Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
போலீஸ் டைரி...
மார்ச் 21,2020

இம்சை கணவனுக்கு, 'கம்பி!'எம்.ஜி.ஆர்.நகர்: எம்.ஜி.ஆர்., நகர், ஜாகிர் உசைன் தெருவைச் சேர்ந்தவர், அனிதா, 34. இவரது கணவர் சரவணன், 35. அதே பகுதியில், மொபைல் கடை நடத்தி வருகிறார். இவர், மாமனாரிடம் பணம் பெற்று வருமாறு, மனைவியை அடித்து ...

 • போலீஸ் டைரி..

  மார்ச் 20,2020

  காவலரை தாக்கியவருக்கு, 'காப்பு!'கானத்துார்: முட்டுக்காடு, மாதா கோவில் தெருவில், நேற்று முன்தினம் இரவு, மூன்று பேர், சாலையில் அமர்ந்து மது அருந்துவதாக, கானாத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரோந்து காவலர் கணேசன், 40, சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது, இவருக்கும், போதை நபர்களுக்கும் தகராறு ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  மார்ச் 08,2020

  சிறுமிக்கு தொந்தரவு வாலிபருக்கு, 'கம்பி!'வண்ணாரப்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த, 16 வயது சிறுமி அவரது தாயுடன் வசிக்கிறார். இவரை, சஜ்ஜா முனுசாமி தெருவைச் சேர்ந்த பிர்தவுஸ்கான், 20, என்ற வாலிபர், காதலிக்க வற்புறுத்தி, அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து, வண்ணாரப்பேட்டை அனைத்து ...

  மேலும்

 • போலீஸ் டைரி..

  மார்ச் 01,2020

  அண்ணனை தாக்கிய தம்பிக்கு, 'கம்பி'புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் காலை, தலையில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புளியந்தோப்பு போலீசார் விசாரணையில், தாக்கப்பட்டவர் ...

  மேலும்

 • 'மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை இசைக்கு உண்டு'

  பிப்ரவரி 27,2020

  சென்னை: 'மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை இசைக்கு உள்ளது' என, விருது வழங்கு விழாவில், துணை ...

  மேலும்

 • தற்கொலை, பலி

  பிப்ரவரி 27,2020

  ஐ.டி., ஊழியர் பலிதிருப்போரூர்: புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கமலசேகரன் மகன் கமல் ஆனந்தன், 28; திருப்போரூர் அடுத்த, நாவலுார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம், பணியில் இருந்த கமல் ஆனந்தனுக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சக பணியாளர்கள், அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு ...

  மேலும்

 • லாரி - பஸ் மோதல் இருவர் பலி; 10 பேர் காயம்

  பிப்ரவரி 27,2020

  மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே, லாரியை முந்த முயன்று, தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில், இருவர் இறந்தனர்; 10 பயணியர் காயமடைந்தனர்.சென்னையில் இருந்து, நேற்று முன்தினம் துாத்துக்குடிக்கு தனியார் சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. சென்னை- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, மதுராந்தகத்தில், இரவு, 11:30 ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  பிப்ரவரி 27,2020

  8 பேருக்கு, 'குண்டாஸ்'சென்னை: திருவல்லிக்கேணி, நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 30. இவரது கூட்டாளி பிரேம்குமார் உட்பட, ஐந்து பேர் மீது, கொலை வழக்கு உள்ளது. பெரியமேடு கார்த்திக், 26, என்பவர் மீது, கொலை, வழிப்பறி என, 16 வழக்குகள் உள்ளன. தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், 39, ...

  மேலும்

 • போலீஸ் டைரி .....

  பிப்ரவரி 25,2020

  'டாஸ்மாக்'கில் ரூ.15 லட்சம், 'ஆட்டை'மயிலாப்பூர்: அசோக் நகரைச் சேர்ந்தவர் சங்கர் கணேஷ், 42. இவர், மயிலாப்பூர், பல்லக்கு மாநகரில் உள்ள, டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம், கடையை திறந்து பார்த்தபோது, விற்பனை பணம், 15 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த, ...

  மேலும்

 • கொலை வழக்கில் ஐவர் கைது

  பிப்ரவரி 23,2020

  பள்ளிக்கரணை: பெரும்பாக்கம், சவுமியா நகர், மூன்றாவது தெரு பூங்கா அருகே, பிப்., 17ம் தேதி, 40 வயது ...

  மேலும்

 • போலீஸ் டைரி..

  பிப்ரவரி 18,2020

  விமானத்தில் வந்து திருடும் ஆந்திரா நபர் திருமங்கலம்: திருமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து, கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அமோல் பாலசாஹிப் ஷிண்டே, 29, என்பவர் அகப்பட்டார். நேற்று அவரை கைது ...

  மேலும்

 • தற்கொலை, பலி

  ஜனவரி 31,2020

  மாற்றுத்திறனாளி தற்கொலைஅடையாறு: அடையாறு, தாமோதரபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 43; மாற்றுத்திறனாளி. சிறிய அளவில் பணி செய்து வந்துள்ளார். அவருக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதில், மனமுடைந்த பன்னீர்செல்வம், நேற்று, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை ...

  மேலும்

 • போலீஸ் டைரி..

  ஜனவரி 31,2020

  நகை திருடிய மூவர் சிக்கினர்நீலாங்கரை: இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜாவைரமுத்து, 36. இவர், 2019 அக்டோபர், குடும்பத்துடன் வெளியூர் சென்றபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 16 சவரன் திருடப்பட்டது. நீலாங்கரை போலீசார் விசாரித்தனர். இதில், கானத்துாரைச் சேர்ந்த அருண்குமார், 27, என்பவர் ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  ஜனவரி 30,2020

  பூட்டை உடைத்து திருடியவர் சிக்கினார்தேனாம்பேட்டை: நந்தனம், எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் இளவரசி, 58. இரு தினத்திற்கு முன், இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 4 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் 26 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். தேனாம்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில் தி.நகரைச் சேர்ந்த ...

  மேலும்

 • போலீஸ் டைரி...

  ஜனவரி 27,2020

  வாலிபரிடம் மொபைல் பறிப்புஎண்ணுார்: மீஞ்சூர், கல்யாண சுந்தரம் தெருவைச் சேர்ந்த ஜெயகுமார், 22. நேற்று மதியம், எர்ணாவூர் பஸ் நிறுத்தம் அருகே, தன் இருசக்கர வாகனத்தில் நின்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் சட்டையின் மேல் பையில் இருந்த, விலை உயர்ந்த மொபைல் போனை பறித்து, தப்பினர். இது ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X