Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்: மாவட்ட போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
பிப்ரவரி 25,2020

ஊட்டி:ஊட்டியில், மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.தேசிய பசுமை படை நீலகிரி சார்பில், மகாத்மா காந்தியின், 150 வது பிறந்த நாளையொட்டி சுற்று சூழலின் ...

  • மூத்தோர் தடகள போட்டி; நீலகிரி வீராங்கனைக்கு வெண்கலம்

    பிப்ரவரி 24,2020

    கோத்தகிரி:நீலகிரி மாவட்ட மூத்தோர் தடகள வீரர்கள், மணிப்பூரில் நடந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் சாதித்துள்ளனர்.கோத்தகிரி அளக்கரை பகுதியை சேர்ந்த கிரீன்வேலி மெட்ரிக் பள்ளி ஊழியர் ஹேமலதா, கடைகம்பட்டி, நெடுகுளா கிராமங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் போஜராஜன், மணி ஆகியோர், ...

    மேலும்

  • ஜெ., பிறந்தநாள் வாலிபால் 'பெஸ்ட் பப்ளிக்' பள்ளி வெற்றி

    பிப்ரவரி 21,2020

    கோத்தகிரி:கோத்தகிரியில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் வாலிபால் போட்டியில், 'பெஸ்ட் பப்ளிக்' பள்ளி அணி வெற்றி பெற்றது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காந்தி மைதானத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, வாலிபால் போட்டி நடந்தது.இப்போட்டி தொடரில், 10 அணிகள் ...

    மேலும்

  • முதல்வர் கோப்பை ஹாக்கி: மாணவர்கள் ஆர்வம்

    பிப்ரவரி 16,2020

    குன்னூர்:விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 'ஹாக்கி நீல்கிரீஸ்' அமைப்பின் ஒருங்கிணைப்புடன், குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், தமிழக முதல்வர் கோப்பைக்கான, நீலகிரி மாவட்ட ஹாக்கி போட்டிகள் நடந்தது.மகளிர் பிரிவில், சாந்தி விஜய் பெண்கள் பள்ளி இரு அணிகள், சாம்ராஜ் பள்ளி, ...

    மேலும்

  • முனீஸ்வரர் கோவில் ஆண்டு திருவிழா

    பிப்ரவரி 11,2020

    ஊட்டி:ஊட்டி 'பாம்பே கேசில்' பகுதியில் உள்ள மகா முனீஸ்வரர் கோவில் என்பதாவது ஆண்டு திருவிழா நடந்தது.விழாவில், மகா முனீஸ்வரர் வைத்து மகா கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம் நடந்தது. முனீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பட்டு, லோயர் பஜார் இரட்டை பிள்ளையார் கோவில் வரை சென்று, நகரின் ...

    மேலும்

  • மாவட்ட கால்பந்து போட்டி: லோட்டஸ் எப்.சி., அணி வெற்றி

    பிப்ரவரி 11,2020

    கோத்தகிரி:மாவட்ட கால்பந்து போட்டியில், கோத்தகிரி லோட்டஸ் எப்.சி., அணி வெற்றிபெற்றது.கோத்தகிரியில் 'மாஸ்டர் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி' சார்பில், 10 வயதுக்கு உட்பட்டோருக்கான, மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. இப்போட்டி தொடரில், பல்வேறு பகுதிகளில் இருந்து, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று ...

    மேலும்

  • முதல்வர் கோப்பை வாலிபால் போட்டி: குன்னூர் சாந்தி விஜய் பள்ளி வெற்றி

    பிப்ரவரி 10,2020

    ஊட்டி;ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடந்தது.மாவட்டத்தை சேர்ந்த 5 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், குன்னுார் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலை பள்ளி அணி 25-14, 25 -12 என்ற புள்ளிகள் கணக்கில், வெற்றி பெற்றது.போட்டியை ஊட்டி ஆர்.டி.ஓ., சுரேஷ் துவக்கி வைத்தார். வாலிபால் கழக ...

    மேலும்

  • தேசிய ஹாக்கி போட்டி: நீலகிரி அணி வீரர்கள் பங்கேற்பு

    பிப்ரவரி 05,2020

    குன்னுார்:நீலகிரி மாவட்ட ஹாக்கி அணி, உத்திரப்பிரதேசம் லக்னோவில் நடக்கும் போட்டிக்கு சென்றது.நீலகிரி மாவட்ட 'எஸ்.டி.டி., ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் டிரஸ்ட்' சார்பில், கடந்த ஒரு மாதமாக குன்னுார் பகுதிகளில் ஹாக்கி பயிற்சி நடத்தி வருகிறது. இந்த அணியினர், குன்னுாரில் பயிற்சி முடித்து, ராமநாதபுரம் ...

    மேலும்

  • கபடி போட்டியில் அசத்திய வீரர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

    பிப்ரவரி 04,2020

    பந்தலுார்:பந்தலுார் அருகே, முக்கட்டி சோலாடி பகுதியில் செயல்பட்டுவரும் 'வைட்ரோஸ் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப்' சார்பில், 23 ஆம் ஆண்டு கபடி போட்டி நடத்தப்பட்டது.செயலாளர் நைஜில் மார்கோஸ் வரவேற்றார். தலைவர் நடராஜ் தலைமை வகித்தார். அதில், மாவட்டத்திலுள்ள, 32 அணிகளை சேர்ந்த கபடி வீரர்கள் ...

    மேலும்

  • மாவட்ட விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு

    பிப்ரவரி 02,2020

    ஊட்டி:ஊட்டியில், மாற்றுத்திறனாளிகளுக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், 2019--20ம் ஆண்டிற்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் ...

    மேலும்

  • மாவட்ட விளையாட்டு போட்டி: மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு

    பிப்ரவரி 02,2020

    ஊட்டி:ஊட்டியில், மாற்றுத்திறனாளிகளுக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், 2019--20ம் ஆண்டிற்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் ...

    மேலும்

  • கொட்டும் பனியில் 'மினி மராத்தான்': ராணுவ வீரர்கள்; மாணவர்கள் பங்கேற்பு

    ஜனவரி 26,2020

    குன்னுார்;குன்னுாரில் கடும் பனி பொழிவையும் பொருட்படுத்தாமல் அதிகாலையில், ராணுவ வீரர்கள் ...

    மேலும்

  • 'கெட்டில்பெல்' தங்கம் வென்றார் ரித்விக்

    ஜனவரி 26,2020

    சரவணம்பட்டி:'கெட்டில்பெல்' என்ற புதிய விளையாட்டு, நமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளானாலும், தற்போது தான் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த புதுமையான விளையாட்டுக்கான தேசிய அளவிலான போட்டி, ஐதராபாத்தில் உள்ள பீட்ஸ் பிட்னஸ் ஸ்டுடியோவில் நடந்தது.கோவையில் இருந்து, ...

    மேலும்

  • மாநில வாலிபால் போட்டி 'ரங்கா பாய்ஸ் கிளப்' வெற்றி

    ஜனவரி 20,2020

    கோத்தகிரி:கோத்தகிரியில் வாலிபால் போட்டியில், கர்நாடக ரங்கா பாய்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.கோத்தகிரியில் உள்ள, நீலகிரி மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி ஆகியவை இணைந்து, பொங்கல் விழாவை ஒட்டி, வாலிபால் போட்டியை நடத்தின. இப்போட்டியில், நீலகிரி, திருப்பூர், கோவை ...

    மேலும்

  • இன்றைய போட்டிகள்

    ஜனவரி 17,2020

    ஐவர் கால்பந்துமான்செஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானம், சிறுவாணி ரோடு, காளம்பாளையம் n காலை, 8:00 மணி.மாவட்ட லீக் கிரிக்கெட்பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி 'ஏ' மற்றும் 'சி' மைதானங்கள், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 9:30 மணி.சி.ஐ.டி., மைதானம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 9:30 ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X