Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
நிலத்தகராறில் 8 பேர் மீது வழக்கு
மார்ச் 19,2019

சின்னசேலம்: இது குறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், சதீஷ்குமார், பெரியசாமி, ராமச்சந்திரன், ராஜவேல், வினோதினி உட்பட 8 பேர் மீது கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்தனர்.பெண்களை கேலி செய்தவர் கைதுகச்சிராயபாளையம்: வயிற்று ...

 • கிரைம் செய்திகள்

  மார்ச் 05,2019

  வாலிபரைத் தாக்கிய இருவர் கைதுவிழுப்புரம்: கடந்த 28ம் தேதி ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த பாக்கியராஜ் மற்றும் அவரது உறவினர் குருநாதன், 37; ஆகியோர் ரவியை திட்டித் தாக்கினர்.வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து பாக்கியராஜ், குருநாதன் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.அடையாளம் தெரியாத முதியவர் ...

  மேலும்

 • போலீஸ் ரெய்டு

  டிசம்பர் 02,2018

  விழுப்புரம்:மாவட்டத்தில் லாட்டரி, சூதாட்டம், மணல் திருட்டு உள்ளிட்ட 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 33 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில், மணல், லாட்டரி, சூதாட்டம், போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை கண்காணிப்பது சம்பந்தமான சோதனை ...

  மேலும்

 • கிரைம் செய்திகள்

  ஜூலை 23,2018

  சூதாடிய ஏழு பேர் கைது சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் ரயில்வே கேட் பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய மேல்நாரியப்பனுாரைச் சேர்ந்த நல்லதம்பி,33; அங்கமுத்து,27; செல்வராஜ்,42; சபரி,30; உள்ளிட்ட நான்கு ...

  மேலும்

 • கிரைம் செய்திகள்

  ஜூன் 27,2018

  தகராறில் தாக்கியவர் கைதுதிருக்கோவிலுார் அடுத்த திருப்பாலப்பந்தல் கிராமத்தை சேர்ந்த சிவராஜ் மகன் சற்குணன்‚ 46; பக்கத்து கிராமமான பரடாப்பட்டிற்கு சென்றுவிட்டு, தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக பைக்கில் வந்த அதே ஊரைச் சேர்ந்த லிங்கதுரை மகன் சிவராமனிடம்‚ 21; லிப்ட் ...

  மேலும்

 • கிரைம் செய்திகள்

  ஜூன் 26,2018

  வாலிபர் தற்கொலை கச்சிராயபளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன்,25. இவர் கடந்த ஓராண்டாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 8:00 மணியளவில் வெங்கடேசனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டிலேயே துாக்கிட்டு ...

  மேலும்

 • கிரைம் செய்திகள்

  ஜூன் 20,2018

  விஷம் குடித்த பெண் பலி கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி அமுதா,42; பெங்களூரில் உள்ள தனது மகள் நிர்மலாவை பார்ப்பதற்காக, நேற்று முன்தினம் ரயிலில் செல்வதற்காக சின்னசேலம் சென்றுள்ளார். அங்கு, பகல் 1:30 மணியளவில் அமுதாவின் மொபைலுக்கு தொடர்பு கொண்ட உறவினர், அவரது ...

  மேலும்

 • கிரைம் செய்திகள்

  பிப்ரவரி 23,2018

  விவசாயியை தாக்கி, கொலை மிரட்டல்விழுப்புரம் அடுத்த சாமிப்பேட்டையைச் சேர்ந்தவர் வாசுதேவன், 29; விவசாயி.இவர், கடந்த 20ம் தேதி மாலை, சாமிபேட்டை ரயில்வே கேட் அருகே நின்றிருந்தார். அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி மகன் வேலு, 31; என்பவர், வாசுதேவனிடம், தண்ணீர் இறைக்க பைப் கேட்டுள்ளார். தர ...

  மேலும்

 • கிரைம் செய்திகள்

  பிப்ரவரி 21,2018

  இரு முதியவர்கள் பிணம்விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது. இங்கு, நேற்று காலை 8:30 மணிக்கு, 65 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண், இறந்து கிடந்தார்.தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் சடலத்தை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு ...

  மேலும்

 • கிரைம் செய்திகள்

  பிப்ரவரி 15,2018

  போலீசார் மீது டிராக்டரை ஏற்ற முயற்சிமூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றில் நேற்று முன்தினம் இரவு, போலீசார் மாரியப்பன் மற்றும் கோபால் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது தென்பெண்ணையாற்றின் பாலத்தின் கீழ் இரண்டு டிராக்டர்களில் மணல் ஏற்றிய நபர்களை பிடிக்க போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ...

  மேலும்

 • கிரைம் செய்திகள்

  பிப்ரவரி 14,2018

  விவசாயியிடம் பணம் அபேஸ்விழுப்புரம் அடுத்த பனங்குப்பம், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகஸ்பதி, 30; விவசாயியான இவர், கடந்த 11ம் தேதி காலை, கோலியனுார் ரயில்வே கேட் அருகிலுள்ள கடையில், டீ சாப்பிட்டு விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, 48 வயதுடைய மர்ம ஆசாமி, பிரகஸ்பதியை ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X