Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
ஓபன் கராத்தே போட்டிகள்: மதுரை வீரர்கள் வெற்றி
மார்ச் 26,2021

மதுரை : உடுமலைப்பேட்டையில் கோஜூ ரியோ கராத்தே பள்ளியின் சார்பில் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. மதுரை பிரிட்டோ பள்ளி மாணவர் விஷ்ணுப்ரியன் சண்டை பிரிவில் தங்கப்பதக்கம், கட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கம் ...

  • சர்வதேச டென்னிஸ் போட்டிகள்

    மார்ச் 26,2021

    மதுரை : டி.வி.எஸ்., ஐ.டி.எப்., சார்பில் மதுரை கல்லுாரியில் சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடக்கின்றன. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கஜகஸ்தான் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.ஆடவர் பிரிவு 2வது சுற்றில் டெனிம் யாதவ் 7 - 5, 6 - 3 செட்களில் ஆர்யன் ஷாவையும் ரோனின் லாட்லிகர் 6 - 3, 6 - 1 செட்களில் தக்ஷ் ...

    மேலும்

  • மாநில வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன்

    மார்ச் 23,2021

    மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் கடந்த முத்தையா அம்பலம் நினைவுக் கோப்பை மாநில வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன் பட்டம் வென்றது.மின்னொளியில் நடந்த போட்டியில் சென்னை, கோவை, திருச்சி, சிவகாசி, காந்தி கிராமம் மற்றும் மதுரையில் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றன. ...

    மேலும்

  • மதுரையில் மாநில வாலிபால் போட்டிகள்

    மார்ச் 22,2021

    மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் மாநில வாலிபால் போட்டிகள் நடக்கின்றன.பத்து மாவட்டங்களைச்சேர்ந்த அணிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் பங்கேற்கின்றன. நாக்அவுட் போட்டியில் திருச்சி ஜமால் முகமது அணி 2 - 0 செட்களில் கோவை என்.ஜி.பி., அணியை வீழ்த்தியது. திண்டுக்கல் காந்திகிராம் பல்கலை அணி 2 - 0 ...

    மேலும்

  • கிரிக்கெட், கைப்பந்து போட்டிகள்; முன்னாள் மாணவர்கள் சாம்பியன்

    மார்ச் 17,2021

    திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தியாகராஜர் மேலாண்மை கல்லுாரியில் கிரிக்கெட், கைப்பந்து, ...

    மேலும்

  • மாநில சிலம்ப போட்டிகள்

    மார்ச் 16,2021

    மதுரை: மதுரையில் வீரவேல் பாரம்பரிய சிலம்பாட்ட கழகம், உலக சிலம்பம் விளையாட்டு சங்கம், ஈசா அறக்கட்டளை சார்பில் மாநில சிலம்ப போட்டிகள் நேற்று துவங்கின. சங்க தலைவர் சுதாகரன் துவக்கினார். மாநில துணை தலைவர் கார்த்திக் வரவேற்றார். தனித்திறமை, இரட்டைக்கம்பு, தொடும்முறை போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் ...

    மேலும்

  • ரயில்வே கபடி: திருச்சி அணி சாம்பியன்

    மார்ச் 16,2021

    மதுரை : மதுரையில் நடந்த ரயில்வே ஆர்.பி.எப். கோட்ட அணிகளுக்கு இடையிலான 29வது கபடி போட்டியில் திருச்சி கோட்ட அணி வெற்றி பெற்றது.மதுரை, திருச்சி, சேலம், சென்னை அணிகள் லீக் முறையில் விளையாடின.இறுதிப்போட்டியில்புள்ளிகள் அடிப்படையில் 28 : 23 புள்ளிகள் கணக்கில் திருச்சிகோட்டம் முதலிடம்பெற்றது. மதுரை ...

    மேலும்

  • ஆர்.பி.எப்., கபடி போட்டிகள்

    மார்ச் 16,2021

    மதுரை: ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.,) மதுரை கோட்ட அணிகளுக்கு இடையிலான 29 வது கபடி போட்டிகள் மதுரை அரசரடி மைதானத்தில் துவங்கின.கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித்குமார் மன்சுகானி போட்டிகளை துவக்கி வைத்தார். ஆர்.பி.எப்., கோட்ட பாதுகாப்பு கமிஷனர் அன்பரசு, உதவி கமிஷனர் சுபாஷ் கலந்து ...

    மேலும்

  • மார்ச் 15ல் 'ஏ' மண்டல விளையாட்டுகள்

    பிப்ரவரி 25,2021

    மதுரை : மதுரை காமராஜ் பல்கலை 'ஏ' மண்டல கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் மார்ச் 15ல் துவங்குகிறது.இதுதொடர்பாக அனைத்து உடற்கல்வி இயக்குனர்களின் பொதுக்குழு கூட்டம் அமெரிக்கன் கல்லுாரியில் நடந்தது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கூட்டத்தில் 'கோவிட்' ...

    மேலும்

  • மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் சாதனை

    பிப்ரவரி 24,2021

    பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு வரலாற்றுத்துறை மாற்றுத்திறனாளி மாணவர் கே.முத்துப்பாண்டி.இவர் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் நடந்த மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது சீனியர் விளையாட்டுப் போட்டிகளில் ...

    மேலும்

  •  மாநில பாட்மின்டன் போட்டி மகளிர் அணி சாம்பியன்

    பிப்ரவரி 24,2021

    மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாநில பாட்மின்டன் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தன.இதில் ஆண்கள், மகளிர் பிரிவில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 32 மாவட்ட அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடந்த மகளிர் போட்டியில் மதுரை அணி ...

    மேலும்

  • மாவட்ட அளவிலான குங்பூ போட்டி

    டிசம்பர் 27,2020

    மதுரை : மதுரையில் நடந்த மாவட்ட அளவிலான குங்பூ போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் ...

    மேலும்

  • யோகா சாதனை

    மார்ச் 09,2020

    மதுரை:மதுரை தனலட்சுமி பாரம்பரிய கலை அறக்கட்டளை சார்பில் உலக சாதனை யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் 11 பள்ளி மாணவர்கள் பங்கேற்று தொடர்ந்து பல மணி நேரம் ஆசனங்கள் செய்தனர்.அதிகபட்சமாக மாணவி சிந்துஜா சர்வாங்க ஆசனத்தில் 2 மணி நேரம் சாதனை நிகழ்த்தினார். மாணவர்களின் சாதனையை சோழன் சாதனை புத்தக ...

    மேலும்

  • விளையாட்டு விழா

    மார்ச் 09,2020

    மதுரை:மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி விளையாட்டு விழா நடந்தது. உதவி செயலாளர் அசோக் வரவேற்றார். போலீஸ் உதவி கமிஷனர் லில்லி கிரேஸ் தலைமை வகித்தார். முதல்வர், நிர்வாகிகள், உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர். மாணவியர் தலைவி கயல்விழி நன்றி ...

    மேலும்

  • மாநில கராத்தே போட்டி 700 வீரர்கள் பங்கேற்பு

    மார்ச் 09,2020

    திருப்பரங்குன்றம்:மதுரை கோஜூகாய் ஸ்போர்ட்ஸ் கராத்தே இந்தியா சார்பில் பைகாரா விசாகன் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாநில கராத்தே போட்டிகள் துவங்கின.ஒலிம்பிக் சங்க துணை தலைவர் ராஜா தலைமை வகித்தார். ஜான் பீட்டர் மெட்ரிக் பள்ளி தாளாளர் வினோத், கோத்தாரி பப்ளிக் பள்ளி முதல்வர் அன்ஜூம் இஸ்ராத்கான் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X