Advertisement
dinamalar-advertisement-tariff-2018
குழாய் உடைந்து குடிநீர் வீண்: சாக்கடையில் கலக்கும் அவலம்
ஜனவரி 16,2019

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. குழாய் உடைப்பை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. புன்செய்புளியம்பட்டி நகராட்சி மக்களுக்கு, பவானி சாகர் அணையிலிருந்து இரண்டு ...

  • யானையால் தொடரும் தொல்லை: வனப்பகுதி விவசாயிகள் வேதனை

    ஜனவரி 16,2019

    அந்தியூர்: அந்தியூர் வனப்பகுதியை ஒட்டிய, செலம்பூர் அம்மன் கோவில் அருகே, செல்வக்குமார், 32, என்பவரின், ஐந்து ஏக்கர் தோட்டம் உள்ளது. இதில், தேன் வாழை கன்றுகள் வைத்துள்ளார். சில நான்கு நாட்களுக்கு முன், இரவில், வனத்திலிருந்து வந்த ஒற்றை யானை, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வாழை கன்றுகளை சேதப்படுத்தியது. ...

    மேலும்

  • சாலையில் அகற்றப்படாத மண்: வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

    ஜனவரி 14,2019

    ஈரோடு: ஈரோடு, திண்டல் பெருந்துறை சாலையிலிருந்து, வில்லரசம்பட்டி செல்லும் சாலையில், சிறு பாலம் அமைக்கப்பட்டது. இந்த பணியின் போது, தோண்டப்பட்ட மண்ணை, அப்படியே விட்டு சென்றுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இரவில், டூவீலர்களில் வருவோர், மண் குவியல் மீது, வாகனத்தை ...

    மேலும்

  • கொளப்பலூர் பேரூராட்சியில் கோழி கழிவுகளால் சீர்கேடு

    ஜனவரி 13,2019

    சத்தியமங்கலம்: கோழி கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக, மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கொளப்பலூர் பேரூராட்சி, ஆறாவது வார்டு கவின்நகரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். சுற்று வட்டார பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட கறிக்கோழி கடைகள் உள்ளன. இங்கு சேகரமாகும் கழிவுகளை, ...

    மேலும்

  • கிணற்றுக்குள் கழிவுநீர்; அகற்றக் கோரி மனு

    ஜனவரி 12,2019

    மொடக்குறிச்சி: கிணற்றுக்குள் புகுந்த கழிவுநீரை அகற்ற வலியுறுத்தி, பி.டி.ஓ.,விடம் மனு தரப்பட்டது. மொடக்குறிச்சி யூனியன், அட்டவனை அனுமன்பள்ளி பஞ்., கரும்புளியாம்பாளையத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இதனருகில் சுகாதார வளாகம் அமைந்துள்ளது. இதன் கழிவுநீர் தொட்டி நிரம்பியதால், வாய்க்கால் வழியாக ...

    மேலும்

  • அசுர வேகத்தில் வாகனங்கள்; பள்ளி முன் வேகத்தடை தேவை

    ஜனவரி 09,2019

    புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் யூனியன் அலுவலகம் எதிரில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த வழியாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார், வேன், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. கல்லூரி பஸ், வேன் ...

    மேலும்

  • ஒயரை உருக்க தீ வைக்கும் மர்மநபர்களால் மக்கள் அச்சம்

    ஜனவரி 09,2019

    புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி - கோவை சாலை, வனப்பகுதியை ஒட்டி, வேதகிரி மலைக்குன்று உள்ளது. இங்கு, மின்ஒயர்களை உருக்கி, கம்பி எடுக்க, மர்மநபர்கள், அடிக்கடி தீ வைக்கின்றனர். இதுகுறித்து ஜெ.ஜெ.,நகர் மக்கள் கூறியதாவது: வேதகிரி மலை அடிவாரத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த ...

    மேலும்

  • டூவீலரில் அதிவேக இளைஞர்கள்: விபத்து அச்சத்தால் மக்கள் பீதி

    ஜனவரி 08,2019

    புன்செய்புளியம்பட்டி: டூவீலரில், அதிவேகமாக செல்லும் இளைஞர்களால், விபத்து அபாயம் உள்ளதால், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புன்செய்புளியம்பட்டி பகுதியில், வாலிபர்கள் பலர், டூவீலர்களில் சுற்றி திரிகின்றனர். வாகன உரிமம் பெறாத இளைஞர்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த ...

    மேலும்

  • அதிவேக டிப்பர் லாரிகளால் விபத்து அச்சம்; மக்கள் புகார்

    ஜனவரி 08,2019

    அந்தியூர்: எண்ணமங்கலம், அதன் சுற்றுவட்டார ஏரிகளில், மண் அள்ள, தினமும் 200க்கும் மேற்பட்ட, டிப்பர் லாரிகள் வந்து, செல்கின்றன. அந்தியூர் வழியாக, அதிவேகமாக வரும், டிப்பர் லாரிகளால், விபத்து அச்சம் உள்ளதாக, மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: புகார் தெரிவித்தும், வட்டார ...

    மேலும்

  • கழிப்பறை வளாகத்தை சுற்றி சுகாதார சீர்கேடு அபாயம்

    ஜனவரி 08,2019

    மொடக்குறிச்சி: அவல்பூந்துறை பேரூராட்சி, எட்டாவது வார்டு, சுள்ளிமேடு பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, அதே பகுதியில், மயானம் அருகே, பொது சுகாதார வளாகம் கட்டப்பட் டுள்ளது. அங்கிருந்து கழிவுநீர் திறந்தவெளியில் செல்வதால் துர்நாற்றத்தோடு, சுகாதார ...

    மேலும்

  • பாதாள சாக்கடை மூடி உடைந்தது; சாலையில் கழிவுநீர் ஊற்றெடுப்பு

    ஜனவரி 07,2019

    ஈரோடு: பழைய பாதாள சாக்கடையின் மூடி உடைந்ததால், சாலையை பொத்துக்கொண்டு, கழிவுநீர் ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு முனிசிபல் காலனி மற்றும் மேட்டூர் சாலையின், மழைநீர் வடிகாலாக அமைக்கப்பட்ட பழைய பாதாள சாக்கடை, மேட்டூர் சாலை, முனிசிபல் காலனி பிரிவில் இருந்து, ஈ.வி.என்., சாலை ...

    மேலும்

  • அதிக சத்தத்துடன் டூவீலர்கள்: குடியிருப்புகளில் மக்கள் அவதி

    ஜனவரி 07,2019

    கோபிசெட்டிபாளையம்: கோபி மேட்டுவலவு அருகே, வீராசாமி வீதி வழியாக, சரவணா தியேட்டர் செல்லும் சாலை உள்ளது. குடியிருப்பு நிறைந்த இப்பகுதியில், அதிக சப்தம் எழுப்பும் பைக்குகளில் சிலர், இரவு நேரங்களில் பயணிப்பது அதிகரித்துள்ளது. காதை கிழிக்கும், சைலன்சர் மற்றும் ஏர்ஹாரன் சப்தம், மக்களை பெரிதும் ...

    மேலும்

  • வெயிலில் வாடி வதங்கும் பயணிகள்: அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் அவலம்

    ஜனவரி 04,2019

    அந்தியூர்: அந்தியூர் பஸ் ஸ்டாண்டில், போதிய நிழல் வசதி இல்லாததால், பயணிகள் வெயிலில் கருகுகின்றனர்.ஈரோடு மாவட்டத்தின், மையப்பகுதியில் உள்ள, அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஈரோடு மாவட்டம் உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டில் ஒருபுறம் மட்டும் ...

    மேலும்

  • எரியாத தெருவிளக்குகள்; இருளில் மூழ்கிய கிராமம்

    ஜனவரி 03,2019

    புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் யூனியன், அம்மாபாளையம் கிராமத்தில், அனைத்து தெருக்களிலும், சோலார் தெருவிளக்குகள் அமைத்து, பயன்பாட்டில் இருந்தது. இவை, கடந்த ஓராண்டாக எரிவதில்லை. இதனால், இரவில் கிராமமே இருளில் தத்தளிக்கிறது. வனப்பகுதியை ஒட்டிய கிராமம் என்பதால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் ...

    மேலும்

  • புதுப்பாளையம் வனக்கோவில் மதுபாரானதால் பக்தர்கள் அதிர்ச்சி

    ஜனவரி 02,2019

    அந்தியூர்: அந்தியூர் அருகே புதுப்பாளையம் பகுதியில், பிரசித்தி பெற்ற, குருநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான வனக்கோவிலில், விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். பக்தர்கள் பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி வழிபாடு நடத்துவர். அங்கு வரும் சிலர், மது அருந்திவிட்டு, காலி பாட்டில்களை ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X