ஊட்டி:ஊட்டி அருகே உள்ள கரக்கல் பகுதியில் அதிகளவில் மலை காய்கறி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வறட்சி காரணமாக, செயற்கை குளம் அமைத்து, நுண்ணீர் பாசனத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.நீலகிரியில், தேயிலை விவசாயம் ...
குன்னுார்:'நீலகிரியில், விதிமீறிய கட்டடங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் மவுனம் காப்பது, பேரிடருக்கு வழி வகுக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி நகராட்சிகள் உட்பட அனைத்து உள்ளாட்சிகளிலும் கட்டடங்கள் அதிகரித்துள்ளன. ...
ஊட்டி:'நீலகிரியில் இயற்கை உரம் பயன்பாட்டுக்கு விவசாயிகள் படிப்படியாக மாறி வருவதால், தடையின்றி இயற்கை உரம் விவசாயிகளுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக உருளைகிழங்கு, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், ...
ஊட்டி: ஊட்டி அருகே வேலிவியூ பகுதியில், மலை குகைகள் வழியாக செல்லும் மலைரயிலை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.ஊட்டி மலை ரயில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த, 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. பின், ஒன்பது ஆண்டுகள் கழித்து குன்னுாரிலிருந்து ஊட்டி ...
ஊட்டி:குடி போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து அதிலிருந்து விடுவிக்க, சேவையாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும், 81 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. தங்கள் பகுதியில் இருந்த மதுக்கடை மூடப்பட்டாலும், குடிமகன்கள், பல கி.மீ., துாரம் ...
குன்னுார்:நீலகிரி மாவட்டத்தில், 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்று பொருளாக, துணி பைகளை அதிகளவில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.மண்ணில் மட்காமல், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கேரி பைகளை பயன்படுத்த, நீலகிரியில், 2001ல், மாவட்ட ...
பந்தலுார்: பந்தலுார் பகுதியில் செக்ஷன்-17 நிலத்தை பட்டா மாற்றம் செய்திருப்பது குறித்து, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் வருவாய் கோட்டத்தில், வனத்துறைக்கு சொந்தமான செக்ஷன்ன்-17 நிலம் பல்லாயிரம் ஏக்கர் உள்ளது. இந்த நிலங்களுக்கு பட்டா வழங்க தடை உள்ளது. 'ஏற்கனவே ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.