Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
கிரைம் செய்திகள்...
ஏப்ரல் 16,2021

13 பேர் மீது வழக்குவிருத்தாசலம்: தே.பவழங்குடியைச் சேர்ந்தவர் நமச்சிவாயம், 32; கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன், 40; இருவருக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 26ம் தேதி, விருத்தாசலம் ...

  • கிரைம் செய்திகள்

    ஏப்ரல் 13,2021

    பீர் பாட்டிலால் குத்தியவர் கைதுவிருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுாரைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை, 23; வேல்முருகன், 21; இவர்களுக்குள் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில், வேல்முருகன் ஆத்திரமடைந்து ஏழுமலையை பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.மங்கலம்பேட்டை போலீசார் ...

    மேலும்

  • கிரைம் செய்தி

    மார்ச் 23,2021

    மகளுடன் மனைவி மாயம் விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, 39; இவரது மனைவி மகாலட்சுமி, 24; இவர் தனது மகளுடன் கடந்த 9ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ராஜா கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து ...

    மேலும்

  • கிரைம் செய்திகள்...

    ஜனவரி 22,2021

    காப்பர் ஒயர் திருட்டுபெண்ணாடம்: புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார், வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.மயங்கி விழுந்த பெண் சாவுகடலுார்: கடலுார் துறைமுகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பெண்ணுக்கு மிரட்டல்: மூவருக்கு வலைபுவனகிரி: ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில், புவனகிரி ...

    மேலும்

  • மாணவி கடத்தல் : தாய், மகனுக்கு வலைவீச்சு

    டிசம்பர் 27,2020

    பண்ருட்டி : பண்ருட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திய வழக்கில் தாய், மகனை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கிராமத்தைச்சேர்ந்தவர் 15 வயது மாணவி. 10வது படிக்கிறார். இவர் கடந்த 23ம் தேதி இரவு முதல் காணவில்லை. அவரது தந்தை முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.அதில் தனது ...

    மேலும்

  • பெண் தற்கொலை

    டிசம்பர் 02,2020

    மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில் உடல் நலம் பாதித்த பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.மந்தாரக்குப்பம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன் மனைவி ைஷலஜா, 34; உடல் நலம் பாதித்திருந்த அவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். ...

    மேலும்

  • குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பா.ம.க.,வினர் திரண்டதால் பரபரப்பு

    அக்டோபர் 29,2020

    திட்டக்குடி : சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவர்களை கைது செய்யக்கோரி, திட்டக்குடி போலீஸ் நிலையம் முன் பா.ம.க.,வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, நேற்று முன் தினம் மாடு மேய்க்க சென்றார். மூன்று வாலிபர்கள் அச்சிறுமியை ...

    மேலும்

  • திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

    அக்டோபர் 29,2020

    பண்ருட்டி : பண்ருட்டி அருகே திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி பிளாக் 3ஐ சேர்ந்தவர் வினோத். டிரைவர். இவரது மனைவி சுகப்பிரியா,21; இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களாகிறது. திருமணத்தின் போது, சுகப்பிரியா ...

    மேலும்

  • திருவந்திபுரம் கோவிலில் ரூ.26 லட்சம் காணிக்கை

    அக்டோபர் 15,2020

    கடலுார் : திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் உள்ள, இரண்டு உண்டியல்கள், உதவி ஆணையர் பரணிதரன் முன்னிலையில் நேற்று காலை திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டது. 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ...

    மேலும்

  • பெண் தற்கொலை

    செப்டம்பர் 30,2020

    கடலுார் : கடலுாரில் பெண் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார், மஞ்சக்குப்பம், ஜெகதேவ் நகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி நவீனா, 31; இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 3 வயதில் மகன் உள்ளார். செல்வக்குமார் வெளிநாட்டில் வேலை செய்வதால், குழந்தையுடன் நவீனா தனியாக வசித்து ...

    மேலும்

  • ஊராட்சியில் முறைகேடு : மாஜி தலைவருக்கு வலை

    செப்டம்பர் 23,2020

    புவனகிரி : பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ...

    மேலும்

  • ஆபாச படம் பதிவிறக்கம் :  கடலூரில் ஒருவர் கைது

    செப்டம்பர் 23,2020

    கடலுார் : 'யூ டியூப்' சேனலில் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து இணைய தளத்தில் வெளியிட்ட கடலுார் நபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் 18 வயது வாலிபர். இவர், கடந்த ஆண்டு ஜன., 5ம் தேதி 'யூ டியூப்' சேனலில் இருந்து ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து, சமூக வலை தளத்தில் ...

    மேலும்

  • பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

    செப்டம்பர் 19,2020

    கடலுார் : கடலுார் அருகே பணம் கேட்டு வியாபாரியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து, ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.கடலுார் மாவட்டம், துாக்கணாம்பாக்கம் அடுத்த நல்லாத்துாரைச் சேர்ந்தவர் தனசேகர், 37; இவர், நல்லாத்துார் அடுத்த என்.மணவெளியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மொபைல் போனுக்கு ...

    மேலும்

  • துாக்கிட்டு பெண் தற்கொலை: பலாத்காரம் செய்தவர் கைது

    செப்டம்பர் 19,2020

    விருத்தாசலம் : கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மணலுாரைச் சேர்ந்தவர் வேல்முருகன். வி.ஏ.ஓ., இவரது ...

    மேலும்

  • தென்பெண்ணை ஆற்றில் அழுகிய பெண் உடல் மீட்பு

    செப்டம்பர் 18,2020

    பண்ருட்டி : பண்ருட்டி அருகே பகண்டை ஊராட்சி தென்பெண்ணையாற்றில் இறந்து 3 நாட்களான பெண் உடலை நேற்று போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பகண்டை ஊராட்சி பெரிய பகண்டை - மேட்டுப் பாளையம் இடையிலான தென்பெண்ணையாற்றில், நாய் கடித்து குதறிய நிலையில் பிணம் கிடப்ப தாக ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X