Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
முழு ஊரடங்கு அறிவிப்பால்அலைமோதும் கூட்டம்
மே 09,2021

திண்டுக்கல்,:அரசின் முழு ஊரடங்கு அறிவிப்பால் திண்டுக்கல் கடைவீதிகள், வணிக வளாகங்களில் கூட்டம் அலைமோதியது.கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வரும் 10 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு ...

 • விவசாய இடுபொருள் விற்கும் கடைகளுக்கு தளர்வு கிடைக்குமா

  மே 09,2021

  நத்தம்,:விதிகளில் தளர்வு அளித்து விவசாய இடுபொருள் கடைகளை திறக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.அத்தியாவசிய தேவையான உயிர்காக்கும் மருந்து கடை, பெட்ரோல் பங்க் போன்றவற்றுக்கும், கொரோனா கட்டுப்பாட்டில் அதிக நேரம் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. விவசாய பணிகளுக்கும் முழுநேர ...

  மேலும்

 • மக்கள் அச்சம்; விழிப்புணர்வு தேவை

  மே 08,2021

  மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலே மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டுமென சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையிலும் ...

  மேலும்

 • ஏற்பாடு! கொரோனா பாதித்தவர்களுக்கு கல்லூரிகளில் சிகிச்சை மையம்..

  மே 05,2021

  கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின்போது மாவட்டத்தில் அனைத்து கல்லூரிகள், அண்ணா, காந்திகிராம பல்கலைகளிலும் சிசிக்சை மையம் செயல்பட்டது. கொரோனா குறைந்ததால் அம்மையங்களை ரத்து செய்தனர். தற்போது பாதிப்பு தீவிரமடைவதால், பழநியாண்டவர் கல்லூரி, திண்டுக்கல் எம்.வி.எம்., கொடைக்கானல் தெரசா கல்லூரியில் மையம் ...

  மேலும்

 • வென்டிலேட்டர் உதவியுடன் ஆக்சிஜன் தேவை

  மே 05,2021

  மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தொற்று பாதிப்பானது தினமும் 200 பேருக்கு மேல் பதிவாகிறது. கடந்த ஒரு வாரத்தில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்படுவோரில் 10 முதல் 15 சதவீதத்தினருக்கு மட்டுமே லேசான மூச்சுத்திணறலால் வென்டிலேட்டர் உதவியுடன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.மற்றவர்களைப் ...

  மேலும்

 • இன்று ஏழு தொகுதிகளுக்கும் ஒரே இடத்தில் ஓட்டு எண்ணிக்கை : காலை 8:00 மணிக்கு துவக்கம்

  மே 02,2021

  திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட 7 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை ஒரே இடத்தில் இன்று (மே 2) காலை 8:00 மணிக்கு துவங்க உள்ளது.தேர்தலுக்கு பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரியில் 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8:00 ...

  மேலும்

 • மாற்றம்! கிளை நூலகங்கள் டிஜிட்டல் மயம்

  மே 01,2021

  அனைத்து துறைகளையும் போல் மைய மற்றும் முழு நேர நுாலகங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. ஆனால், கிராமங்களை ஒட்டியுள்ள கிளை நுாலகங்கள் இன்னும் டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை. இதனால் ஆன்லைனில் புத்தகங்கள் படிக்கும் வசதி, டிஜிட்டல் முறையிலான பயன்பாட்டிற்கு கணினி வசதியில்லை என்ற குறைபாடு ...

  மேலும்

 • கொரோனா அறிகுறி உள்ளதா என சர்வே!

  ஏப்ரல் 27,2021

  திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட பகுதியில் வசிப்பவர்களின் உடல்நிலை குறித்து 'சர்வே' எடுக்கும் பணியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.மாவட்டத்தில் கொரோனா புயல் வேகத்தில் பரவி வருகிறது. தினமும் குறைந்தது 150 க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். ...

  மேலும்

 • துவங்கப்படுமா: சித்தா கோவிட் கேர் துவங்கப்படுமா; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

  ஏப்ரல் 25,2021

  மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது. தினமும் ...

  மேலும்

 • ரேஷன் கடைகளில் 'பயோ-மெட்ரிக்' ரத்தாகுமா

  ஏப்ரல் 23,2021

  மாவட்டத்தில் 1,035 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு விற்பனையாளர்கள், பொருளை அளந்து வழங்குபவர் என 2000 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். மத்திய அரசின் 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்தில் கார்டுதாரர்களுக்கு 'பயோ-மெட்ரிக்' முறையில் தற்போது பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.இதில் 'நெட்வொர்க்' பிரச்னை ...

  மேலும்

 • தீயெனப் பரவும் கொரோனாவை மாய்க்க 'தடுப்பூசி ஆயுதம்' ஏந்துவோம்

  ஏப்ரல் 22,2021

  உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது கொடிய வைரஸ் கொரோனா. 'ஜெட்' வேகத்தில் பாதிப்பும், கொத்து கொத்தாய் மரணமும் நேர்கிறது. இப்பெருந்துயரை துடைத்தெறிந்து நம்மை காக்கும் நம்பிக்கை வெளிச்சமாய் தடுப்பூசி கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. இது பாதுகாப்பானது என உலக வல்லுநர்கள் அறுதியிட்டு ...

  மேலும்

 • கொரோனா கட்டுப்பாடு அதிகரிப்பு; 20 நாட்களில் 26 ஆயிரம் வழக்குகள்

  ஏப்ரல் 22,2021

  திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விதிமுறை மீறியதாக 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் தற்போது இரவு நேரம் மற்றும் ...

  மேலும்

 • அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் கையிருப்பு!

  ஏப்ரல் 22,2021

  மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 900 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தற்போது தடுப்பூசி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் செலுத்திக் கொண்டுள்ளனர். ...

  மேலும்

 • தொகுதிக்கு 5 ஓட்டுச்சாவடிகளில் 'விவி பேட்' ரசீது எண்ண திட்டம்

  ஏப்ரல் 22,2021

  திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 7 தொகுதிகளில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் தலா 5 ஓட்டுச்சாவடிகளின் 'விவி பேட்' ரசீதுகளை எண்ண திட்டமிட்டுள்ளனர்.மே 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான மற்றும் தபால் ஓட்டுக்களை எண்ணி பார்த்து வேட்பாளர் பெற்ற ...

  மேலும்

 • மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு

  ஏப்ரல் 17,2021

  கடந்த ஜன.16 முதல் முன்கள பணியாளர்களுக்கும், மார்ச் 1 முதல் 45 - 60 வயதிற்குள் மருத்துவ சிகிச்சை பெறுவோருக்கும் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டது.இந்நிலையில் 45 வயதுக்கு மேலான அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தினர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X