Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தேவகோட்டையில் காவடி புறப்பாடு
ஜனவரி 15,2019

தேவகோட்டை:தேவகோட்டையில் நகரத்தார் வீடுகளில் தைப்பூசத்தை முன்னிட்டு காவடி வைத்து வழிபடுவர்.நேற்று முன்தினம் காவடியானது வீடுகளில் இருந்து புறப்பட்டு, கோட்டையம்மன் கோயில் அருகே உள்ள நகர பள்ளிக்கூடத்திற்கு ...

 • போலீஸ் செய்திகள்:

  ஜனவரி 15,2019

  ==மூதாட்டியிடம் செயின் பறிப்புகுன்றக்குடி:குன்றக்குடி அருகே பலவான்குடியை சேர்ந்த பழனியப்பன் மனைவி பாப்பாத்தி 70. ஜன.,12 அன்று மாலை 5:20 மணிக்கு செட்டியூரணி ரோட்டில் நடந்து சென்றார். இவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள், மூதாட்டி கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை வழிப்பறி செய்து ...

  மேலும்

 • போலீஸ், விபத்து செய்திகள்

  ஏப்ரல் 23,2018

  பெண் தற்கொலைகாரைக்குடி : காரைக்குடி சங்கராபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மகள் தேவி,27. குடும்ப தகராறு காரணமாக கடந்த ஓராண்டாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். கணவரிடம் இருந்த அவரது இளைய மகனை நினைத்து தினம் வருத்தத்தில் இருந்தவர், கடந்த 17-ம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்டை தின்று ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  செப்டம்பர் 26,2016

  சாலை மறியல்27 பேர் மீது வழக்குதிருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் வீரலட்சுமிபுரத்தைச் சேர்ந்த மக்கள் சுடுகாடு வசதி கோரி மதுரை--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இறந்தவர் உடலை ரோட்டில் வைத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பின்றி ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  ஜூன் 25,2016

  இளம்பெண்பலாத்காரம்சிவகங்கை: இளையான்குடி,சேத்துாரணி ராசு,45. இவரது மகளான 21 வயது இளம்பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே உள்ள மறைவிடத்திற்கு சென்ற போது,அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ் என்ற சுழியன், 21, வழிமறித்து தாக்கியுள்ளார். பின்னர் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  ஜூன் 13,2016

  அரிவாள் வெட்டு கணவன் கைது தேவகோட்டை: தேவகோட்டை அருகே கட்டனுாரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி பரிமளா.32., அதே ஊரைச் சேர்ந்தவர் கணேசன் 40., இவரது மனைவி பானுமதி. திருப்பதி மகளும், கணேசன் மகளும் சூராணம் பள்ளியில் ஒன்றாக படிக்கின்றனர். இரண்டு குடும்பத்திலும் முன்விரோதம் காரணமாக பேசிக் கொள்வதில்லை. ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  ஏப்ரல் 03,2016

  பள்ளியில் தீவிபத்துசிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாட புத்தகங்கள்,மர பீரோ எரிந்தத. நேற்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை நாளாகும். பகல் 1.30 மணிக்கு பள்ளியில் ஆசிரியர்கள் தங்கும் அறையிலிருந்து திடீரென புகை கிளம்பியுள்ளது.அங்கு விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள், ...

  மேலும்

 • செய்திகள் சில வரிகளில்

  மார்ச் 28,2016

  மனைவியை தாக்கிய கணவன் கைதுகாரைக்குடி: கானாடுகாத்தான் சுந்தரமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ்,33. இவரது மனைவி விஜயா,31. இருவரும் 3 ஆண்டாக பிரிந்து வாழ்ந்தனர். சில மாதங்களுக்கு முன் பெரியோர்களின் சமரசத்தையடுத்து இருவரும் சேர்ந்தனர். ரமேஷ் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியின் நடத்தையில் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்...

  மார்ச் 17,2016

  வாலிபர் மர்மச்சாவுசிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் கணேசன், 25. இவர் நேற்று காலை சிவகங்கை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தாரா, ரயின் முன் பாய்ந்து தற்கொலை செய்து ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  மார்ச் 13,2016

  விபத்தில் மனைவி பலிகணவர் காயம்காளையார்கோவில்: காளையார்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் கார் மோதியதில் மனைவி பலியானார். கணவர் காயமடைந்தார். காளையார்கோவிலைச் சேர்ந்த ஆறுமுகம், 51. இவரும், அவரது மனைவி கலையசியும், 45, நேற்று தோட்டத்திற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் (ஹெல்மட் அணியவில்லை) ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X