Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
மது விற்றவர்கள் கைது
ஜூன் 11,2021

காட்டூர், போத்தனுார் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரியை சேர்ந்த சரவணகுமார், 45, மாச்சம்பாளையத்தை ...

 • தீ விபத்தில் மூதாட்டி பலி

  ஜூன் 03,2021

  சரவணம்பட்டி, விநாயகபுரத்தை சேர்ந்த ஜெயபாலன் மனைவி பேச்சியம்மாள், 67. தனது மகன் சந்தனசேகருடன் வசித்துவந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டில் சாமி விளக்கு பற்ற வைத்தபோது, எதிர்பாராதவிதமாக புடவையில் தீப்பற்றி, காயமடைந்தார். அவரை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை ...

  மேலும்

 • மெகா சூதாட்டம் ஒன்றரை லட்சம் பறிமுதல்

  மே 13,2021

  காட்டூர் போலீசாருக்கு, காளீஸ்வரா நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி, ஒன்றாக அமர்ந்து சூதாட்டத்தில் பலர் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. சோதனை நடத்தியபோது, சூதாட்டத்தில் ஈடுபட்ட, 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து, 31 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று பெரியகடை ...

  மேலும்

 • கஞ்சா விற்ற வாலிபர் கைது

  மே 12,2021

  சிங்காநல்லுார் போலீசார் நேற்று முன்தினம், தங்கள் எல்லைக்குட்பட்ட நந்தா நகரில் ரோந்து பணி சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார், 21 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.மது விற்றவர்கள் ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  மே 07,2021

  கோவில்களில் திருட முயற்சிசோமனூர் அடுத்துள்ளது ராமாச்சியம்பாளையம் கிராமம். இங்கு, அறநிலைத்துறைக்கு சொந்தமான மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று அதிகாலை மூன்று பேர் கதவின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர்.அப்போது, அலாரம் ஒலித்ததால், திருடர்கள் தப்பினர்.இதேபோல், கருமத்தம்பட்டி ...

  மேலும்

 • போலீஸ் டைரி

  மே 01,2021

  மொபட் மோதி முதியவர் பலிகோவை கணபதிபுதுார் தாரணி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 59. நேற்று முன்தினம் தனது மொபட்டில், காந்திபுரம், 100 அடி ரோடு, ஏழாவது வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த மற்றொரு மொபட், அவர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ராதாகிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ...

  மேலும்

 • போலீஸ் ஸ்டோரி: விபத்தில் தொழிலாளி பலி

  ஏப்ரல் 27,2021

  பீகார் மாநிலம் வைசாலியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் சவுத்ரி, 37. இவர் சூலுார் அடுத்த அரசூரில் தங்கி, பவுண்டரி வேலைக்கு சென்று வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன் நீலம்பூர் அருகே, அவிநாசி ரோட்டை கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்தவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ...

  மேலும்

 • போலீஸ் டைரி: மது விற்றவர்கள் கைது

  ஏப்ரல் 27,2021

  நேற்று முன்தினம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தடையை மீறி பீளமேடு, காந்தி மாநகர், சரவணம்பட்டி, போத்தனுார் உள்ளிட்ட பகுதிகளில், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 85 மது பாட்டில்கள், 3 ஆயிரம் ரூபாய் ...

  மேலும்

 • போலீஸ் டைரி: கள் இறக்கியவர் மீது வழக்கு

  ஏப்ரல் 26,2021

  அன்னுார் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, ஆயிக் கவுண்டன் புதூரில், சின்ன தோட்டத்தில், தென்னை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, அங்கிருந்த ஐந்து லிட்டர் கள்ளை பறிமுதல் செய்து, விவசாயி பழனிச்சாமி, 60, மீது வழக்குப்பதிவு செய்தனர்.மூதாட்டி ...

  மேலும்

 • போலீஸ் டைரி: குட்டையில் ஆண் சடலம்

  ஏப்ரல் 20,2021

  கருமத்தம்பட்டி அடுத்த சேடபாளையம் குமரன் நகர் அருகே உள்ள குட்டை நீரில், மூழ்கிய நிலையில் ஆண் சடலம் மிதந்தது. கருமத்தப்பட்டி போலீசார், 60 வயது மதிக்கத்தக்க, அழுகிய நிலையில் கிடந்த, அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.போதையில் ஒருவர் ...

  மேலும்

 • போலீஸ் டைரி: போலீசுக்கு மிரட்டல்

  ஏப்ரல் 20,2021

  அன்னுார் அடுத்த கஞ்சப்பள்ளி பிரிவில், நேற்று முன்தினம் மாலையில், இருவர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும், இருந்தனர். இதைப்பார்த்த, போலீஸ்காரர் சுரேஷ்குமார் இருவரையும் விலக்கி விட்டார். அப்போது, அவர்கள் இருவரும், போலீஸ்காரர் சுரேஷ்குமாரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் ...

  மேலும்

 • வெள்ளிக்கவசம் திருட்டு

  ஏப்ரல் 19,2021

  கருமத்தம்பட்டி அடுத்த சின்ன மோப்பிரிபாளையத்தில் ஆதி விநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு, பூஜையை முடித்த பூஜாரி, கோவிலை பூட்டி சென்றார்.காலையில் கோவிலைத் திறக்க வந்த போது, கதவு உடைக்கப்பட்டிருந்தது. கோவில் நிர்வாகிகள் உள்ளே சென்று பார்த்தபோது, விநாயகருக்கு சாத்தப்பட்டிருந்த, 3 கிலோ ...

  மேலும்

 • போலீஸ் டைரி: நகை திருட்டு

  ஏப்ரல் 16,2021

  கோவில்பாளையம் அருகே, வெள்ளானைப்பட்டி, விசாகா நகரைச் சேர்ந்தவர் பரமசிவம்; கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இவர், காலையில் பணிக்கு சென்றுவிட்டு, மதியம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த ஆறரை சவரன் நகை திருட்டு ...

  மேலும்

 • மது விற்றவர்கள் கைது

  ஏப்ரல் 14,2021

  மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் காமராஜர் ரோடு, இடையர்பாளையம் பிரிவு, டைடல் பார்க் ரோடு, விமானநிலையம் பகுதி உள்ளிட்ட இடங்களில் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மது ...

  மேலும்

 • போலீஸ் டைரி: தொழிலாளி தீக்குளிப்பு

  ஏப்ரல் 12,2021

  நெகமம் அடுத்த, ஆவலப்பம்பட்டி, அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் கண்ணன், 22; கூலித் தொழிலாளி. குடிப் பழக்கத்திற்கு அடிமையான இவர், சரிவர வேலைக்குச் செல்வதில்லை.இதனை, தாயார் சரஸ்வதி கண்டித்து விட்டு, கடைக்கு சென்றார். அப்போது கண்ணன், வீட்டிற்குள் இருந்த, மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக் கொண்டு, ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X