம், 17 ல், வேலை செய்யும் இடத்தில் இருந்து மாயமான நாகப்பா, மீண்டும் வேலைக்கும் செல்லவில்லை. அவரது சொந்த ஊருக்கும் ...

    மேலும்

  • ஆசிரியையிடம் நகை பறித்த வாலிபர் கைது

    மார்ச் 20,2019

    ஓசூர்: தளி அருகே, அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையிடம் தங்க நகையை பறித்து சென்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர். ஓசூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் கஜலட்சுமி, 35. தளி அடுத்த நாகசந்திரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறார். கடந்த மாதம், 14ல் ...

    மேலும்

  • தண்ணீரை தேடி வந்த மான் வாகனம் மோதி உயிரிழப்பு

    மார்ச் 19,2019

    கிருஷ்ணகிரி: தண்ணீரைத் தேடி வந்த பெண் மான், வாகனம் மோதியதில் உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சுற்று வட்டாரத்தில் தொகரப்பள்ளி, வரமலை குண்டா காப்புக் காடுகள் உள்ளன. இங்கு மான், கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி ...

    மேலும்

  • போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் தீ: 26 டூவீலர், ஆட்டோ எரிந்து நாசம்

    மார்ச் 19,2019

    ஓசூர்: சூளகிரி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 26 பைக் மற்றும் ஆட்டோ எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரியில் இருந்து, பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம், சூளகிரி போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில், விபத்து மற்றும் பிற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக் மற்றும் ...

    மேலும்

  • போலி சாமியாரின் வீட்டில் இருந்த துப்பாக்கி பறிமுதல்

    மார்ச் 19,2019

    கிருஷ்ணகிரி: போலி சாமியாரின் வீட்டில் இருந்த, கைத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த, சின்னமுத்தூர் கம்பளிக்கான் தெருவை சேர்ந்தவர் டான், 50. பெங்களூரை சேர்ந்த இவர் கடந்த, 35 ஆண்டுகளாக குறி சொல்லி மாந்தரீகம் செய்து வந்தார். இவர் கடந்த, 10ல், இரவு அமாவாசையன்று தனது வீட்டில் ...

    மேலும்

  • முதியவர் கொலை: இருவர் அதிரடி கைது

    மார்ச் 19,2019

    ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, மாங்காய் திருடும் போது முதியவரை அடித்து கொலை செய்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். மிட்டப்பள்ளி அடுத்த ஓபகாவலசையை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 60, இவரது மனைவி மங்கம்மாள், 54. இவர்கள் அருகில் உள்ள மாந்தோப்பில் காவல் இருந்த போது, மாங்காயை திருடி கொண்டிருந்த மூன்று ...

    மேலும்

  • காரில் இருந்த நகையை திருடிய இருவர் கைது

    மார்ச் 19,2019

    ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பச்சப்பனட்டி அருகே உள்ள கிரிசெட்டிப்பள்ளியை சேர்ந்தவர் பூசக்கர ஆச்சாரி, 56, காவலாளி. இவர் கடந்த ஜனவரி மாதம், 23 மாலை, தேன்கனிக்கோட்டையில் உள்ள தளி ஜங்ஷன் சாலையில், நானோ காரை நிறுத்தி விட்டு வெளியே சென்றார். பின்னர் வந்து பார்த்த போது காரில் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X