Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 தமிழகத்தில், 30, 'சீட்' உறுதி
தமிழகத்தில், 30, 'சீட்' உறுதி
ஏப்ரல் 03,2019

புதுக்கோட்டை:'தமிழகத்தில் நடக்கும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி, 30 தொகுதிகளில் வெற்றி பெறும்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசினார்.சிவகங்கை தொகுதி, பா.ஜ., வேட்பாளர், எச்.ராஜாவை ஆதரித்து, புதுக்கோட்டை, லேணா விளக்கில் ...

 • ஸ்டெர்லைட்டுக்கு உதவிய தி.மு.க.," முதல்வர் இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

  ஏப்ரல் 02,2019

  துாத்துக்குடி"''துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது, தி.மு.க., அரசு தான்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி கட்சிகளின் பிரசார கூட்டம், துாத்துக்குடி, சங்கரப்பேரியில் நேற்று நடந்தது. முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:லோக்சபா தேர்தலில், 40 ...

  மேலும்

 • கனிமொழி வெற்றிக்காக கோவிலை சுற்றும் ராஜாத்தி

  மார்ச் 26,2019

  துாத்துக்குடி:துாத்துக்குடியில் போட்டியிடும், மகள் கனிமொழி வெற்றி பெற வேண்டி, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி திருச்செந்துார் முருகன், வனதிருப்பதி பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்தார்.தி.மு.க., வேட்பாளர் கனிமொழி, தாயார் ராஜாத்தியுடன் துாத்துக்குடியில் வீடு பிடித்து ...

  மேலும்

 • போலீஸ்காரனுக்கு 7 ஆண்டு சிறை

  மார்ச் 15,2019

  தூத்துக்குடி: மாடு மேய்த்த பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரன் உட்பட இருவருக்கு, ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடியை சேர்ந்தவன் சிவகுமார், 29. இவன் டில்லியில் போலீசாக இருந்தான். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இவன், 2014 ஆகஸ்ட், 14ல், சக்திவேல், 29, என்பவனுடன் சேர்ந்து, ...

  மேலும்

 • பாதிரியார் கொலை வழக்கில் போதகர் கைது ஓராண்டுக்குப்பின் துப்பு

  டிசம்பர் 21,2017

  தூத்துக்குடி, துாத்துக்குடியில் பாதிரியார் கொலை வழக்கில் அதே சபையைச் சேர்ந்த போதகரை போலீசார் கைது செய்தனர். கொலையை மாரடைப்பு என போலி சான்றிதழ் வழங்கிய அரசு டாக்டர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.சென்னை, பெரம்பூர், மங்களபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ்,73. இவர் 1960ல் இருந்து ...

  மேலும்

 • மனைவி குத்திக் கொலைபோதை கணவருக்கு வலை

  டிசம்பர் 01,2017

  துாத்துக்குடி:கோவில்பட்டியில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.கோவில்பட்டி, காந்திநகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து 35. கட்டட தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி 32.8, 4 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இசக்கிமுத்து, குடிப்பழக்கத்தால் வருமானத்தை இழந்தார். ...

  மேலும்

 • முதல்வர் கனவு நனவாகாததால் தினமும் ஒரு பொய்யை கூறுகிறார் ஸ்டாலின் மீது முதல்வர் குற்றச்சாட்டு

  நவம்பர் 23,2017

  துாத்துக்குடி ''முதல்வராகும் கனவு நிறைவேறாததால், ஸ்டாலின் தினமும் ஒரு பொய்யை பரப்புகிறார்,'' என துாத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார்.விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், செய்தி மற்றும் விளம்பரத்துறை ...

  மேலும்

 • வைப்பாற்றில் மணல் அள்ள எதிர்ப்பு11 கிராமங்களில் கருப்புகொடி

  நவம்பர் 23,2017

  துாத்துக்குடி, -வைப்பாற்று படுகைகளில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விளாத்திகுளம் வட்டத்தில் 11 கிராமங்களில் கிராம மக்கள் வீடுகளிலும், வீதிகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டயபுரம் வட்டத்தில் வைப்பாற்று படுகையோரங்களில் ...

  மேலும்

 • தமிழகத்தில் விரைவில் ஆட்சி கலைப்புடிடிவி தினகரன் தூத்துக்குடியில் ஆருடம்

  நவம்பர் 18,2017

  துாத்துக்குடி,:தமிழகத்தில் விரைவில் ஆட்சி கலைப்புடிடிவி தினகரன் துாத்துக்குடியில் ஆருடம்துாத்துக்குடி,நவ.18-தமிழகத்தில் விரைவில் ஆட்சியை கலைக்கும் சூழல் ஏற்படும் என தினகரன் தெரிவித்தார்.சசிகலாவின் அக்கா மகன் தினகரன் நேற்று துாத்துக்குடிவந்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா ...

  மேலும்

 • தூத்துக்குடி துறைமுகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை

  நவம்பர் 10,2017

  துாத்துக்குடி துறைமுகத்தில்சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணைதுாத்துக்குடி,நவ.10-துாத்துக்குடி துறைமுக அதிகாரிகளிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கடலுக்குள் சாலை அமைக்கும் பணி, சரக்கு லாரிகள் நிறுத்தும் தளம்,துறைமுக சாலை விரிவாக்கும் பணி ...

  மேலும்

 • தூத்துக்குடி விமானநிலையத்தில்ரூ 28 லட்சத்தில் புதிய ஸ்கேனிங் கருவிகள்

  அக்டோபர் 05,2017

  -துõத்துக்குடி -துõத்துக்குடி விமான நிலையத்தில் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணிகளின் உடமைகளைசோதனையிடும் ஸ்கேனிங் கருவிகள் நேற்று செயல்பாட்டுக்கு வந்தன.துõத்துக்குடி விமானநிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனையிடும் பெரிய ஸ்கேனிங்கருவிகள் இதுவரையிலும் இல்லாமல் இருந்தது. தற்போது 17 லட்சம் ...

  மேலும்

 • விளாத்திகுளம் வைப்பாற்று படுகைகளில்நள்ளிரவில் லாரிகளில் மணல் கொள்ளை

  செப்டம்பர் 29,2017

  விளாத்திகுளம் வைப்பாற்று படுகைகளில்நள்ளிரவில் லாரிகளில் மணல் கொள்ளைதுõத்துக்குடி, செப்.29- விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் வைப்பாறு ஆற்றுப்படுகை பகுதிகளில் நள்ளிரவில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால், சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் ஆதாரமும், விவசாய தொழிலும் முற்றிலும் ...

  மேலும்

 • தூத்துக்குடியில் விசைப்படகுமீனவர்கள் முற்றுகை போராட்டம்

  செப்டம்பர் 22,2017

  துத்துக்குடி, -துõத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்ஈடுபட்டனர்.துõத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள், அரசின் விதிமுறைகளை மீறி ஆழ்கடல்பகுதியில் இரவில் தங்கி மீன்பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி ...

  மேலும்

 • இன்று அண்ணாதுரை பிறந்த தினம் கோவில்பட்டி அமைச்சர் அலுவலகத்தில் காத்துகிடக்கும் அண்ணாசிலையின் பரிதாபம்

  செப்டம்பர் 15,2017

  தூத்துக்குடி, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வாசலில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின்சிலை பரிதாபமாக கிடக்கிறது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், எட்டையபுரம் சாலையில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் சிலை, அம்பேத்கர், சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் ஆகியோரது சிலைகள் ஒரே ...

  மேலும்

 • உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்: முதல்வர்

  செப்டம்பர் 08,2017

  தூத்துக்குடி, இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் உயர்ந்த நிலையில் உள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில், 1962ல் போப் கல்லூரி துவக்கப்பட்டது.தற்போது பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியில் தன்னாட்சி ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X