Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
போலி நியமன ஆணை விவகாரம்: கைதானவர்களிடம் ரகசிய விசாரணை
மார்ச் 20,2019

புதுக்கோட்டை:புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரியில், போலி பணி நியமன ஆணை கொடுத்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட மூவரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், பிலாவிடுதியைச் சேர்ந்த ...

 • காமுகனுக்கு 7 ஆண்டு சிறை

  மார்ச் 07,2019

  புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், மேலநெம்மக்கோட்டையைச் சேர்ந்தவன் மணி, 49. கூலித் தொழிலாளி. 2018, மார்ச், 11ல், அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த, 6 வயது சிறுமியர் இருவருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளான். 'போக்சோ' சட்டத்தில், மணியை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் ...

  மேலும்

 • 'சரக்கு இல்லாத காலி டப்பா'

  மார்ச் 03,2019

  நாகர்கோவில்:''பார்ப்பதற்கு பிரமாண்டம் போல காட்சி தரும், தி.மு.க., கூட்டணி, சரக்கு இல்லாத காலி டப்பா,'' என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை, இணை அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.குமரி மாவட்டம், மண்டைக்காட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:மதச்சார்பின்மைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதாக, சம்பத் ...

  மேலும்

 • ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வடகாடு போராட்டம் தற்காலிக 'வாபஸ்'

  மார்ச் 26,2017

  புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராக, வடகாட்டில் நடைபெற்று வந்த போராட்டம், மாவட்ட கலெக்டரின் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசலில் ...

  மேலும்

 • நகராட்சி சேர்மன் பதவியை பிடிக்க கடும் போட்டி

  செப்டம்பர் 26,2016

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி சேர்மனுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. தற்போது சேர்மனாக ராஜசேகரன் உள்ளார். மீண்டும் பதவியை பிடிக்க அவர் முயற்சி செய்து வருகிறார். அவருக்கு போட்டியாக தொழிலதிபர் எஸ்.வி.எஸ்., ஜெயக்குமார் என்பவரும் பதவியை பிடிக்க ...

  மேலும்

 • இலங்கை சிறையிலிருந்து ஜெகதாபட்டினம் மீனவர்கள் 4 பேர் விடுதலை

  செப்டம்பர் 26,2016

  புதுக்கோட்டை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெகாதாப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகாதாப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கணேஷ்குமார்(35), பிச்சைப்பாண்டி(45), முகமது கான்(40) மற்றும் ரகுமான் கான் (40) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எல்லை ...

  மேலும்

 • புதுக்கோட்டையில் பெண்ணுக்கு டெங்கு பாதிப்பு

  ஆகஸ்ட் 25,2016

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பனங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கலா(32). இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...

  மேலும்

 • மாணவர்கள் போராட்டத்தினால் ஆசிரியர்கள் இடமாற்றம்

  ஆகஸ்ட் 22,2016

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது.150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 4ம் வகுப்புக்கு பாடமெடுக்கும் ஜெயசந்திரன் என்பவர், பாடம் சொல்லித்தராமல் மொபைல் போனில் ...

  மேலும்

 • டீசல் மானியம் உயர்த்த கோரி மீனவர்கள் போராட்டம்

  ஆகஸ்ட் 22,2016

  புதுக்கோட்டை: டீசல் மானியத்தை உயர்த்த வலியுறுத்தியும், கடலுக்குள் சென்று வரும்போது நஷ்டம் ஏற்படுவதால். அதை சரி செய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 250 படகுகளும், 3000க்கும் மேற்பட்ட மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...

  மேலும்

 • பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார்

  ஏப்ரல் 06,2016

  புதுகை: புதுக்கோட்டையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் 7-வது மற்றும் 3-வது படித்து வரும் மாணவர்களை பள்ளிநிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. விசாரணையில் பள்ளி கட்டண பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவர்கள்பெற்றோர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கூறினர். கட்டணம் செலுத்த அவகாசம் ...

  மேலும்

 • தேர்லில் போட்டி: கஞ்சா கருப்பு ஆசை

  மார்ச் 18,2016

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை வந்த நடிகர் கஞ்சாகருப்பு, தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பின்னர் அவர் கூறியது,வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அனுமதித்தால் 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். வாயப்பளித்தால் போட்டியிடுவேன், கடந்த தேர்தலின் போது நடிகரை ...

  மேலும்

 • தாய், இரு மகள்களுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி:தாய் பலி

  மார்ச் 16,2016

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை கொத்தம்பாளையம் என்று பகுதியில் தாய், இரு பட்டதாரி மகள்கள் விஷம் குடித்தனர்.இதில் தாய் இறந்தார். இரு மகள்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் ...

  மேலும்

 • தனியார் பஸ் விபத்து: 2 பேர்பலி - 40 பேர் காயம்

  மார்ச் 08,2016

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தனியார் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துவிபத்திற்குள்ளானதில் 2 பேர்பலியாயினர். மேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X