Advertisement
dinamalar-advertisement-tariff-2018
போலீஸ் டைரி..
டிசம்பர் 29,2018

சாராயம் விற்ற பெண்கள் கைதுசெய்யூர்: செய்யூர் அடுத்த ஓதியூரில் சாராயம் விற்றது தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த விஜயா, 38, பவானி, 40, மஞ்சுளா, 45, ஆகிய பெண்களும், செந்தில்குமார், 32, பன்னீர் செல்வம், 45, ராஜகுரு, 28, ஆகியோரையும், தனிப்படை ...

 • போலீஸ் டைரி

  டிசம்பர் 21,2018

  ரயிலில் அடிபட்டு வாலிபர் காயம்சிங்கபெருமாள்கோவில், ரயில் நிலையம் அருகே, நேற்று காலை, 10:30 மணிக்கு, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், ரயிலில் அடிபட்டு, படுகாயத்துடன் தண்டவாளத்தில் கிடந்தார்; செங்கல்பட்டு மருத்துவமனையில் வாலிபர் சேர்க்கப்பட்டார்.6 சவரன் நகை திருட்டுகூடுவாஞ்சேரி அடுத்த, ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  டிசம்பர் 17,2018

  ரேஷன் அரிசி கடத்தியவர் கைதுகூடுவாஞ்சேரி அடுத்த, ஊரப்பாக்கம் - கிளாம்பாக்கம் கூட்டுச்சாலை அருகே, வருவாய் துறை, போலீசார், மணல் கடத்தல் வாகனங்களை பிடிக்கும் பணியில், நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, செங்கல்பட்டிலிருந்து தாம்பரத்திற்கு சென்ற லாரியை மடக்கி, சோதனை செய்தனர்.இதில் இருந்த, 25 கிலோ உடைய, ...

  மேலும்

 • போலீஸ் டைரி....

  டிசம்பர் 12,2018

  மாடியிலிருந்து விழுந்து பெண் பலிதிருவண்ணாமலை மாவட்டம், உக்கம்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி விஜயா, 47.இவர், காஞ்சிபுரம் அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக, நேற்று முன்தினம் வந்துள்ளார். அன்றிரவு, 7:30 மணிக்கு, வீட்டு படியில் ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  டிசம்பர் 10,2018

  கடையில் ரூ.1.74 லட்சம் கொள்ளைகூடுவாஞ்சேரி தேசிய நெடுஞ்சாலை அருகில், வீட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, 1.74 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போலீசில், கடையின் மேலாளர் பச்சையப்பா அளித்த புகாரை, போலீசார் விசாரிக்கின்றனர்.மாடு திருடிய இருவர் ...

  மேலும்

 • போலீஸ் டைரி...

  டிசம்பர் 09,2018

  நாடக கலைஞர் சடலம் மீட்புமதுராந்தகம் ஒன்றியம், மெய்யூர் செல்லியம்மன் கோவில் குளத்தில், ஆண் சடலம் மிதப்பதாக, சாலவாக்கம் போலீசார், நேற்று தகவலறிந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், சடலத்தை மீட்டு, விசாரித்தனர்.இதில், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாடக கலைஞர் ...

  மேலும்

 • போலீஸ் டைரி..

  டிசம்பர் 09,2018

  பள்ளி மாணவன் தற்கொலைதிருக்கழுக்குன்றம் அடுத்த, கிளாப்பாக்கம் கிராமம், ரோட்டுக்காலனியைச் சேர்ந்த ஜானகி மகன், குட்டி பாபு, 16. பாண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 1 மாணவர்.இந்நிலையில், பெற்றோர் இடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த குட்டி பாபு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இது ...

  மேலும்

 • போலீஸ் டைரி..

  டிசம்பர் 07,2018

  எரிசாராயம் பறிமுதல்அச்சிறுப்பாக்கம்: கலால் போலீசார் மேற்கொண்ட சோதனையில், எரி சாராயம் மற்றும் புதுச்சேரி மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், 32, சூணாம்பேட்டைச் சேர்ந்த செல்வம், 41, மற்றும் சிறுமைலுாரைச் சேர்ந்த அய்யப்பன், 28, ஆகியோர் கைது ...

  மேலும்

 • செய்தி சில வரிகளில்... போலீஸ் டைரி

  டிசம்பர் 06,2018

  கராத்தே: அரசு பள்ளி மாணவியர் சிறப்பிடம்ஏகனாம்பேட்டை: ஜப்பான் ஷிட்டோ ரியூ கராத்தே பயிற்சி மையம் சார்பில், வேலுார், ராணிபேட்டை பகுதியில் நடந்த, மாநில அளவிலான கராத்தே போட்டில், 600 மாணவ - -- மாணவியர் பங்கேற்றனர்.இதில், ஜூனியர் பிரிவில், காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  டிசம்பர் 06,2018

  புதுச்சேரி மது விற்றவன் கைதுசூணாம்பேட்டில், புதுச்சேரி மதுபானங்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சூணாம்பேடு போலீசார், சந்தேகத்துக்கிடமான இடங்களில், நேற்று, சோதனை நடத்தினர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இனியவன், 35, என்பவன், தன் தோட்டத்தில் புதுச்சேரி மதுபாட்டில்களைப் பதுக்கி ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  நவம்பர் 12,2018

  டூ- - வீலர் திருடிய வாலிபர் கைதுதிருக்கழுக்குன்றம் அடுத்த, சோகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வா. இவர், 1ம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, புல்லேரி கூட்டுச்சாலையில், இரண்டு பேர் அவரை வழிமறித்து தாக்கி, வாகனத்தை பறித்து சென்றனர்.இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  நவம்பர் 12,2018

  கல்குவாரியில் தொழிலாளி மர்ம சாவுவிழுப்புரம் மாவட்டம், அடங்குளத்தைச் சேர்ந்த ஜெயபாலன் மகன் மூர்த்தி, 35; ஊனமாஞ்சேரி கிராமத்தில் தங்கி, கல்குவாரியில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம், அதே பகுதியில், மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.அருகிலிருந்தோர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  நவம்பர் 10,2018

  விஷம் குடித்து பெண் தற்கொலைசெங்கல்பட்டு அடுத்த, பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன் மனைவி கவிதா, 35; இவர், வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், கடந்த 1ம் தேதி, எலி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, சென்னை, அரசு ...

  மேலும்

 • போலீஸ் டைரி.

  நவம்பர் 05,2018

  பேருந்து மோதி வாலிபர் பலிவிழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் கீழ்வலை கிராமத்தைச் சுபாஷ், 24, கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் சாய்சுபாஷ்,23, இருவரும், மகேந்திரா வேல்டு சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.காட்டாங்கொளத்துாரில் தங்கி வேலைக்கு சென்று ...

  மேலும்

 • போலீஸ் டைரி..

  நவம்பர் 05,2018

  பட்டாசு வெடித்து குடிசையில் தீகூடுவாஞ்சேரி அடுத்த, காரணைப்புதுச்சேரி பெரியார் நகரைச் சேர்ந்த காதர்பாஷா மனைவி பரிதா, 48. இவரது குடிசை வீட்டின் அருகில், நேற்று, காலை, 10:30 மணிக்கு, சிலர், தீபாவளியையொட்டி, பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.அப்போது, எதிர்பாராதவிதமாக, குடிசை வீட்டின் மீது, பட்டாசு ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X