Advertisement
dinamalar-advertisement-tariff-2018
போலீஸ் டைரி
பிப்ரவரி 06,2019

கஞ்சா விற்ற 3 பெண்கள் கைதுதிருவள்ளூர் பேருந்து நிலையம் பின்புறம், காக்களூர் ஏரிக்கரை அருகே, திருவள்ளூர் நகர புதிய உதவி ஆய்வாளராக பொறுப்பேற்ற ராக்கிகுமாரி, நேற்று முன்தினம் இரவு, அதிரடி சோதனை நடத்தினார்.அப்போது, மூன்று ...

 • போலீஸ் டைரி..

  பிப்ரவரி 01,2019

  விபத்தில் ஒருவர் பலிபொன்னேரி அடுத்த, ஆண்டார்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன், 38. சிங்கப்பூரில் வேலை பார்த்த இவர், இரு தினங்களுக்கு முன், பொன்னேரி வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று பிற்பகல், கவரப்பேட்டை அடுத்த புதுவாயல் கிராமத்திற்கு சென்று, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக, ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  பிப்ரவரி 01,2019

  தொழிலாளி வீட்டில் நகை திருட்டுஎல்லாபுரம் ஒன்றியம், பள்ளக்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி புஷ்பலதா. இருவரும், நேற்று முன்தினம் காலை, 100 நாள் வேலை முடித்து, மாலை வீடு திரும்பினர்.கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த, 70 ஆயிரம் ரூபாய், 3 சவரன் நகை திருடு போனதை அறிந்து, ...

  மேலும்

 • போலீஸ் டைரி..

  பிப்ரவரி 01,2019

  மது விற்ற 15 பேர் கைதுகாந்தி நினைவு தினமான, 30ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தில், கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக, 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு பெண் உட்பட, 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 399 குவாட்டர் மதுபாட்டில்கள், பறிமுதல் ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  ஜனவரி 28,2019

  காதலியை தாக்கிய காதலனுக்கு வலைவெள்ளவேடு அடுத்த, திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் யாகீப்குந்தாஸ் மகள் நௌஷின், 23. இவர், சென்னை மருத்துவக் கல்லுாரியில் பார்மசிஸ் படித்துக் கொண்டிருக்கும் போது, அதே கல்லுாரியில் படிக்கும் முகமதுயாசீன்,25, என்பவரை காதலித்து வந்தார்.இந்நிலையில், நௌஷின், காதலன் முகமது ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  ஜனவரி 24,2019

  வாலிபர் துாக்கிட்டு தற்கொலைசெவ்வாப்பேட்டை அடுத்த, தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் சரவணன், 22. இவர், திருவண்ணாமலையில், சர்வேயர் ஒருவரிடம் உதவியாளராக, இரண்டு மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.இந்த வேலை பிடிக்காததால், தொடர்ந்து செல்ல வேண்டாம் என, அவரது தந்தை கூறியுள்ளார். இதனால், ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  ஜனவரி 21,2019

  வாலிபரிடம் வழிப்பறிதிருவள்ளூர் அடுத்த, மேல்நல்லாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் மகன் பிரபாகரன், 23. இவர், நேற்று முன்தினம், மணவாள நகரில் உள்ள தனியார் சூப் கடையில் நின்று கொண்டிருந்தார்.அப்போது, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ஒரு கும்பல், அவரை மிரட்டி, அவரிடம் இருந்த மொபைல்போன் மற்றும் 2,500 ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  ஜனவரி 15,2019

  ரவுடிக்கு, 'குண்டாஸ்'மாதவரம், பால்பண்ணை அடுத்த, மாத்துார், மூன்றாவது பிரதான சாலையைச் சேர்ந்தவன், செல்வகுமார், 38. அவன் மீது, 18க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, செங்குன்றம் போலீசார், அவனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.வீட்டில் 10 சவரன் ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  ஜனவரி 04,2019

  சொத்து தகராறில் பெண் கொலைசித்துார் மாவட்டம், புத்துார் அடுத்த வேப்பகுண்டா காலனியைச் சேர்ந்தவர் சங்கர்; தனியார் நுால் ஆலையில் பணிபுரிகிறார்.வேலைக்கு சென்று, நேற்று மாலை வீடு திரும்பிய சங்கர், மனைவி தேவிகாவை காணாமல் தேடியுள்ளார்.எங்கு தேடியும் கிடைக்காததால், புத்துார் போலீசில் புகார் ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  ஜனவரி 03,2019

  டூ - வீலர்கள் மோதல்திருத்தணி, கே.கே.சி. செட்டித் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ரவிச்சந்திரன்,45. இவர், நேற்று முன்தினம், அரக்கோணம் சாலையில், ஒரு மண்டபத்தில் உறவினரின் சீமந்தம் நிகழ்ச்சிக்காக, இருசக்கர வாகனத்தில் சென்றார்.நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, அதே வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  ஜனவரி 01,2019

  இரும்பு தகடு திருடிய இருவர் கைதுஆவடியைச் சேர்ந்தவர், லோகேஷ், 28. அவர், காலி இடத்தில், 'ஷெட்' அமைப்பதற்காக, 1.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரும்பு மேற்கூரை தகடுகளை வாங்கி வைத்துள்ளார். இந்த இரும்பு தகடுகள், 24ம் தேதி திருடு போகின.ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், இரும்பு தகடுகளை திருடிய, வளசரவாக்கத்தைச் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  டிசம்பர் 25,2018

  மின்சாரம் பாய்ந்து இருவர் பலிஅரவை இயந்திரத்தில் மாவு அரைக்கும்போது, மின்சாரம் பாய்ந்ததில், பெண் இறந்தார்.பொன்னேரி அடுத்த, என்.ஜி.ஓ., நகரைச் சேர்ந்தவர் சுதாகர் மனைவி பத்மா. 50; இவர், நேற்று, பகல், 12:00 மணிக்கு, அரவை இயந்திரத்தில், மாவு அரைத்துக் கொண்டிருந்தார்.அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்ததில், ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  டிசம்பர் 21,2018

  சாலை விபத்தில் பெண் பலிசித்துார் மாவட்டம், சத்தியவேடு அடுத்த, நரசராஜ அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கல்வராயன் மனைவி கல்யாணி, 45. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை கேன்டீனில் வேலை செய்து வந்தார்.நேற்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக பி.வி.புரம் அருகே,சாலையை கடக்க முயன்றார். ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  டிசம்பர் 21,2018

  'குடி'மையமான பேருந்து நிலையம்கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், பயணியர் காத்திருக்கும் நிழற்கூரை, மாலை நேரத்திற்கு பின், 'குடி'மையமாக மாறுவதால், பயணியரும், பகுதிவாசிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், பயணியர் அமரக்கூடிய ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  டிசம்பர் 20,2018

  துாக்கிட்டு தற்கொலைகும்மிடிப்பூண்டி அருகே, பாதிரிவேடு பகுதியில் வசித்தவர் கோவிந்தன் மகன் திருப்பதி, 45; கூலி தொழிலாளி. குடி பழக்கம் கொண்டவர் என, கூறப்படுகிறது.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர், நோயின் தாக்கம் அதிகரித்ததால், 16ம் தேதி வீட்டிற்குள் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.ஆபத்தான ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X