Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
உயர் கோபுர மின் விளக்கு பழுது
மார்ச் 20,2019

பொன்னேரி: உயர் கோபுர மின் விளக்குகள் பழுதாகி, பொன்னேரி, பஜார் பகுதி இருண்டுக் கிடப்பதால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணியர் இருட்டில் தவிக்கின்றனர்.பொன்னேரி, பழைய பஸ் நிலையத்தில், பயணியர், பஜார் பகுதிக்கு வந்துச் செல்லும் ...

  • மணல் திருட்டால் பாலத்திற்கு ஆபத்து

    மார்ச் 20,2019

    பொன்னேரி: ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் அருகிலேயே, மணல் வெட்டி எடுக்கப்படுவதால், பாலத்திற்கு ஆபத்து உருவாகி உள்ளது.பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் பகுதியில், ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் வழியாக, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பழவேற்காடு, கோளூர், பெரும்பேடு, மெதுார் ...

    மேலும்

  • பெரியகுடிகுண்டாவில் குடிநீர் தட்டுப்பாடு: அதிகாரிகள் அலட்சியம்

    மார்ச் 20,2019

    திருத்தணி: மூன்று மாதங்களாக, கடுமையான குடிநீர் தட்டுப்பாடு இருந்தும், ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட குடிகுண்டா கிராமத்தில், 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ...

    மேலும்

  • குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

    மார்ச் 16,2019

    திருத்தணி:கடந்த, 20 நாட்களாக, குடிநீர் வினியோகம் செய்யாததால், பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவாலங்காடு ஒன்றியம், பொன்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது கொல்லக்குப்பம் காலனி. இங்கு, 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம், தெரு குழாய் ...

    மேலும்

  • தொழிற்சாலைகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

    மார்ச் 15,2019

    கும்மிடிப்பூண்டி:அத்துமீறி பொது இடங்களில், கழிவுகளை குவித்து வரும் தொழிற்சாலை மீது, நடவடிக்கை ...

    மேலும்

  • காட்டூர் ஏரி மதகு தளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

    மார்ச் 15,2019

    பொன்னேரி:ஏரிக்கரையின் மீதுள்ள சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், அங்குள்ள மதகு மீதுள்ள ...

    மேலும்

  • கால்வாயில் படர்ந்துள்ள பாசி செடி

    மார்ச் 15,2019

    பொன்னேரி:கால்வாய் தண்ணீரில் பாசி செடிகள் படர்ந்து கிடப்பதால், விவசாயம் மற்றும் ...

    மேலும்

  • இரட்டை இலையை மறைக்க அதிகாரிகளுக்கு ஏன் தயக்கம்?

    மார்ச் 14,2019

    மணவாள நகர்:மணவாள நகர், கூவம் ஆற்றின் கரையோரம், அ.தி.மு.க., சின்னத்துடன்கூடிய கொடிக்கம்பம், மறைக்கப்படாமல் உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்தல் நன்னடத்தை விதி, 10ம் தேதி, மாலை முதல், அமலில் உள்ளது. முதல் நாளில், நகராட்சி, ஊராட்சி அமைப்பினரே, அரசியல் கட்சியினர் விளம்பரங்களை அகற்றி, சுவர் ...

    மேலும்

  • இடிந்து விழும் நிலையில்மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

    மார்ச் 14,2019

    பள்ளிப்பட்டு:நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அவ்வழியாக செல்பவர்கள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.பள்ளிப்பட்டு ஒன்றியம், பாண்டரவேடு கிராமத்தில், நகரி நெடுஞ்சாலையை ஒட்டி, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை ...

    மேலும்

  • குடிநீர் கேட்டு சாலை மறியல்

    மார்ச் 14,2019

    திருத்தணி:குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருத்தணி அடுத்த, வள்ளியம்மாபுரம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.இந்நிலையில், ஒன்றரை மாதமாக ...

    மேலும்

  • பவுண்ட் தெருவில் கழிவுநீர் குளம், பொதுமக்கள் கடும் அவதி

    மார்ச் 10,2019

    கடம்பத்துார்: பவுண்ட் தெருவில் குளமாக தேங்கிய கழிவுநீரால், அப்பகுதி பொதுமக்கள் கடும் ...

    மேலும்

  • கட்டடம் சேதம்

    மார்ச் 07,2019

    பொன்னேரி:பொன்னேரி, சிவன் கோவில் அருகே உள்ள தொடக்கப் பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. குடிநீர், கழிப்பறை வசதிகளும் இல்லை. இதனால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.இது தொடர்பாக நேற்று, அப்பள்ளியில், 1ம் வகுப்பு ...

    மேலும்

  • குடிநீர் தொட்டியை சுற்றி தேங்கிய தண்ணீரால் நோய் பரவும் அபாயம்

    மார்ச் 07,2019

    பேரம்பாக்கம்:பேரம்பாக்கம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியிருப்பதால், கொசு உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது.கடம்பத்துார் ஒன்றியம், இருளஞ்சேரி ஊராட்சி எல்லை, பேரம்பாக்கம் கூவம் ஆற்றின் கரையோரம் வரை உள்ளது. ஆற்றின் கரையோரம், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ...

    மேலும்

  • சாலையோர கடைகளால் பேரம்பாக்கத்தில் நெரிசல்

    மார்ச் 07,2019

    பேரம்பாக்கம்:பேரம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே, சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதால், காலை, மாலை நேரங்களில் கடும் நெரிசல் நிலவுகிறது.கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது பேரம்பாக்கம். இங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு ...

    மேலும்

  • பறிமுதல் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி

    மார்ச் 03,2019

    கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், தச்சூர் பகுதியில், கவரைப்பேட்டை காவல் நிலையம் இயங்கி வருகிறது. கவரைப்பேட்டை ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X