Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
இளம் பெண் தற்கொலை
செப்டம்பர் 20,2020

புதுச்சேரி;சண்முகாபுரத்தில் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி, சண்முகாபுரம் ஜீவா வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, எலக்ட்ரிஷியன். இவரது மனைவி சித்ரா, 30. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.இந்நிலையில், ...

 • கஞ்சா விற்ற 4 பேர் கைது

  செப்டம்பர் 20,2020

  புதுச்சேரி; மூலகுளம் ஜெ.ஜெ. நகர் பகுதியில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம், மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ...

  மேலும்

 • எழுத்தாளர் பராங்குசம் மரணம்

  செப்டம்பர் 20,2020

  புதுச்சேரி; புதுச்சேரி எழுத்தாளர் பராங்குசம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.புதுச்சேரி, தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் பராங்குசம்,77; எழுத்தாளரான இவர், இலக்கியப் பொழில், நீதியின் குரல், பறிபோகும் தமிழர் களின் வாழ்வாதாரம், சோனியா காந்தியின் மனசாட்சி, ...

  மேலும்

 • நாளை மறுநாள் மின்தடை

  செப்டம்பர் 20,2020

  காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைதிருச்சிற்றம்பலம் துணை மின் நிலையம்: திருச்சிற்றம்பலம், கடப்பேரிக்குப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானுர், கோட்டக்குப்பம், முதலியார்சாவடி, புளிச்சப்பள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்துார், கொடுர், ஆரோவில், இரும்பை, ராயப்புதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, ...

  மேலும்

 • கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரணம் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

  செப்டம்பர் 20,2020

  புதுச்சேரி; கொரோனா நோய் தொற்றினால் இறப்பவர்களுக்கு அரசு அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் கொரோனா தொற்றால் 420 பேர் இறந்து, தேசிய அளவில் 2 சதவீதம் மேல் என்பது மிகவும் அதிகம். இந்த நிலை ஏன் ...

  மேலும்

 • பட்டானுார் நிலத்தை விற்க கவர்னர் ஒப்புதல்

  செப்டம்பர் 20,2020

  புதுச்சேரி; ஏ.எப்.டி., மில்லுக்கு சொந்தமான பட்டானுாரில் உள்ள நிலத்தை ஜிப்மர் மருத்துவமனைக்கு விற்க கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.புதுச்சேரியில் இயங்கி வந்த ஏ.எப்.டி., மில்லில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். இந்த மில் லாபத்தில் இயங்கியபோது, பட்டானூரில், 56.60 ஏக்கர் நிலம், ...

  மேலும்

 • கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் விதிமீறலா?: விசாரணைக்கு கவர்னர் உத்தரவு

  செப்டம்பர் 20,2020

  புதுச்சேரி; கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு ஒப்பந்தத்தில் விதிமீறல் நடந்ததா என ...

  மேலும்

 • புரட்டாசி முதல் சனி: சிறப்பு திருமஞ்சனம்

  செப்டம்பர் 20,2020

  திருக்கனுார்; செட்டிப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு பூஜை நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜை நேற்று நடந்தது.இதனையொட்டி, காலை 7:00 மணிக்கு ...

  மேலும்

 • பா.ஜ., ஆட்சியில் வரிகள் நீக்கப்படும் மாநில தலைவர் சாமிநாதன் பேச்சு

  செப்டம்பர் 20,2020

  புதுச்சேரி; புதுச்சேரியில் 2021 ம் ஆண்டு பாஜ., ஆட்சி மலரும்போது, மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள தேவையில்லாத வரிகள் நீக்கப்படும் என மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் காங்., பொறுப்பாளர் பாண்டு (எ) தாண்டவராயன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பா.ஜ., மாநிலத் ...

  மேலும்

 • பைக்குகள் மோதல்: ஒருவர் பலி

  செப்டம்பர் 20,2020

  பாகூர்; கடலுார், பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பாலு,55; இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சங்கர் 67; என்பவருடன், நேற்று முன்தினம் மதியம் பிஒய் 01 எஸ் 0172 பதிவெண் கொண்ட பைக்கில் ரெட்டிச்சாவடியில் இருந்து கடலுார் நோக்கி வந்துக் கொண்டிருந்தார். பைக்கை சங்கர் ஓட்டினார். கிருமாம்பாக்கம் வந்ததும், ...

  மேலும்

 • கொரோனா தொற்று டிசம்பர் வரை நீடிக்கும்

  செப்டம்பர் 20,2020

  புதுச்சேரி; ஜிப்மர் மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரிகள் இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான கூட்டம் நாளை நடைபெற உள்ளது என முதல்வர் நாராயணசாமி கூறினார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய பொதுமக்கள் தரப்பில் ஒத்துழைப்பு இல்லை. அவர்கள் சுகாதார ...

  மேலும்

 • பிரதமர் நரேந்திர மோடி பெயரில் சிவப்பு 'சவ்,சவ்' கொய்யா செடி வெளியீடு

  செப்டம்பர் 20,2020

  புதுச்சேரி; பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்த தினத்தையொட்டி அவரது பெயரில் சிவப்பு 'சவ்,சவ்' (கூஜா) கொய்யா செடி நேற்று வெளியிடப்பட்டது.புதுச்சேரி, கூடப்பாக்கம் வெங்கடபதி, ஆராய்ச்சி மூலம் கனகாம்பரம் பூவில் பல நுாறு வகையான செடிகளை உருவாக்கி, சாதனை படைத்தவர். க்ஷஇந்திய அரசு, இவருக்கு பத்மஸ்ரீ ...

  மேலும்

 • கொலை வழக்கு 4 பேர் கைது

  செப்டம்பர் 20,2020

  வில்லியனுார்; கொய்யாபழ வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.தஞ்சை மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்தவர் அய்யப்பன, 45, புதுச்சேரியில் தங்கி, ஜிப்மர் பகுதியில் கொய்யா வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், இவர், கடந்த 14ம் தேதி காலை, ஆம்பூர் சாலையில் ...

  மேலும்

 • கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் சேவை

  செப்டம்பர் 20,2020

  புதுச்சேரி; 'கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் சேவையை துவக்க வேண்டும்' என, என்.ஆர். காங்., எம்.எல்.ஏ., செல்வம் கூறினார்.அவர் நேற்று அளித்த பேட்டி:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு, உழவர்கரை நகராட்சியில் தன்னார்வல தொண்டு ...

  மேலும்

 • கொரோனா பாதித்த ஏ.எஸ்.ஐ.,க்கு இன்ஸ்பெக்டர் பிளாஸ்மா தானம்

  செப்டம்பர் 20,2020

  புதுச்சேரி; கொரோனாவால் பாதித்து ஆபத்தான நிலையில் உள்ள உதவி சப் இன்ஸ்பெக்டருக்கு சிகிச்சைஅளிக்க, இன்ஸ்பெக்டர் பிளாஸ்மா தானம் வழங்கினார்.புதுச்சேரி போலீஸ் மோட்டார் வாகன பிரிவில் டிரைவராக பணியாற்றும் உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன், கொரோனா தொற்று ஏற்பட்டு காலாப்பட்டில் உள்ள தனியார் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X