Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
பெரம்பலூரில் கட்டப்படும், 'தெர்மாகோல்' வீடு: 'ஏசி'யே இல்லாமல் எப்போதும், 'குளுகுளு'
மே 26,2019

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, தெர்மாகோலால் கட்டப்பட்டு வரும் வீட்டை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.பெரம்பலுார், செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர், 40; ஸ்டூடியோ வைத்துள்ள இவர், தற்போது, ...

  • பெரம்பலூரில் மக்கள் நீதி மைய வேட்பாளரின் மனு நிராகரிப்பு

    மார்ச் 26,2019

    பெரம்பலுார்: பெரம்பலுார் லோக்சபா தொகுதியில், மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளரின், வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரி ஏற்க மறுத்தார்.பெரம்பலுார் லோக்சபா தொகுதியில், மக்கள் நீதி மையம், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருள்பிரகாசம், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, ...

    மேலும்

  • காமுகனுக்கு, 15 ஆண்டு

    பிப்ரவரி 09,2019

    பெரம்பலுார்: பெரம்பலுார், பொம்மனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவன் ராஜா, 33; கூலித் தொழிலாளி. இவன், 2016ல், 9 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்தான். வழக்கு, பெரம்பலுார் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி விஜயகாந்த் விசாரித்து, ''ராஜாவுக்கு, 15 ஆண்டு சிறை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம், அபராதம் கட்டத் ...

    மேலும்

  • சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு 15 ஆண்டு சிறை

    பிப்ரவரி 08,2019

    பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் பொம்மனாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர், கடந்த 2016ம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த 9 வயது மாணவியை பலாத்காரம் செய்தார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை ...

    மேலும்

  • இல்லாத மருத்துவ கல்லூரிக்கு எதுக்குய்யா டீன்? மக்களின் வரி பணத்தை வீணடிக்கும் சுகாதார துறை

    பிப்ரவரி 06,2019

    பெரம்பலுார்: பெரம்பலுாரில், அரசு மருத்துவக் கல்லுாரி இல்லாத நிலையிலும், அதற்கு, எட்டு ஆண்டுகளாக டீன்கள் நியமிக்கப்பட்டு, மக்களின் வரிப்பணத்தை, தமிழக அரசு வீணடித்து வருகிறது.'பெரம்பலுார் மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி மருத்துவமனையாக மாற்றப்படும்' என, தி.மு.க., ஆட்சியில், 2009 பிப்., ...

    மேலும்

  • பெரம்பலூரில் சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு ஆயுள்

    4

    அக்டோபர் 24,2018

    பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியை சேர்ந்த சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த எழிலரசன் என்பவர், 2017 ல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்தனர். விசாரணை பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடந்தது. வழக்கை ...

    மேலும்

  • கூட்டுறவு தேர்தலில் அ.தி.மு.க.,வினர் ரகளை: தி.மு.க., சாலை மறியல் 4 ஊர்களில் தேர்தல் ஒத்தி வைப்பு

    ஏப்ரல் 03,2018

    பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, 4 ஊர்களில் கூட்டுறவு தேர்தலை நடத்தவிடாமல் அ.தி.மு.க.,வினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதை கண்டித்து தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பெரம்பலுார் மாவட்டம், கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் உறுப்பினர் தேர்தல் ...

    மேலும்

  • உரையாடல் அமைப்பு சார்பில் கருத்தரங்கம்

    அக்டோபர் 31,2017

    பெரம்பலுார்: உரையாடல் அமைப்பு சார்பில், பெரம்பலுார் லட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸஸ் கல்லுாரியில், கருத்தரங்கம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, லட்சுமி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். டாக்டர் விஜய்ஆனந்த் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ...

    மேலும்

  • மைனர் பெண்ணை திருமணம் செய்தவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை

    அக்டோபர் 07,2017

    பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, பெரம்பலுார் மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது. பெரம்பலுார் மாவட்டம், பிம்பலுார் கிராமத்தை சேர்ந்தவன் மணிகண்டன்,29, இவன், கடந்த 2011ம் ஆண்டு இதே கிராமத்தை சேர்ந்த பிரேமா,22, என்ற பெண்ணை ...

    மேலும்

  • தவறான சிகிச்சையால் இளம்பெண் கவலைக்கிடம்: உறவினர்கள் மறியலால் பரபரப்பு

    ஆகஸ்ட் 12,2017

    பெரம்பலுார்:பெரம்பலுார் அரசு மருத்துவமனையில், தவறான சிகிச்சை அளித்ததால், இளம்பெண் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலுார் மாவட்டம், ...

    மேலும்

  • பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற தாய், மகள் பஸ் மோதி பலி

    ஆகஸ்ட் 08,2017

    பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தாய், மகள் ஆகியோர் மீது பஸ் மோதி விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். அரியலுார் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர், வள்ளியம்மை, 60, மேலராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கஸ்துாரி,35,, தாய், மகள் உறவுகளான ...

    மேலும்

  • இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை விருத்தாச்சலம் வரை நீட்டிக்க 3 மாவட்ட மக்கள் கோரிக்கை

    ஜூலை 23,2017

    பெரம்பலுார்: இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை விருத்தாச்சலம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என சேலம், அரியலுார், கடலுார் ஆகிய மூன்று மாவட்ட மக்கள் ரயில்வே துறைக்கு கோரிக்கைவிடுக்கின்றனர். திருச்சியில் இருந்து திருநெல்வேலி வரை இயங்கி வந்த, இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை, ரயில்வே துறை ...

    மேலும்

  • அரசு அறிவித்துள்ள தக்கல் திட்டத்தை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் நூதன போராட்டம்

    ஜூலை 12,2017

    பெரம்பலுார்:தமிழக அரசு மின் வாரியத்தில் தக்கல் திட்டம் அறிவித்துள்ளதை கண்டித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் நுாதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.பெரம்பலுார் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமையில் நேற்று ...

    மேலும்

  • தமிழ்நாடு பூம்புகார் கைவினைப்பொருட்கள் தொழிற்கூடம் பெரம்பலூரில் விரைவில் துவக்கம்

    ஜூலை 12,2017

    பெரம்பலுார்: தமிழ்நாடு பூம்புகார் கைவினைப்பொருட்கள் வளர்ச்சிக் கழகத்தின் மூலம், பெரம்பலுார் மாவட்டம், தழுதாழை கிராமத்தில் மரச்சிற்பம் செய்யும் தொழிலாளர்களுக்கான புதிய தொழிற்கூடம் அமைக்கப்பட்ட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தா நேரில் பார்வையிட்டு ...

    மேலும்

  • பெரம்பலூர் அருகே அச்சு முறிந்து தேர் சாய்ந்தது

    ஜூலை 12,2017

    பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, அச்சு முறிந்து தேர் சாய்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெரம்பலுார் மாவட்டம், தேனுார் கிராமத்தில் மாரியம்மன், செல்லியம்மன், ஐய்யனார் கோவில்களின் தேரோட்டத்திருவிழா கடந்த 3ம் தேதி காப்பு காட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.விழாவின், ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X