Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் எரிச்சலடையும் டாக்டர்கள்
மார்ச் 18,2019

திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள் 'சிடுசிடு' வென எரிந்து விழுவதோடு, பணிக்கு குறித்த நேரத்தில் வருவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.திருப்புவனத்தைச் சுற்றியுள்ள ...

 • வருமான வரி கட்டுவதில் கல்விஅதிகாரிகள் குழப்பம் குவியும் நோட்டீசால் ஆசிரியர்கள் அதிர்ச்சி

  மார்ச் 18,2019

  சிவகங்கை: அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சம்பளத்துடன் வருமான வரி தொகையை பிடித்தம் செய்து வழங்க, கல்வித்துறை அதிகாரிகள் மறுப்பதால், ஆசிரியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர், ...

  மேலும்

 • மிளகனுாரில் பன்றிகளால் பாழாகும் பருத்தி

  மார்ச் 12,2019

  மானாமதுரை:மானாமதுரை அருகே உள்ள மிளகனுாரில் பருத்தி விவசாயம் செய்துள்ள வயல்களில் காட்டு பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.மானாமதுரை அருகே உள்ள மிளகனுார் பகுதியில் 50 ஏக்கரில் விவசாயிகள் பருத்தி விவசாயம் செய்துள்ளனர்.இந்நிலையில் சாகுபடி செய்யப்பட்டு ...

  மேலும்

 • மிரட்டும் கோடை வெயில்: மிரளும் மிளகாய் விவசாயிகள்

  மார்ச் 12,2019

  சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே கிணற்றுத் தண்ணீரை நம்பி மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகளை மிரட்டும் கோடை வெயிலால் மிரண்டு போயுள்ளனர்.எஸ்.புதுார் ஒன்றியத்தில் விவசாயிகள் கத்தரி, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். குறிப்பாக இங்கு மிளகாய் அதிகம் சாகுபடி ...

  மேலும்

 • மாடுகளால் தொந்தரவு;பயணிகள் தவிப்பு

  மார்ச் 11,2019

  திருப்புவனம்:திருப்புவனத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பு, கோயில் மாடுகள் நடமாட்டம் உள்ளிட்டவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஏற முடியாமல் பயணிகள் பரிதவித்து வருகின்றனர். திருப்புவனத்தைச் சுற்றிலும் 163 கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பலரும் மதுரை, ராமேஸ்வரம், சிவகங்கை செல்ல ...

  மேலும்

 • தண்ணீர் கேட்டு மறியல்

  மார்ச் 10,2019

  இளையான்குடி:இளையான்குடி அருகே உள்ள இடையவலசை மக்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் ...

  மேலும்

 • பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்: படிப்பை தொடர வழியில்லாமல் தவிப்பு

  மார்ச் 06,2019

  மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாய், தந்தை இழந்த சிறுவர்கள் ஏழ்மையால் படிப்பை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர்.மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை எம்.கே.என்.,நடுநிலைப்பள்ளி 7 வகுப்பு மாணவன் கலையரசன், 6 ம் வகுப்பு மாணவன் கபிலரசன்,4 ம் வகுப்பு மாணவி காவ்யா. இவர்களின் தந்தை பாலமுருகன் ...

  மேலும்

 • தாசில்தார்கள் இடமாற்றத்தால் தேர்தல் பணி கடும் பாதிப்பு

  மார்ச் 06,2019

  சிவகங்கை:தாசில்தார்கள் இடமாற்றத்தை கண்டித்து 6 வது நாளாக நடந்து வரும் போராட்டத்தால் லோக்சபா ...

  மேலும்

 • சுகாதாரமற்ற பஸ் ஸ்டாண்ட் :கலெக்டரிடம் மக்கள் புகார்

  மார்ச் 06,2019

  சிவகங்கை:சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் வளாக இலவச கழிப்பறை சுகாதாரமின்றியும், நகரில் தெருவிளக்குகள் பராமரிப்பு சரியில்லை என மக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் புதிய பஸ் இயக்க துவக்க விழாவிற்கு கலெக்டர் ஜெயகாந்தன் வந்தார். அங்கு வந்த மக்கள் பஸ் ஸ்டாண்டில் உள்ள இலவச ...

  மேலும்

 • பாலியல் வன்முறை வாலிபர் கைது

  மார்ச் 06,2019

  சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே எஸ்.புதுார் ஒன்றியம் பி.நெடுவயல் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் 23, கூலித் தொழிலாளி. இவர் மார்ச் 4 ம் தேதி 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் தந்தை உலகம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ...

  மேலும்

 • தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

  மார்ச் 06,2019

  சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இத்தாலுகாவில் பிரான்மலை ரோட்டில் ஐநுாத்திப்பட்டி விலக்கில் இருந்து வேங்கைப்பட்டி வரை மின்கம்பிகள் சாலை அருகே தாழ்வாக செல்கிறது. கனரக வாகனங்கள் இச்சாலை வழியாக செல்லும் போது அவை ...

  மேலும்

 • 15 ஆண்டாக சீரமைக்காத ரோடுகள் சேதமாகும் மண்பாண்ட பொருட்கள்

  மார்ச் 04,2019

  மானாமதுரை:மானாமதுரையில் ரோடுகள் குண்டும், குழியுமாகஇருப்பதால், மண்பாண்ட பொருட்கள் சேதமாகின்றன.மானாமதுரை குலாலர் தெருவில் 250 க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் ஆண்டுதோறும் சீசனிற்கு ஏற்ப மண்பாண்ட பொருட்களை தயாரிக்கின்றனர்.அவற்றை வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் ...

  மேலும்

 • நெடுஞ்சாலையில் விழுந்த மரத்தால் விபத்து2 வாரங்களாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்

  மார்ச் 04,2019

  சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விழுந்த மரத்தால் விபத்து அபாயம் ...

  மேலும்

 • மானாமதுரை ரயில்வே ஜங்ஷனில் ஏ.டி.எம்., மையம் இல்லை

  மார்ச் 04,2019

  மானாமதுரை:மானாமதுரை ரயில்வே ஜங்ஷனில் ஏ.டி.எம்., மையம் இல்லாததால் வெளியூர் பயணிகள்சிரமப்படுகின்றனர்.மானாமதுரையில் இருந்து மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், விருதுநகர் ஆகிய பகுதிகளுக்கு 26க்கும் மேற்பட்டரயில்கள் இயக்கப்படுகின்றன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்ற இந்த ரயில்வே ...

  மேலும்

 • பெரும்பச்சேரியில் ஆபத்தான 'டிரான்ஸ்பார்ம்'

  மார்ச் 04,2019

  மானாமதுரை:பெரும்பச்சேரியில் 'டிரான்ஸ்பார்ம்' இடிந்து விழும்நிலையில் உள்ளது. ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X