Advertisement
dinamalar-advertisement-tariff-2018
கடலும் ஆறும் சேர நிரந்தர தீர்வு... எப்போது : ஆற்றாங்கரையில் மீனவர்கள் அவதி
கடலும் ஆறும் சேர நிரந்தர தீர்வு... எப்போது : ஆற்றாங்கரையில் மீனவர்கள் அவதி
ஜனவரி 19,2019

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆற்றாங்கரை கிராமத்தில் வைகை ஆறு கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியில் சீசன் நேரங்களில் மட்டுமே கடலுக்கும் ஆற்றுக்கும் இணைப்பு ஏற்படுகிறது. மற்ற நேரங்களில் துண்டிக்கப்படுவதால் படகுகளை ...

  • தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை

    ஜனவரி 19,2019

    ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை அரசு விடுதலை செய்தது.ஜன.,12ல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் இரண்டு விசைப்படகை சிறைபிடித்த இலங்கை வீரர்கள், மீனவர்கள் ஆனந்தன், விஸ்வா, அஜித், வினோத், ஆனந்தபாபு, இலங்கேஸ்வரன் மற்றும் ...

    மேலும்

  • பாம்பன் பாலத்தில் ரயில் சேவை தாமதம்

    ஜனவரி 18,2019

    ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் பணிகள் நிறைவு பெற்றும் ரயில் சேவை துவக்க ரயில்வே அதிகாரிகள் தயங்குவதால் பயணிகள் பாதிக்கின்றனர். பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் இரும்பு பிளேட் விரிசல் ஏற்பட்டு டிச.,4 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது. இதனால் ராமேஸ்வரம் ரயில்கள் மதுரை, ...

    மேலும்

  • விசை படகு பராமரிப்பு பணி... மும்முரம்! சின்ன ஏர்வாடி கடற்கரையில்

    ஜனவரி 18,2019

    ஏர்வாடி: மீன்பிடி சீசனுக்காக சின்ன ஏர்வாடி கடற்கரையில் விசைப்படகு பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடக்கிறது. சின்ன ஏர்வாடி கடற்கரைப்பகுதியில் கடல் ஆழமாக உள்ளது. இதனால் கரைப்பகுதி வரை விசைப்படகுகள் வர முடியும் என்பதால் இப்பகுதிகளில் படகுகளை கரைக்கு ஏற்றி பராமரிப்பு பணிகள் செய்கின்றனர். ...

    மேலும்

  • ண சாவியானதால் வைக்கோல்தான்.. நெல் சாகுபடி விவசாயிகள் கவலை

    ஜனவரி 16,2019

    ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்பயிர் கதிர் விடும் நேரத்தில் மழை இல்லாமல் சாவியானதால் கால்நடை தீவனமாக வைக்கோல் மட்டுமே மிஞ்சியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மாவட்டத்தில் இந்தாண்டும் பருவமழை பொய்த்துப் போனது. மூன்றாண்டுகளாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ...

    மேலும்

  • 110 இடங்களில் கிராமப்புற விளையாட்டு போட்டிகள் களைகட்டிய மாட்டுப்பொங்கல்

    ஜனவரி 16,2019

    ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 இடங்களில் பொங்கல் கிராமப்புற விளையாட்டுப்போட்டிகள் நடந்தது. மாட்டுப் பொங்கல் விழா களை கட்டியது. தமிழர்களின் அறுவடைத்திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று அனைத்து கிராமங்களிலும் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் மாடுகளை நீராட்டி ...

    மேலும்

  • ''மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன்''

    ஜனவரி 16,2019

    முதுகுளத்துார் நான் வாங்கும் சம்பளம் மக்கள் பணம். அதில் ஒரு ரூபாய் கூட சொந்த காரணத்திற்கு செலவு செய்ய மாட்டேன். அனைத்தும் மக்களுக்கு போய் சேரவேண்டும், என்று முதுகுளத்துாரில் நடந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ., பாண்டி பேசினார். முதுகுளத்துாரில் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் பட்டிமன்றம் மற்றும் ...

    மேலும்

  • காணும் பொங்கல் விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

    ஜனவரி 16,2019

    சாயல்குடி, பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையில் உற்சாகமாக பொழுதை கழிக்க மன்னார் வளைகுடா பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.இன்று காணும் பொங்கலில் காலை முதல் இரவு வரை கடற்கரையோர மணற்பகுதிகளில் நுாற்றுக்கணக்கான சுற்றுவட்டார, வெளியூர் மக்கள் பொழுதை கழிக்க வருகை ...

    மேலும்

  • அதிகரிப்பு *கிழக்கு கடற்கரை சாலையில் * விதி மீறலால் விபத்துக்கள்

    ஜனவரி 16,2019

    தொண்டி:போக்குவரத்து விதிமீறல் அதிகமாக இருப்பதால், கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் எஸ்.பி.பட்டினம் முதல் திருப்பாலைக்குடி வரையிலான இடங்களில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 14ல் இரு டூவீலர்களில் கார் மோதியதில் குஞ்சிதபாதம் ...

    மேலும்

  • கைலாசநாதர் கோயில் கும்பாபிேஷகம் எப்போது: 100 ஆண்டு கால ஏக்கம்;சிதிலமடைந்த பிரகாரம்

    ஜனவரி 06,2019

    சாயல்குடி:சாயல்குடியில் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற மீனாட்சி சமேத கைலாசநாதர் கோயில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. கும்பாபிேஷகம் நடந்து 100 ஆண்டுகளை கடந்த நிலையில் பராமரிப்பின்றி உள் மற்றும் வெளி பிரகாரங்கள் சிதிலமடைந்து வருகிறது.பல்லவர் காலத்திற்கு பின் ...

    மேலும்

  • பலப்படுத்தல் உத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் பாதுகாப்பு உறுதியான இரும்பு கதவு; 28 சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்

    ஜனவரி 05,2019

    ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் சிலை திருட்டு முயற்சியில் ஈடுபட்டதால், கோயிலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு சிலை கடத்தல் தடுப்பு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் அறிவுரையின் பேரில் பணிகள் நடக்கிறது. உத்தரகோசமங்கையில் மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி கோயில் உள்ளது. ...

    மேலும்

  • குறைவு *விபத்துக்களின் எண்ணிக்கை 2018ல்... *உயிரிழப்பும் 17.54 சதவீதம் சரிந்தது

    ஜனவரி 04,2019

    ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம், பாதுகாப்பு நடவடிக்கையால் விபத்துக்கள் எண்ணிக்கை குறைந்ததோடு, உயிரிழப்பும் முந்தைய ஆண்டைவிட 17.54 சதவீதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் 2017ல் 275 உயிரிழப்பு விபத்துக்களில் 295 பேர் பலியாகினர். 2018ல் 219 உயிர் இழப்பு விபத்துக்களில் 243 ...

    மேலும்

  • கமுதியில் புறவழிச்சாலை பணி முடக்கம்; ரூ.1.27கோடி செலவு செய்தும் வீண்

    ஜனவரி 02,2019

    கமுதி:கமுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 1.27 கோடி ரூபாய் செலவு செய்தும் போதிய நிதி ...

    மேலும்

  • கரை வலையிலும் மீன் வரத்து... இல்லை! தவிக்கும் பாரம்பரிய மீனவர்கள்

    டிசம்பர் 20,2018

    அழகன்குளம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கரை வலையில் கூட மீன்கள் கிடைக்காததால் பாரம்பரிய மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர். ராமநாதபுரம் பகுதியில் மீன் பிடி தொழிலை நம்பி பல ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். கன்னிராஜபுரம் துவங்கி தொண்டி. நம்புதாளை உள்ளிட்ட கடலோரங்களில் ...

    மேலும்

  • ராமநாதபுரம் மீனவர்கள் தொழில் பாதிப்பு! வெளி மாவட்ட படகுகள் வருகை

    டிசம்பர் 19,2018

    ராமநாதபுரம் : வெளி மாவட்டத்தில் இருந்து படகுகள், மீனவர்கள் வருகையால் ராமநாதபுரம் மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தொண்டி, கீழக்கரை, நம்புதாளை, பெரியபட்டினம், தேவிபட்டினம், முத்துப்பேட்டை, அழகன்குளம், நரிப்பையூர், கன்னிராஜபுரம் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடித்து ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X