Advertisement
dinamalar-advertisement-tariff-2018
மாநில ஹாக்கி போட்டி துவக்கம்
ஜனவரி 16,2019

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இப் போட்டிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவை சேர்ந்த 17 அணிகளை சேர்ந்த 272 பேர் பங்கேற்றுள்ளனர். ராஜபாளையம் ...

  • கல்லூரியில் மினி மாரத்தான் போட்டி

    ஜனவரி 12,2019

    சிவகாசி:சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் விளையாட்டு விழாவினை முன்னிட்டு துாய்மை இந்தியா பசுமை பாரதம் என்னும் கருத்தை வலியுறுத்தி மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது. கல்லுாரியில் துவங்கி ரிசர்வ்லைன், சாட்சியாபுரம், பிள்ளையார்கோயில், செங்கமலநாச்சியார், கங்காகுளம் ...

    மேலும்

  • மாரத்தான் போட்டி: மாணவிகளுக்கு பரிசு

    ஜனவரி 09,2019

    சிவகாசி:பட்டாசு மற்றும் இணை தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு நகர் ரோட்டரி சங்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. கல்லுாரி மாணவியர் பிரிவில் நடந்த போட்டியில் சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி வீராங்கனைகள் முதல் 5 இடங்களைப் பிடித்தனர். முதல் 5 இடத்தை பிடித்த மாணவிகள் ...

    மேலும்

  • மாணவர்களுக்கு பாராட்டு

    ஜனவரி 02,2019

    சிவகாசி:திருப்பூரில் மாநில அளவிலான வளைபந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் ...

    மேலும்

  • சிட்டி ஸ்போர்ட்ஸ்

    டிசம்பர் 15,2018

    ராஜபாளையம்:ராஜபாளைம் அடுத்த தளவாய்புரம் பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக்.,மேல்நிலைப்பள்ளி மாணவர் பவிநன் திருப்பூரில் பாரதியார் தின குடியரசு தின டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம், தனுஷ் வாள் சண்டையில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன், பள்ளி ...

    மேலும்

  • உள்விளையாட்டு அரங்கம் திறப்பு

    டிசம்பர் 13,2018

    விருதுநகர்,: விருதுநகரில் மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தின் கட்டடப் பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆன பின் நேற்று முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். 2016 மார்ச்சில் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி துவங்கியது. 3 மாதங்கள் முன் பணி முடிந்தது. இதன் மதிப்பு ரூ.1.82 ...

    மேலும்

  • மாநில நீச்சல் போட்டி

    டிசம்பர் 13,2018

    விருதுநகர்:துாத்துக்குடி விக்காஷா பள்ளியில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் சிவகாசி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி சாஸ்வேதா 3 தங்கம், 1 வெள்ளி வென்றார். பி.எஸ்.சி. சி.பி.எஸ்.இ., ஆங்கில பள்ளி மாணவி அம்சவர்ஷினி 2 வெள்ளி வென்றார். ராம்கோ வித்யாலயா மாணவி கிதா பிரியா வெண்கலம் வென்றார். ...

    மேலும்

  • மாநில சிலம்பம் போட்டி ஆர்வமாக பங்கேற்ற மாணவர்கள்

    டிசம்பர் 10,2018

    ராஜபாளையம்:ராஜபாளையத்தில் மாநில அளவு ஆண், பெண்களுக்கான சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டிகள் 3 ...

    மேலும்

  • விளையாட்டு விழா

    டிசம்பர் 10,2018

    ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. தலைவர் முத்துபட்டர் தலைமை வகித்தார். செயலர் ஜெயக்குமரன், பொருளாளர் ராதாசங்கர் முன்னிலை வகித்தார். யோகா, கராத்தே உட்பட பல போட்டிகள் நடத்தபட்டு, வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கமிட்டி ...

    மேலும்

  • சிட்டிஸ்போர்ட்ஸ் பள்ளி கல்லுாரி செய்திகள்

    டிசம்பர் 09,2018

    விருதுநகர்:விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளியில் நேருயுவகேந்திரா சார்பில் ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன. மாநில துணை இயக்குனர் சடாச்சரவேல் தலைமை வகித்தார். சிலம்பாட்ட தலைவர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சந்திரமோகன், விளையாட்டு போட்டிகள் நடுவர் குழு தலைவர் பிச்சை ...

    மேலும்

  • அலுவலர்களுக்கு  விளையாட்டு போட்டி

    டிசம்பர் 08,2018

    விருதுநகர்:விருதுநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டரங்கில் அரசு அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. 200க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு)ஜெயக்குமார் ராஜா துவக்கி வைத்தார். தடகளம், 100 ,,200 ,800, 1,500 மீட்டர் ...

    மேலும்

  • சர்வதேச செஸ் போட்டி: திருச்சி வீரருக்கு முதலிடம்

    டிசம்பர் 06,2018

    ராஜபாளையம்:ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லுாரியில் சர்வதேச செஸ் போட்டி நிறைவு மற்றும் ...

    மேலும்

  • மாநில குத்து சண்டை போட்டி எஸ்.பி.கே., மாணவர்கள் தேர்வு

    டிசம்பர் 02,2018

    அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை , விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய கல்வி மாவட்டங்களுக்கிடையேயான, மண்டல அளவிலான குத்து சண்டை போட்டிகள் அபிராமம் முஸ்லீம் மேல்நிலை பள்ளியில் நடந்தது.இதில், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ...

    மேலும்

  • ராஜபாளையத்தில் தென்மண்டல யோகா போட்டி

    டிசம்பர் 02,2018

    ராஜபாளையம்:ராஜபாளையம் கே.வி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் தென் மண்டல யோகா போட்டிகள் நடந்தது. நேரு யுவகேந்திரா, யுனைடெட் யோகா விளையாட்டு சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான போட்டிகளில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை, விருதுநகர் மற்றும் குமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து 35 பள்ளிகளை ...

    மேலும்

  • சர்வதேச செஸ் போட்டி துவக்கம்

    நவம்பர் 30,2018

    ராஜபாளையம்:ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லுாரியில் சர்வதேச ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X