Advertisement
dinamalar-advertisement-tariff-2018
போலீஸ் செய்திகள்
ஜனவரி 19,2019

வீட்டில் திருட்டுமதுரை: நரிமேடு இளங்கோவன் 69. ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர். குடும்பத்துடன் போடியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது கதவு உடைக்கப்பட்டு 24 பவுன் நகைகள், 2 ...

 • போலீஸ் செய்திகள்

  ஜனவரி 15,2019

  கைதி இறப்பு; டி.எஸ்.பி., விசாரணைகொட்டாம்பட்டி: போலீஸ் ஸ்டேசனில் ஜன., 4 கஞ்சா விற்பனை தொடர்பாக அழைத்து வரப்பட்ட நத்தம் புதுப்பட்டி சின்னவெள்ளையன் 57, இறந்தார். குற்றவியல் நீதித்துறை நடுவர் தனிப்படை எஸ்.ஐ.,ராஜா உள்ளிட்ட மூவரை விசாரித்தார். நேற்று டி.எஸ்.பி., சுபாஷ் தனிப்படை போலீசார் மற்றும் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்...

  ஜனவரி 12,2019

  * இன்ஸ்பெக்டர் கணவர் தற்கொலை முயற்சிதிருமங்கலம்: இங்கு டவுன் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜபுஷ்பா. இரு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார். குடும்பம் திண்டுக்கல்லில் உள்ளது. கணவர் முருகேசன் போலீசாக பணிபுரிகிறார். இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திண்டுக்கல்லில் படிக்கின்றனர். கணவன் மனைவிக்குள் ...

  மேலும்

 • போலீஸ் டைரி..

  டிசம்பர் 31,2018

  திருட முயன்ற 4 பேர் கைதுசோழவந்தான்: இங்குள்ள சப்பாணி கோயில் தெரு கிராம சாவடி பூட்டை உடைத்து திருட முயன்ற அதே பகுதியை சேர்ந்த சித்திரகுமார் மகன் நவீன்குமார் 18, உட்பட 17 வயது இளைஞர்கள் 4 பேரை சோழவந்தான் போலீசார் கைது செய்தனர்.ரூ. 28 லட்சம் மோசடிமதுரை: கே.கே.நகர் எலக்ட்ரிக்கல் கடை பார்ட்னராக இருப்பவர் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  டிசம்பர் 26,2018

  * கற்கள் விழுந்துதொழிலாளர் பலிமதுரை: கீழவாசல் மைனா தெப்பக்குளத்தில் செந்தில்குமார் 47, என்பவர் கட்டடம் கட்ட உள்ளார். இதற்காக தரையில் 10 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. நேற்று காலை இப்பள்ளத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது மண்ணும், கற்களும் சரிந்து விழுந்தது. ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  டிசம்பர் 25,2018

  வீட்டில் 16 பவுன் திருட்டுமதுரை: கோசாகுளம் ஜோதிநாதன் 55. பி.எஸ்.என்.எல்., ஊழியரான இவர், குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 16 பவுன் நகைகள், 52 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது. கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.தியேட்டராக மாறிய 'பார்'மதுரை: ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  டிசம்பர் 20,2018

  நகைபறிப்பில் ஈடுபட்ட போலி போலீசார்மதுரை: அழகப்பன் நகர் முத்துராக்கு 55. நேற்றுமுன்தினம் காலை 9:30 மணிக்கு வீட்டருகே நடந்து வந்தபோது, டூவீலரில் வந்த 2 பேர் தங்களை 'போலீஸ்' என்றுக்கூறி அறிமுகமாகி, நகையை பத்திரமாக அணிந்துச்செல்லுமாறு கூறினர். நகையை மடித்து கொடுப்பதற்காக தங்களிடம் கொடுக்குமாறு ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  டிசம்பர் 18,2018

  தாய் தற்கொலை: குழந்தை பலிமதுரை: தத்தனேரி களத்துபொட்டலை சேர்ந்தவர் சித்ரா 35. இவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். 10 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் சித்ராவுக்கு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு, 6 மாதத்திற்கு முன் ஆண் குழந்தையை பெற்றதால் அருகில் வசிப்பவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளானார். ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்... போலீஸ் செய்திகள்...

  டிசம்பர் 11,2018

  மருந்தகத்தில் திருட்டுமதுரை: வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியில் பிரபல மருத்துவமனையின் மருந்தகம் உள்ளது. நேற்று காலை பெண் ஊழியர் கதவை திறக்க சென்ற போது பூட்டு இல்லை. போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. 3 நாள் விற்பனை தொகை 92,500 ரூபாய் திருடப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமராவும் வேறு திசையில் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  டிசம்பர் 10,2018

  அரசு பஸ் மோதி ஒருவர் பலிதிருப்பரங்குன்றம் : மதுரை பெருங்குடி தங்கப்பாண்டி, 50. இவரது மனைவி ஒச்சம்மாள் உடல்நலம் சரியின்றி குண்ணம்பட்டியில் உள்ளார். மனைவியை பார்த்து விட்டு நேற்று காலை தங்கப்பாண்டி வீட்டிற்கு செல்ல தோப்பூரில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார்.திருப்பூரில் இருந்து நாகர்கோவில் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  டிசம்பர் 07,2018

  நகைபறிப்புமதுரை: கோசாகுளம் ராஜகுமாரி,72. நேற்றுமுன்தினம் மதியம் 2:30 மணிக்கு வீட்டருகே நடந்து வந்தபோது டூவீலரில் வந்த 2 பேர், முகவரி கேட்பது போல் 6 பவுன் நகையை பறித்துச்சென்றனர். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.காரில் தற்கொலைவாடிப்பட்டி: மதுரை கோமதிபுரம் முகமது இப்ராகிம் மகன் ...

  மேலும்

 • போலீஸ்

  டிசம்பர் 03,2018

  கார் மோதிகொத்தனார் பலிபேரையூர்: சின்னபூலாம்பட்டி கொத்தனார்கள் பாலமுருகன், 31, முத்துப்பாண்டி, 31. இவர்கள் டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) சேடபட்டி அருகே ஜம்பலபுரத்திக்கு சென்று விட்டு திரும்பினர். டூவீலர் மீது தேனி நோக்கி சென்ற கார் மோதியதில் பாலமுருகன் தலையில் அடிபட்டு இறந்தார். காயமுற்ற ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள் 

  நவம்பர் 24,2018

  போலீஸ் நிவாரணம்மதுரை: கஜா புயலால் பாதித்தோருக்கு நகர் போலீசார் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைத்தனர். கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.குண்டர் சட்டத்தில் கைதுமதுரை: காமராஜர்புரம் கண்ணன்,24. இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இவரை குண்டர் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  நவம்பர் 23,2018

  டியூஷன் சென்டர் துவக்கம்மதுரை: தெப்பக்குளத்தில் போலீஸ் துறை சார்பில் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில் ஏழை மாணவர்களுக்கான மாலை நேர 'டியூஷன் சென்டர்' துவங்கப்பட்டுள்ளது. கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் துவங்கி வைத்தார். இதற்கு உதவிய சமூகஆர்வலர் சத்திய மூர்த்தி, தியாகராஜர் கல்லுாரி மாணவர்கள் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  நவம்பர் 16,2018

  மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல்கொட்டாம்பட்டி: பள்ளபட்டி அருகே போலீசார் ரோந்து சென்ற போது அனுமதியின்றி பாலாற்று ஓடையில் டிராக்டரில் மணல் அள்ளியவர்கள் தப்பி ஓடினர். போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து குமுட்ராம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் பள்ளபட்டியை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X