Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
போக்குவரத்து விதி மீறி இயக்கும் வாகனங்களால் விபத்து அதிகரிப்பு
மார்ச் 23,2019

தொப்பூர்: தொப்பூர் கணவாய் பகுதியில், போக்குவரத்து விதிகளை மீறி, இயக்கப்படும் வாகன ஓட்டிகளால், விபத்து அதிகரிப்பதாக, புகார் எழுந்துள்ளது.தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் வழியாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து, நாள்தோறும் ...

  • தாழ்வான மின்கம்பிகளால் மக்கள் உயிருக்கு ஆபத்து

    மார்ச் 23,2019

    தர்மபுரி: தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால், மக்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அதை சீரமைக்க, மின்வாரியத்தினருக்கு, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் உள்ள, மின்கம்பங்களில், மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. குறிப்பாக, கிராம பகுதிகளில் உள்ள, ...

    மேலும்

  • சாலையோரத்தில் குவியும் கோழிக் கழிவுகளால் அவதி

    மார்ச் 22,2019

    பாலக்கோடு: பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தையில் இருந்து மாரண்டஹள்ளிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பிக்கனஹள்ளி பஞ்., வெலாம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, சாலை ஓரத்தில், அப்பகுதியை சேர்ந்த பலரும் குப்பை, கடைகளில் இருந்து கோழிக் கழிவுகளை கறுப்புபைகளில் கட்டி, வீசிவிட்டு சென்றுவிடுகின்றனர். அங்கு ...

    மேலும்

  • அரசு மருத்துவமனையில் குப்பைக்கு தீ வைப்பதால் நோயாளிகள் அவதி

    மார்ச் 22,2019

    தர்மபுரி: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தேங்கியுள்ள குப்பைக்கு அடிக்கடி தீ வைத்து எரிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் ...

    மேலும்

  • சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுகளால் அவதி

    மார்ச் 21,2019

    பென்னாகரம்: பென்னாகரம் அருகே, முறையான சாக்கடை வசதி இல்லாததால், வீட்டிலிருந்து வெளியேறும் சாக்டை கழிவுகள் சாலையில் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பென்னாகரம் அடுத்த, பருவதன அள்ளிக்கு ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இங்கு சிமென்ட் சாலை அமைத்து, ...

    மேலும்

  • ரவுண்டானா அருகே வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி

    மார்ச் 18,2019

    தர்மபுரி: திருப்பத்தூர் அரூர் ரவுண்டானாவில், வேகத்தடை மற்றும் உயர்மின் கோபுர விளக்கு இல்லாததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தர்மபுரியில் இருந்து, திருப்பத்தூர் மற்றும் அரூர் செல்லும் மூன்று சாலை சந்திப்பு உள்ளது. இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இங்கு, நெடுஞ்சாலைத்துறை ...

    மேலும்

  • அரசு மருத்துவமனை அருகே வேகத்தடை அமைக்கப்படுமா?

    மார்ச் 18,2019

    தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, நோயாளிகள், கர்ப்பிணிகள், பொதுமக்கள் உள்பட பலரும் வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனை, பழைய மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி வாசல் என, மூன்று இடங்களிலும் வேகத்தடை இல்லை. இதேபோல், மருத்துவமனை, எதிர்ப்புறம் உள்ள பிரதான ...

    மேலும்

  • கற்கள் பெயர்ந்த சாலை: பொதுமக்கள் அவதி

    மார்ச் 17,2019

    நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி ஒன்றியம், பாலஜங்கமனஹள்ளி பஞ்., உட்பட்ட முனியன்கொட்டாயில், 200 வீடுகள் உள்ளன. இங்கிருந்து, ஏலகிரிக்கு செல்ல சாலை உள்ளது. இதே சாலை வழியாக ஏலகிரி, அதன் சுற்று வட்டார கிராமத்தினர், பைபாஸ் சாலையில் உள்ள கெங்கலாபுரத்திற்கு சென்று, பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். ...

    மேலும்

  • தடுப்புச்சுவர் இல்லாத ஏரிக்கரை: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

    மார்ச் 10,2019

    பென்னாகரம்: ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் இல்லாததால், வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.பென்னாகரம் அடுத்த, பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் அருகே இருந்து, புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, பி.அக்ரஹாரம் ஏரிக்கரை வழியாக, தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பஸ் ...

    மேலும்

  • தெருக்களில் தேங்கும் கழிவு நீர்: தொற்றுநோய் பீதியில் மக்கள்

    மார்ச் 08,2019

    அரூர்: 'வேப்பநத்தத்தில் தெருக்களில் சாக்கடை கழிவு நீர் ஓடுவதால், தொற்றுநோய் பீதியில் உள்ளோம்' என்று, வேப்பநத்தம் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, வடுகப்பட்டி பஞ்., வேப்பநத்தத்தில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்பு ...

    மேலும்

  • நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் கடும் அவஸ்தை

    மார்ச் 08,2019

    தர்மபுரி: தர்மபுரி நான்கு ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இருந்து, தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளுக்கும், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும், ஏராளமானோர் சென்று வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில், நிழற்கூடம் இல்லாததால், பயணிகள் அவதியடைகின்றனர். ...

    மேலும்

  • சாக்கடை கால்வாய்க்கு ஏங்கும் பொதுமக்கள்

    மார்ச் 08,2019

    தர்மபுரி: தர்மபுரி அடுத்த, செட்டிக்கரை பஞ்.,க்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வீடுகள் அருகே, சாலையோரம் தேங்குகிறது. இங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்ததோடு, தொற்றுநோய்கள் ...

    மேலும்

  • குழிகளாக மாறிய சாலை: பள்ளி மாணவர்கள் அவதி

    மார்ச் 08,2019

    தர்மபுரி: தர்மபுரி யூனியன், அரியகுளம் அருகே, கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 2,250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அரியகுளம் பிரிவு சாலையில் இருந்து, கம்பைநல்லூர் செல்லும் வழியில், பள்ளி வரை உள்ள, அரை கிலோ மீட்டர் தூர சாலை, பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, ...

    மேலும்

  • குண்டும் குழியுமான சாலை: வாகனஓட்டிகள் அவதி

    மார்ச் 07,2019

    தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை அமைப்பதற்காக, நெடுஞ்சாலை, தெருக்களில் உள்ள சாலைகளில் குழி தோண்டப்பட்டது. இதில், நெடுஞ்சாலை பகுதிகளில் சாலை அமைக்கப்பட்ட நிலையில், தெருக்களில் உள்ள சாலை அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை ...

    மேலும்

  • பழுதடைந்த போர்வெல்; ஆழப்படுத்த கோரிக்கை

    மார்ச் 06,2019

    காரிமங்கலம்: தர்மபுரி அருகே, காரிமங்கலம் யூனியன், பைசுஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கொங்குசெட்டிப்பட்டியில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள, இரண்டு சின்டெக்ஸ் தொட்டிகளுடன் கூடிய, சிறுமின்விசை பம்பு உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், போர்வெல்லில், ஒரு நாளைக்கு, 50 குடங்கள் மட்டுமே ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X