Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
திருப்பூர் ஜூனியர்ஸ் கால்பந்தில் வெற்றி
ஏப்ரல் 26,2021

அவிநாசி:திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப், திருப்பூர் காந்திநகர் ரோட்டரி கிளப் மற்றும் கால்பந்து கிளப் இணைந்து, ஐவர் கால்பந்து போட்டிகளை நடத்தின.மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், ...

  • செவன்ஸ் கால்பந்து போட்டி: உடுமலை அணி வெற்றி

    ஏப்ரல் 14,2021

    உடுமலை:உடுமலை நேதாஜி மைதானத்தில், கிளப்களுக்கு இடையிலான செவன்ஸ் கால்பந்து போட்டிகள் நடந்தது. இதில், 18 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், உடுமலை எஸ்.வி.எப்.சி., அணியினர் முதலிடம் பெற்று, கோப்பையை தட்டிச்சென்றனர்.இரண்டாமிடத்தை, உடுமலை ஏமிகோஸ் அணியினரும், மூன்றாமிடத்தை, லிட்டில் ஸ்பார்க்ஸ் ...

    மேலும்

  • என்.பி.எல்., கிரிக்கெட் தொடர்

    ஏப்ரல் 12,2021

    திருப்பூர்:பின்னலாடை நிறுவன அணிகளுக்கான என்.பி.எல்., கிரிக்கெட் தொடர், திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில், ஞாயிறு தோறும் நடந்துவருகிறது. லீக் போட்டிகளை தொடர்ந்து, கடந்த மார்ச் 28ல், காலிறுதி போட்டி நடந்தது.இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்று நடந்தன. காலையில் நடந்த முதல் ...

    மேலும்

  • 'ஈஸ்ட்மேன்' அணி அதிரடி: அரையிறுதி போட்டிக்கு தகுதி

    மார்ச் 29,2021

    திருப்பூர்:திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரியில், என்.பி.எல்., கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது.நான்காவது காலிறுதி போட்டி நேற்று காலை நடந்தது. 'டாஸ்' வென்ற அனுகிரஹா, பேட்டிங் தேர்வு செய்து, களமிறங்கியது. 'ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ்' பவுலர்களின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க ...

    மேலும்

  • இன்ஜி., கல்லூரி கூடைப்பந்து:ஸ்ரீஈஸ்வர் கல்லூரி அணி சாம்பியன்

    மார்ச் 21,2021

    கிணத்துக்கடவு, ஸ்ரீஈஸ்வர் இன்ஜி., கல்லுாரியின் சார்பில், ஜோன்-10 இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான கூடைப்பந்து, வாலிபால் போட்டிகள் நடந்தது. 12 அணிகள் பங்கேற்றன.* மாணவர்களுக்கான கூடைப்பந்து இறுதிப்போட்டியில், ஸ்ரீஈஸ்வர் கல்லுாரி அணி, 58-35 என்ற புள்ளி கணக்கில், ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணியை ...

    மேலும்

  • நம்ம ஊருல ஒரு 'ஹர்திக்' :10 சிக்ஸர் விளாசி அசத்தல்

    மார்ச் 21,2021

    திருப்பூர்:'நிப்ட்-டீ பிரீமியர் லீக்' கிரிக்கெட் தொடரின், காலிறுதிப்போட்டிகள், திருப்பூர், ...

    மேலும்

  • 100 சதவீத ஓட்டுப்பதிவு: விழிப்புணர்வு கிரிக்கெட்

    மார்ச் 21,2021

    அனுப்பர்பாளையம்:சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.திருப்பூர், குன்னத்துாரை அடுத்த சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ...

    மேலும்

  • 'நிப்ட்-டீ' லீக் கிரிக்கெட்: ஏப்., 11ல் அரையிறுதி போட்டி

    மார்ச் 21,2021

    திருப்பூர்;'நிப்ட்-டீ' பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், வரும் ஏப்., 11 ல் அரையிறுதி போட்டி நடக்கிறது.கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட 'நிப்ட்-டீ' பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர், திருப்பூர், முதலிபாளையம் 'நிப்ட்-டீ' ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், கடந்த 7ல் மீண்டும் துவங்கி நடந்துவருகிறது.11 ...

    மேலும்

  • தடை தாண்டுதலில் சாதித்த மாணவன்

    மார்ச் 20,2021

    உடுமலை:உடுமலை ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் இரண்டாமாண்டு மாணவன் தினேஷ். இவர், நேபாளத்தில், 'யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் போரம்' சார்பில் நடத்தப்பட்ட உலக அளவிலான தடகளப்போட்டியில் பங்கேற்றார். அதில், 110 மீ., தடை தாண்டுதலில், முதலிடம் வென்றார்.இவர், ஏற்கனவே, கோவாவில் நடந்த தேசிய அளவிலான ...

    மேலும்

  • 'டார்கெட் பால்' தேசிய போட்டி திருப்பூர் மாணவியருக்கு தங்கம்

    மார்ச் 17,2021

    திருப்பூர் : தேசிய அளவிலான 7 வது சீனியர் இலக்கு பந்து (டார்கெட் பால்) போட்டி மற்றும் 4வது கூட்டமைப்பு கோப்பைக்கான இலக்கு பந்து போட்டிகள், பீகாரில் உள்ள முஜாபர்பூரில், கடந்த 10ல் துவங்கி 13ம் தேதி வரை நடந்தது. தமிழகம், ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான், பீகார், உ.பி., என பல்வேறு மாநில இலக்குப் பந்து அணிகள் ...

    மேலும்

  • டால்பின், ஏ.வி.பி., கபடியில் கலக்கல்

    மார்ச் 14,2021

    திருப்பூர்:திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட கபடி போட்டி, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடந்தது.ஆண்கள் பிரிவில், 30 அணிகளும், பெண்கள் பிரிவில், பத்து அணிகளும் பங்கேற்றன. ஆண்கள் இறுதி போட்டியில், அருள்புரம் டால்பின் கபடி கிளப் - தாராபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் மோதின.இதில், 31 - 28 என்ற ...

    மேலும்

  • மாவட்ட டிவிஷன் கிரிக்கெட்; வேலுசாமி கிளப் அணி வெற்றி

    பிப்ரவரி 26,2021

    திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், மாவட்ட சுழற்கோப்பைக்கான டிவிஷன் லீக் போட்டி நடந்தது.திருமுருகன்பூண்டி கிரிக்கெட் பார்க்கில் நடந்த போட்டியில், ஸ்டேடியம் கிரிக்கெட் கிளப் அணி பேட்டிங் செய்தது. 50 ஓவரில், 197 ரன்களுக்கு 'ஆல் அவுட்'டானது. இலக்கை விரட்டிய வேலுசாமி ...

    மேலும்

  • மாநில ஹாக்கி போட்டியில் செஞ்சுரி பள்ளி மாணவன்

    பிப்ரவரி 23,2021

    திருப்பூர்:சென்னை, ராதாகிருஷ்ணன் மைதானத்தில், 16 வயதுக் குட்பட்ட ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடந்தது.சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பங்கேற்றனர்.இதில், திருப்பூர் சென்சுரி பள்ளியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவன், ...

    மேலும்

  • முதல்வர் கோப்பை போட்டி: வாலிபால் அணி பயணம்

    பிப்ரவரி 21,2021

    திருப்பூர்:மாநில முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்கும் மாவட்ட பெண்கள் வாலிபால் அணிக்கு வழியனுப்பு விழா நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், வரும், 24 முதல், 26ம் தேதி வரை முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடத்தப்படுகிறது.இதில் ...

    மேலும்

  • மாநில கபடி போட்டி; திருப்பூர் அணி பயணம்

    பிப்ரவரி 20,2021

    திருப்பூர்:மாநில கபடி போட்டிக்கு செல்லும் திருப்பூர் மாவட்ட அணி வீரர்களுக்கு வழியனுப்பு விழா நடந்தது.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரில் மூன்று நாள் மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டி இம்மாதம், 19 முதல், 21 வரை நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள திருப்பூர் மாவட்ட அணிக்கு நான்கு நாள் பயிற்சி முகாம் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X