Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
ஷட்டரை துளையிட்டு திருட்டு
மே 30,2021

தாராபுரம், அலங்கியத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில் மதுபாட்டில்கள் திருடப்பட்டதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அலங்கியம் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, கடை ஷட்டரை கட்டிங் மெஷின் கொண்டு அறுத்து, ...

 • கஞ்சா பதுக்கிய, மூவர் கைது

  மே 15,2021

  பல்லடம் அடுத்த தொட்டம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 34; பனியன் தொழிலாளி. இவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வு மேற்கொண்ட போலீசார், 1 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 61; கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டில் ...

  மேலும்

 • சலவை தொழிலாளி பலி

  மார்ச் 23,2021

  வெள்ளகோவில், முத்துார் அருகே சக்கரபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 60. சலவை தொழிலாளி. திருமணமாகாதவர். நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில் முத்துார்- காங்கயம் சாலையில் கணேசபுரம் விநாயகர் கோவில் அருகே ரோட்டில் நடந்து வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்று விட்டது. காயமடைந்த ...

  மேலும்

 • விபத்தில் வக்கீல் பலி

  மார்ச் 19,2021

  ஈரோடு மாவட்டம், அரச்சலுார், செப்பளாங்காட்டை சேர்ந்தவர் சேகர், 56; வக்கீல். நேற்று முன்தினம் டூவீலரில் காங்கயம் - திருப்பூர் ரோட்டில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்று கொண்டிருந்தார். திடீரென டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த தடுப்பு சுவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை காங்கயம் அரசு ...

  மேலும்

 • மயங்கி விழுந்து பலி

  மார்ச் 02,2021

  திருப்பூர், அவிநாசி ரோடு தண்ணீ் பநகல் காலனி பகுதியை சேர்ந்தவர் மணிமாறன், 57, தொழிலாளி. கூலி தொழிலாளி. நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில், டீ குடித்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்றவர் திடீரென மயங்கி சாக்கடையில் விழுந்து இறந்தார். வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.தொழிலாளி ...

  மேலும்

 • பைக் மோதி பெண் பலி

  பிப்ரவரி 06,2021

  வெள்ளகோவில் அருகே எல்.கே.சி., நகரை சேர்ந்த பழனிசாமி மனைவி லட்சுமி. 68. நேற்று முன்தினம் மாலை நகராட்சி அலுவலகம் அருகே மளிகைக் கடைக்குச் சென்று விட்டு சாலையை கடந்தார். அப்போது, பைக் மோதி அதேயிடத்தில் பலியானார். இது குறித்து, வெள்ள கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.வாலிபர் ...

  மேலும்

 • பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

  பிப்ரவரி 02,2021

  திருப்பூரை அடுத்த முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் பாக்யலட்சுமி, 44; பனியன் தொழிலாளி. இவரது கணவர் கடந்த, இரண்டு ஆண்டுக்கு முன் இறந்தார். அதன்பின், மதுரையை சேர்ந்த பழனிசெல்வன், 46 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். தற்போது, பாக்யலட்சுமிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ...

  மேலும்

 • லாரி மோதி விவசாயி பலி

  டிசம்பர் 28,2020

  பொங்கலுார் முதியாநெரிசலை சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 53; விவசாயி. இவர் நேற்று மதியம் கோவை ---- திருச்சி ரோடு தாயம்பாளையம் பிரிவு அருகே டூ வீலரில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த லாரி மோதியது. ஹெல்மெட் அணிந்திருந்தும் வேகமாக லாரி மோதியதால் தலை நசுங்கி சம்பவ ...

  மேலும்

 • நகை திருடியர் கைது

  டிசம்பர் 20,2020

  வெள்ளகோவில் அருகே, தீர்த்தாம்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மனோகரன், 37. மருந்து பொருள் விற்பனையாளர். அவரது மனைவி மகேஸ்வரி 33. தனியார் வங்கி காசாளர். தினசரி வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு, வேலைக்கு செல்வது இவர்களது வழக்கம். சில மாதங்களுக்கு முன், வீட்டை பூட்டி ...

  மேலும்

 • கணவன் கண்முன் மனைவி பலி

  டிசம்பர் 11,2020

  வெள்ளகோவில், ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வானை, 32. இவர் தனது கணவர் உடன் டூவீலரில் தாராபுரத்துக்கு நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது, குப்பை கிடங்கு அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக தெய்வானை டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு ...

  மேலும்

 • நகை, பணம் திருட்டு

  நவம்பர் 30,2020

  தாராபுரம் என்.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் வீரமணி, 43; கிரில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மகன், கோவையில் படிக்கிறார். அங்கு, வாடகை வீட்டை ஏற்பாடு செய்து, கடந்த, 27ம் தேதி குடும்பத்துடன், அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து, நேற்று மதியம் தன் வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் பூட்டு ...

  மேலும்

 • கட்டட தொழிலாளி பலி

  செப்டம்பர் 30,2020

  பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியில் வெளி மாநில, பிற மாவட்ட தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள், திருப்பூர்கே.எஸ்.சி., பள்ளி ரோட்டில் உள்ள பழைய நகர் மாநகராட்சி பள்ளி கட்டடத்தில் தங்கியுள்ளனர். கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் மயிலாடுதுறையை சேர்ந்த தியாகராஜன், 40 என்பவர், சக தொழிலாளர்களுடன், மொட்டை ...

  மேலும்

 • கஞ்சா விற்றவர் கைது

  செப்டம்பர் 17,2020

  சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, கே.வி.ஆர்., நகரில், போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்பகுதியை சேர்ந்த அமிர்தலிங்கம், 45 என்பவர், ஒரு கிலோ கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது தெரிய வர, அவரை கைது செய்து, கஞ்சா பறிமுதல் செய்தனர். இவர் மீது, ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளது.தொழிலாளி தற்கொலைஅவிநாசி, ...

  மேலும்

 • புதுப்பெண் தற்கொலை

  செப்டம்பர் 12,2020

  தர்மபுரி, செம்மநாதபுரத்தை சேர்ந்தவர் சரவணன், 30. திருப்பூர் பி.என்., ரோட்டில் தங்கி, வேலைக்கு செய்து வந்தார். கடந்த பிப்., மாதம், இவருக்கும், பிரியங்கா, 27 என்பவருக்கும் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், சரவணன் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது, பிரியங்கா ...

  மேலும்

 • கொலை வழக்கு; பாய்ந்தது 'குண்டாஸ்'

  செப்டம்பர் 06,2020

  திருப்பூர் நாச்சிபாளையத்தை சேர்ந்த பேச்சிமுத்து, கடந்த ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். தொடர்புடைய, வள்ளிநாயகம், 30, சுடலைமணி, 29, வெள்ளபாண்டி, 30, கண்ணன், 30 ஆகியோரை சென்ட்ரல் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கொலை, கொள்ளை வழக்குகளில் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X