Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
கல்லுாரியில் 'டெக் பெஸ்ட்' போட்டி
மார்ச் 09,2020

திண்டுக்கல்:திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலை கல்லுாரி கணினி அறிவியல் துறை சார்பில் மாவட்ட அளவில் டெக் பெஸ்ட் போட்டி நடந்தது. துறை தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார். முதல்வர் லதா பூரணம் தலைமை வகித்தார். இதில் 13 க்கும் ...

  • கல்லூரியில் விளையாட்டு விழா

    பிப்ரவரி 28,2020

    பழநி:பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பழநியாண்டவர் கலை, பண்பாட்டுக் ...

    மேலும்

  • மாணவருக்கான கால்பந்துப் போட்டி

    பிப்ரவரி 16,2020

    திண்டுக்கல்:தமிழ்நாடு கால்பந்து சங்கம் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் 6 வயது முதல் 12வயது வரையான மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக திண்டுக்கல்லில் கோல்டன் பேபி லீக் கால்பந்து போட்டி நடந்தது.6, 8, 10, 12 வயது பிரிவுகளில் தலா 9 அணிகள் வீதம் 36 அணிகள் விளையாடுகின்றன. ...

    மேலும்

  • கபடி போட்டி

    பிப்ரவரி 16,2020

    பழநி:பழநி, தாளையூத்து சுப்ரமணியா கலை அறிவியல் கல்லுாரி சார்பில் கபடி போட்டி நடைபெற்றது.கல்லுாரி தாளாளர் சுப்ரமணி தலைமையில் சேர்மன் ஜெயலட்சுமி துவங்கி வைத்தார். கணிதம், வேதியியில், இயற்பியல் துறை மாணவர்கள் 3 கட்ட போட்டிகளில் முதல் பரிசும், தமிழ்த்துறை மாணவர்கள் 2ம் பரிசும் பெற்றனர். முதல்வர் ...

    மேலும்

  • தேசிய வாலிபால், சதுரங்க போட்டி பிப்.13ல் சென்னையில் தேர்வு

    பிப்ரவரி 10,2020

    திண்டுக்கல்:ராஞ்சியில் அரசு அலுவலர்களுக்கு தேசிய அளவில் வாலிபால், செஸ் போட்டி பிப்.20 முதல் 28 வரை நடக்க உள்ளது.இருபாலருக்கான வாலிபால் போட்டி பிப்.20 முதல் 25 வரை ஹரிவன்ஷ் தானா பகதத் உள் மைதானத்திலும், செஸ் போட்டி பிப்.20 முதல் 28 வரை தாகூர் விஸ்வநாத் ஷாஹதியோ உள் மைதானத்திலும் நடக்க உள் ளது. இதில் ...

    மேலும்

  • கால்பந்து போட்டி முடிவுகள்

    பிப்ரவரி 03,2020

    திண்டுக்கல்:திண்டுக்கல் கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடர் போட்டிகள் நடந்தது.முதல் டிவிஷனில் கார்நேஷன் அணியும் செவன் டாலர்ஸ் அணியும் மோதியதில் 2:2 கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. கார்நேஷன் அணியில் ராஜேஷ்ராஜா, சுரேஷ் தலா ஒரு கோல், செவன் டாலர்ஸ் அணியில் பவுல் 2 ...

    மேலும்

  • மாணவர்களுக்கு பாராட்டு

    ஜனவரி 13,2020

    சின்னாளபட்டி:மதுரையில் நடந்த மாநில கைப்பந்து போட்டியில், சீனியர் பிரிவில் சின்னாளபட்டி சேரன் ...

    மேலும்

  • விளையாட்டு மூலம் நாட்டுக்குபெருமை சேர்க்க வேண்டும்

    ஜனவரி 10,2020

    திண்டுக்கல்:திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., நேஷனல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.பள்ளி ...

    மேலும்

  • தேசிய சிலம்பம் போட்டி

    ஜனவரி 06,2020

    வத்தலக்குண்டு:கோவையில் நேரு யுவகேந்திரா, இந்திய சிலம்ப அசோசியேசன் சார்பில் தேசிய அளவில் சிலம்பம் போட்டி நடந்தது. இதில் வத்தலக்குண்டு வேலன் வாழும் கலைக்கூடம் சார்பில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் 9 பேர் முதல் பரிசு வென்றனர். மாணவர்களை பயிற்சியாளர் சுந்தர்வடிவேலன் ...

    மேலும்

  • பட்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி

    ஜனவரி 06,2020

    ஒட்டன்சத்திரம்:சிவகாசி லயன்ஸ் சங்கம் நடத்திய மாநில இறகு போட்டியில் ஒட்டன்சத்திரம் பட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். தமிழகம், புதுச்சேரியில் இருந்து 472 வீரர்கள் பங்கேற்றனர். அதில் 13 வயதிற்கான இரட்டையர் பிரிவில், பட்ஸ் பள்ளி மாணவர்கள் சிவதானு, தியாகு வெற்றி பெற்றனர். ...

    மேலும்

  • தென் மண்டல செஸ் போட்டி நிறைவு

    டிசம்பர் 27,2019

    திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் தென்மண்டல அளவிலான செஸ்போட்டி நிறைவு விழா ...

    மேலும்

  • குத்துச்சண்டை: சாதித்த மாணவிகள்

    டிசம்பர் 16,2019

    ஒட்டன்சத்திரம்:தருமபுரியில் நடந்த மாநில குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற கொசவபட்டி அக்சயா பள்ளி மாணவி ஷாலினி, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்தார். அதே பிரிவில் மாணவி சந்திகா 3 ம் இடம் பிடித்தார். வென்ற மாணவர்களை பயிற்சியாளர்கள்ஜான்பால், அசோக், சங்கீதா, பள்ளி ...

    மேலும்

  • மாணவிக்கு பாராட்டு

    டிசம்பர் 15,2019

    திண்டுக்கல்:திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக்கல்லுாரி உடற்கல்வித்துறை மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.கலைவாணி.நேபாளத்தில் நடந்த தெற்காசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி சார்பாக பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு நேற்று திண்டுக்கல்லில் வரவேற்பு அளித்தனர். ஊர்வலமாக கல்லுாரி வரை ...

    மேலும்

  • யோகாவில் கீழக்கோட்டை பள்ளி மாணவர்கள் சாதனை

    டிசம்பர் 15,2019

    திண்டுக்கல்:மதுரையில் நடந்த மாநில யோகா போட்டியில் திண்டுக்கல் கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்று சாதனை புரிந்தனர். மாநில யோகா போட்டியில் பங்கேற்ற கீழக்கோட்டை பள்ளி மாணவர்கள் ரோகித், ஹர்ஷவர்தன் பொதுப்பிரிவில் முதலிடமும், சங்கீத்பிரியன், கதிர்வேல், ஆனந்தன், ...

    மேலும்

  • மாணவர்களுக்கு பாராட்டு

    டிசம்பர் 15,2019

    சின்னாளபட்டி:பள்ளிக்கல்வித்துறை சார்பில், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மாநில கைப்பந்து போட்டி சேலத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, திண்டுக்கல் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாணவர்கள் 2வது இடம் பெற்றனர்.பங்கேற்ற மாணவர்கள், பயிற்சியாளர் அசோக்குமார் ஆகியோரை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X