Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 குடிநீருக்காக அலையும் சோமனுார் மக்கள்
குடிநீருக்காக அலையும் சோமனுார் மக்கள்
மார்ச் 21,2019

சோமனுார்:சோமனுார் பகுதியில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், தண்ணீர் கிடைக்காமல், பொதுமக்கள் அலைகின்றனர்.சோமனுார், செந்தில்நகர், கிருஷ்ணாபுரம் மற்றும் பவர் ஹவுஸ் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ...

 • அறை, குறை வேலையால் ஆபத்து!

  மார்ச் 21,2019

  சூலுார்:அறை, குறை வேலையால், ராவத்துார் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் ...

  மேலும்

 • வீதிகளில் மிரட்டும் இருட்டு; விளக்கு கம்பங்கள் வீணாக எதற்கு?

  மார்ச் 18,2019

  விளக்கு எரிவதில்லைகணபதி, எம்.கே.பி.காலனி, செந்தில் வேலவன் நகர் இரண்டாவது கிராஸில் உள்ள மின் கம்பத்தில்(எண்: என் இசட் டபிள்யூ - 41 -2236) ஒருமாதத்துக்கும் மேலாக விளக்கு எரிவதில்லை.- சண்முகசுந்தரம், செந்தில்வேலன் நகர்.வெளிச்சம் இல்லைமாநகராட்சி, 97வது வார்டுக்குட்பட்ட, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ...

  மேலும்

 • குழாய் உடைப்பை சீரமைக்க அலட்சியம்

  மார்ச் 17,2019

  பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பதில் அலட்சியம் காட்டப்பட்டதால், கிராம இணைப்பு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் அம்பராம்பாளையத்தில் இருந்து, ரோட்டோரம் குழாய் பதித்து பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு ...

  மேலும்

 • அரசு வளாகத்தில் தீ; அலட்சியத்தால் ஆபத்து

  மார்ச் 17,2019

  பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் அரசு அலுவலகங்கள் உள்ள வளாகத்தில் குப்பையை எரிக்க வைத்த, தீ வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில், வடக்கு வட்டார உழவர் மையம் அமைந்துள்ளது. வளாகத்தில், வேளாண் பொறியியல் துறை, ஒழுங்கு முறை விற்பனை கூடம், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை ...

  மேலும்

 • பாதாள சாக்கடை பணியில் தரமில்லை: உடையும் மூடிகளால் விபத்து அபாயம்

  மார்ச் 17,2019

  பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் பாதாள சாக்கடைப் பணிகள் நிறைவடைந்தும், தரமற்ற பணிகளால் பொதுமக்களின் ...

  மேலும்

 • தெலுங்குபாளையத்தில் நிறுத்தாத பஸ்கள்: ஓட்டுனர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை

  மார்ச் 17,2019

  அன்னுார்:அன்னுார், கோவை ரோட்டில் உள்ள தெலுங்குபாளையம் பிரிவு முக்கியமான பஸ் நிறுத்தம். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. கோவை - அன்னுார் வழித்தடத்தில் இயங்கும் சர்வீஸ் பஸ்கள் இங்கு நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதில்லை. அடுத்து உள்ள எல்லப்பாளையம் பிரிவில் தான் பயணிகளை இறக்கி ...

  மேலும்

 • குண்டம் விழா 305 சிறப்பு பஸ்

  மார்ச் 17,2019

  கோவை, மார்ச் 17-சத்தி, பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்காக, கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து, 305 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்கு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா உள்ளிட்ட அருகாமை மாநிலங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான ...

  மேலும்

 • சட்ட விரோதமாக மது விற்பனை:வாகன பார்க்கிங் அத்துமீறல்

  மார்ச் 17,2019

  தொண்டாமுத்துார்:கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள, 'டாஸ்மாக்' பாரில், சட்ட விரோதமாக விற்பனை செய்தபோது, தேர்தல் பறக்கும் படையினர், 74 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் ...

  மேலும்

 • ஆலமரமேட்டில் இருந்து 10 கி.மீ., தூரத்துக்குபற்றிப் பரவும் காட்டுத் தீ!

  மார்ச் 16,2019

  கோடைகாலம் துவங்கியவுடன், கோவை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கோடையின் வெப்பம் அதிகரித்து விட்டது. மலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில், கால்நடைகளுக்கு தேவையான புற்கள் கருகிவிட்டன.புதிய புற்கள் துளிர்க்க, கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோர், காய்ந்து புற்களுக்கு தீ ...

  மேலும்

 • பாதியில் நிற்கும் சாலை பணி பஸ்களை நிறுத்தியதால் அவதி

  மார்ச் 16,2019

  அன்னுார்:அன்னுாரில் இரண்டு இடங்களில் ரோடு போடும் பணி பாதியில் நிற்பதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.அன்னுார் - சத்தி ரோட்டில், செல்லப்பம்பாளையம் உள்ளது. இங்கிருந்து, ஆம்போதி செல்லும் நான்கு கி.மீ., துார பாதை மிக மோசமாக உள்ளது. இந்த பாதையில் புதிய ரோடு போட, நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த மாதம் ...

  மேலும்

 • வெட்டிய கரும்புக்கு பணம் இல்லை: அன்னூர் விவசாயிகள் கடும் அதிருப்தி

  மார்ச் 16,2019

  அன்னுார்;ஜனவரியில் வெட்டப்பட்ட கரும்புக்கு இன்னும் பணம் வழங்காததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.அன்னுார், காரமடை, கோவில்பாளையம் பகுதியில், 1,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் கரும்பு பயிரிடப்படுகிறது. இவை பெரும்பாலும், சத்தியிலுள்ள தனியார் கரும்பு ஆலைக்கு வெட்டி ...

  மேலும்

 • 'செட் டாப் பாக்ஸ்'கள் இல்லாததால் பாதிப்பு: 2,000 கேபிள் இணைப்பு துண்டிப்பு

  மார்ச் 16,2019

  அன்னுார்:'செட் டாப்' பாக்ஸ் இல்லாததால், அன்னுார் வட்டாரத்தில், 2,000 அரசு கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.டிராய் அமைப்பின் புதிய விதிமுறைகளின்படி அன்னுார் வட்டாரத்தில், கேபிள் 'டிவி'க்களில் அனலாக் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. முழுமையாக டிஜிட்டல் ஒளிபரப்பு துவங்கியுள்ளது.தமிழகத்தில் ...

  மேலும்

 • சாகுபடி பயிரை காக்க கம்பி வேலி: வனத்துறை கண்டு கொள்ளாததால் வேதனை

  மார்ச் 16,2019

  கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்த, கோதவாடி குளக்கரை விளைநிலங்களில், சாகுபடி செய்யப்பட்ட வாழைக்கன்றுகளை காட்டுப்பன்றி, மான்களிடம் இருந்து பாதுகாக்க, விவசாயிகள் கம்பி வேலி அமைத்துள்ளனர்.கிணத்துக்கடவு அருகே, கோதவாடி குளக்கரை விளை நிலங்களில், தற்போது, வாழை, நெல் மற்றும் பருத்தி சாகுபடி ...

  மேலும்

 • கோவைப்புதுார் டூ பேரூருக்கு போவது ஈசி!

  மார்ச் 16,2019

  கோவை:கோவைப்புதுாரில் இருந்து சுண்டக்காமுத்துார் ரோடு வழியாக பேரூர் செல்ல, சுண்டக்காமுத்துார் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X