Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
கார் மோதி ஒருவர் பலி
ஜூன் 18,2021

பல்லடம் அடுத்த, 63 வேலம்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன், 36; தனியார் நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் பணியில் இருந்தார். நேற்று காளிவேலம்பட்டி பிரிவு அருகே, டூவீலரில் சென்றபோது, கார் மோதி உயிரிழந்தார். பல்லடம் போலீசார் ...

 • காரில், வெடி பறிமுதல்

  ஜூன் 18,2021

  நல்லுார் போலீசார், தாராபுரம் ரோடு - பொல்லிகாளிபாளையம் 'செக்போஸ்ட்'டில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, திருப்பூரை நோக்கி சென்ற காரை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர்.துாத்துக்குடியில் இருந்து வந்த காரில் சோதனை செய்ததில், கோவில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தக் கூடிய, 13 ...

  மேலும்

 • கோவில் இடித்து தரைமட்டம்: வருவாய் துறை விசாரணை

  1

  ஜூன் 18,2021

  அவிநாசி:சேவூர் ஊராட்சி கிளாகுளம் கிராமத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் இடித்து, ...

  மேலும்

 • அம்மன் நகை திருட்டு

  ஜூன் 18,2021

  பொங்கலுார் அருகே எஸ். வேலாயுதம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் மற்றும் காமாட்சி அம்மன் கோவில் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன.இக்கோவிலில் ராமுகுட்டி என்பவர் பூசாரியாக இருக்கிறார். நேற்று முன்தினம் பூஜை முடிந்து கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை, 9:00 மணிக்கு வந்து பார்த்த போது, கோவில் பூட்டு ...

  மேலும்

 • ரூ.20 கோடி கோவில் நிலம் காங்கேயத்தில் அதிரடி மீட்பு

  ஜூன் 18,2021

  திருப்பூர்:காங்கேயம், சிவியார்பாளையம் பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 69.81 ...

  மேலும்

 • திருப்பூரில் போலி சி.எஸ்.ஆர்., எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

  ஜூன் 17,2021

  திருப்பூர் : திருப்பூரில், போலி சி.எஸ்.ஆர்., வழங்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.திருப்பூர் காங்கயம் ரோடு கே.என்.பி., லே--அவுட்டில், நாகராஜன், 58, என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. கடந்த 2020 பிப்., 22ல், வீட்டு பத்திரங்களை, டூவீலரில் கொண்டு சென்றபோது தவற விட்டதாக, ...

  மேலும்

 • சிறுமியிடம் அத்துமீறல் வாலிபர் மீது 'போக்சோ'

  ஜூன் 16,2021

  திருப்பூர் : திருப்பூரில், சிறுமியிடம் அத்தமீறிய வாலிபர் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி. வீட்டுக்கு அருகே உள்ள அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். சிறுமிக்கு, வீட் டுக்கு அருகே பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த உடுமலையை சேர்ந்த தவசி, 20 ...

  மேலும்

 • ரேஷன் அரிசி கடத்தல் அமோகம்!

  ஜூன் 16,2021

  திருப்பூர் : திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நடக்கும் அரிசி கடத்தலை தடுக்க, பறக்கும் படை சிறகை விரிக்குமா என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில், அரிசி அட்டைதாரர், அன்னயோதயா அன்னயோஜனா மற்றும் முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு, இலவச அரிசி வழங்கப்படுகிறது.திருப்பூரில் ...

  மேலும்

 • திருட முயன்றவருக்கு தர்ம அடி 10 வழக்கில் தொடர்பு அம்பலம்

  ஜூன் 16,2021

  பொங்கலுார் : திருட முயன்றவரை, பொதுமக்கள் நன்றாக 'கவனித்து' போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொங்கலுார் அருகே, தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி செங்காட்டு பாளையம் வெங்கையன்காட்டை சேர்ந்த வெங்கடாசலபதி, 30; விவசாயி. கர்ப்பிணியான, இவரது மனைவி சரண்யா வீரபாண்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ...

  மேலும்

 • ஒரே நாளில் 1,968 பேர் 'டிஸ்சார்ஜ்' நேற்று, 608 பேருக்கு தொற்று உறுதி

  ஜூன் 16,2021

  திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில், 1,968 கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 11 ஆயிரமாக குறைந்துள்ளது. நேற்று புதியதாக, 608 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன், 800 விட அதிகமாக இருந்த தொற்று பாதிப்பு, தற்போது ...

  மேலும்

 • ஓட்டல் ஊழியருக்கு ஆயுள் தண்டனை

  ஜூன் 16,2021

  திருப்பூர் : கொலை வழக்கில், ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூர், பல்லடம் ரோடு, தமிழ்நாடு தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், ஆறுமுகம், 35; பாண்டி 47 ஆகியோர் பணிபுரிந்தனர்.ஓட்டல் வளாகத்தில் தங்கியிருந்த இவர்கள் இடையே 'பென் டிரைவ்' காணாமல் போனது தொடர்பாக, கடந்த 2019 மார்ச் ...

  மேலும்

 • வெளி மாவட்டத்தில் இருந்து வாங்கி வந்து மது விற்பனை

  ஜூன் 16,2021

  பொங்கலுார் : மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்து, கார், பைக்கை பறிமுதல் செய்தனர்.காமநாயக்கன்பாளையம் போலீசார், பொங்கலுார் கள்ளிப்பாளையம் செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களை ...

  மேலும்

 • மருத்துவ கழிவுகளை கொட்டினால்...

  ஜூன் 16,2021

  திருப்பூர், : மருத்துவ கழிவுகளை விதிகளை பின்பற்றி, பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு மையங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்; மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:சுற்றுச்சூழல் வளம் மற்றும் ...

  மேலும்

 • போலீஸ் 'டைரி': மளிகை வியாபாரி கைது

  ஜூன் 16,2021

  பல்லடம் அடுத்த ராசாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன், 43. மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று, எஸ்.ஐ., விஜயகுமார் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், மளிகைக்கடையில் பதுக்கி வைத்திருந்த, தடை செய்யப்பட்ட 57 கிலோ போதைப்பொருள் பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ராஜனை கைது செய்து விசாரித்து ...

  மேலும்

 • பெண் மரணத்தில் சந்தேகம் :5 பேரிடம் போலீசார் விசாரணை

  ஜூன் 16,2021

  திருப்பூர்:பெண் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் ஐந்து பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் சித்ரா தேவி, 31. இவரது கணவர், ஆறு ஆண்டுகள் முன்பு இறந்தார். இரு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சிவகாசியை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பழக்கம் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X