Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
வாலிபர் கொலை இளைஞர் கைது ...
நவம்பர் 24,2020

பெரம்பலுார் : அரியலுார் அருகே, வாலிபர் கொலை வழக்கில், இளைஞர் கைது செய்யப்பட்டார். அரியலுார், தெற்கு ஆயுதகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 23. வெல்டிங் பட்டறை தொழில் செய்து வந்த இவர், கடந்த, 22ம் தேதி கொலை ...

 • வாலிபர் கொலை

  நவம்பர் 23,2020

  பெரம்பலுார்:அரியலுார், தெற்கு ஆயுத களம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 23; வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற இவர், இரவு வீட்டிற்கு வரவில்லை. நேற்று காலை, இவரது பட்டறை அருகே, ரத்தம் சிதறி கிடந்தது. அப்பகுதியினர், ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ...

  மேலும்

 • பட்டாசு வெடித்த தகராறில் கோஷ்டி மோதல்: போலீஸ் மண்டை உடைப்பு: 8 பேர் கைது

  நவம்பர் 16,2020

  அரியலூர்: பட்டாசு வெடித்த தகராறில், பா.ம.க., மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மண்டை உடைந்தது. எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.அரியலூர் மாவட்டம், இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை, 48, இவர், பா.ம.க., பெரம்பலூர் மாவட்ட ...

  மேலும்

 • அரியலுாரிலும் அவமதிப்பு: தலித் பஞ்., தலைவர் தர்ணா

  அக்டோபர் 14,2020

  பெரம்பலுார்:-தலித் என்பதால், தன்னை செயல்பட விடாமல் தடுப்பதாக, அரியலுார் அருகே பஞ்., தலைவர் ...

  மேலும்

 • 'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை

  1

  செப்டம்பர் 10,2020

  அரியலூர்: 'நீட்' தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அரியலூர் மாவட்டம், எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர், விக்னேஷ், 19. செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2017ம் ஆண்டு பிளஸ் 2 படித்த விக்னேஷ், அரசு பொதுத் தேர்வில், 1,006 மதிப்பெண் பெற்றார். பின் ...

  மேலும்

 • ஊராட்சி தலைவரை சிறை வைத்த மக்கள்

  ஆகஸ்ட் 12,2020

  பெரம்பலுார்; -சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனையை தடுக்க தவறிய, கிராம பஞ்சாயத்து தலைவரை, ...

  மேலும்

 • மழையில் முளைத்த நெல் விவசாயிகள் வேதனை

  1

  ஜூலை 30,2020

  பெரம்பலுார் : அரசு கொள்முதல் நிலையத்தில், சாக்கு பற்றாக்குறையால், சாலையில் கொட்டி ...

  மேலும்

 • தினமலர் செய்தி எதிரொலி: வறுமையில் வாடிய 105 வயது மூதாட்டிக்கு எஸ்.பி., நிவாரணம்

  ஜூலை 10,2020

  பெரம்பலுார்: 'கொரோனா ஊரடங்கால், வறுமையில் வாடிய, 105 வயது மூதாட்டிக்கு, தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், அரியலுார் எஸ்.பி., ஸ்ரீனிவாசன் நிவாரணப் பொருட்கள் வழங்கினார். அரியலுார் மாவட்டம், தஞ்சாவூரான்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள், 105. இவரது கணவர், 40 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ...

  மேலும்

 • அடங்கமாட்றாங்கய்யா! லஞ்ச வழக்கில் கைதான அதிகாரி 'சஸ்பெண்ட்'

  ஜூலை 04,2020

  அரியலூர்: லஞ்சம் வாங்கி கைதான, மின் வாரிய வணிக ஆய்வாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், நல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 43; பெரம்பலூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், வணிக ஆய்வாளராக பணியாற்றினார். நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், ...

  மேலும்

 • பள்ளி மாணவியர் மூவர் 'பீர்' குடித்து கும்மாளம்

  பிப்ரவரி 22,2020

  அரியலூர்: அரியலூர் அருகே, பள்ளி மாணவியர் சிலர், பீர் குடித்து கும்மாளம் போடும் வீடியோ, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரியலூரில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த, 15 - 16 வயது மதிக்கத்தக்க மாணவியர் மூவர், காட்டுப் பகுதியில், பள்ளி சீருடை மற்றும் புத்தகப்பையுடன் ...

  மேலும்

 • மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது: 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

  பிப்ரவரி 05,2020

  பெரம்பலுார்: அரியலுார் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது, கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அரியலுார், திருமானுார் கொள்ளிடம் ஆற்று பாலத்தில், திருமானுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த, இரண்டு ...

  மேலும்

 • விளம்பரத்திற்காக பஸ்சை எரித்தவர் கைது

  டிசம்பர் 25,2019

  அரியலூர்: நாளிதழ் மற்றும், 'டிவி'யில், தன் பெயர் வர வேண்டும் என்பவதற்காக, அரசு பஸ்சிற்கு தீ வைத்த வாலிபரை, திருமானூர் போலீசார் கைது செய்தனர்.திருச்சி, லால்குடியில் இருந்து அரியலூர், திருமழபாடிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், கடைசி நடையாக, நேற்று முன்தினம் இரவு, திருமழபாடிக்கு சென்று, ...

  மேலும்

 • விளக்கு ஏற்றும் போது தீ விபத்து; தந்தை பலி; மகள் சீரியஸ்

  டிசம்பர் 12,2019

  பெரம்பலுார்: அரியலுார் அருகே, இளம்பெண் ஒருவர் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, அகல் விளக்கு ஏற்றும் போது தீ விபத்து ஏற்பட்டதில், அவரது தந்தை உயிரிழந்தார். விளக்கேற்றிய பெண் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அரியலுார் மாவட்டம், கழுமங்கலம் கிராமத்தை ...

  மேலும்

 • தந்தையை அடித்து கொன்ற மகன் தலைமறைவு

  7

  டிசம்பர் 06,2019

  பெரம்பலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம், ...

  மேலும்

 • அதிகாரி மனைவி சாவு: கணவர் வீடு சூறை

  நவம்பர் 18,2019

  அரியலூர்: அரியலூர், மருவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 28; பெரம்பலூர் மாவட்ட மின்வாரியத்தில் உதவி பொறியாளர். இவருக்கும், பொன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகா, 25, என்பவருக்கும், 2018ல் திருமணம் நடந்தது; குழந்தை இல்லை.தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X