Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
போலீஸ் செய்திகள்
அக்டோபர் 02,2020

ஏலச்சீட்டு பணம் தராமல் மோசடிசிவகாசி: சித்துராஜபுரம் பி.எஸ்.ஆர்., நகரை சேர்ந்தவர் ரெங்கசாமி 71. ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். சிவகாசி வெம்பக்கோட்டை கங்கர்செவல்பட்டியை சேர்ந்த ரகுராமன் சீட்டு பணம் கட்டியபின் இவருக்கான ...

  • போலீஸ் செய்திகள்

    மார்ச் 28,2020

    ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே முறம்பை சேர்ந்தவர் செல்லதுரை 25. 6 ஏக்கரில் குடும்பத்தினருடன் காய்கறி விவசாயம் , நாட்டுக்கோழி , முட்டை வியாபாரம் செய்து வருகிறார்.கோழி வளர்ப்புக்காக 30 செண்ட் நிலைத்தில் வலை அமைப்பு செய்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவில் 80 மீட்டர் நீளம் வலையை மர்ம நபர்கள் ...

    மேலும்

  • போலீஸ் செய்திகள்

    ஜனவரி 15,2019

    விருதுநகர்: விருதுநகர் குந்தலபட்டியை சேர்ந்தவர் நல்லையா 38. சேவுகடை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி சந்திரலெட்சுமி, குடும்பத்தினர் கண்டித்தனர். மனமுடைந்த நல்லையா விஷம் குடித்து தற்கொலை செய்தார். விருதுநகர் மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.நுாதன மோசடி ...

    மேலும்

  • போலீஸ் செய்திகள்

    டிசம்பர் 16,2018

    டூ வீலர் திருடியவர் கைதுராஜபாளையம்: ராஜபாளையம் பூபால்பட்டி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து 41 . நேற்று முன்தினம் தனது தந்தையுடன் சங்கரன்கோவில் முக்கு பகுதியில் டூ வீலரை நிறுத்தி கடைக்குள் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் டூ வீலரை திருடி செல்ல முயன்றுள்ளார். இதை கண்ட மாரிமுத்து அவரை ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X