Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ஏப்ரல் 17,2019

தேவதானப்பட்டி:குள்ளப்புரம் பஸ்ஸ்டாண்ட் அருகில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்காக வராக நதிதியின் கிழக்கு கரைக்கு அப்பால் ...

 • ஆண்டிபட்டியில் வறட்சியால் விவசாயம் பாதிப்பு

  ஏப்ரல் 17,2019

  ஆண்டிபட்டி,:ஆண்டிபட்டி பகுதியில் வெயில், வறட்சியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது.ஆண்டிபட்டி பகுதியில் மழையை மட்டுமே நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. நிலத்தடி நீர் மூலம் இறவை பாசனத்தில் சில ஆயிரம் ஏக்கர் நிலங்களில் மட்டுமே ஆண்டு முழுவதும் விவசாயம் தொடர்கிறது. இறவை பாசன ...

  மேலும்

 • அரசின் தடையை மீறி தொடரும் பாலிதீன் பயன்பாடு

  ஏப்ரல் 09,2019

  பல்வேறு காரணங்களால் தற்போது சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவது மட்டுமல்ல, மரங்கள் வெட்டப்படுவதால் புவி வெப்பமயமாகிசீதோஷ்ண நிலையில் பெரிய அளவில் மாற்றம் தெரிகிறது.வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு அளவை குறைக்க வேண்டும்என ஐ.நா., வலியுறுத்தி வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாலிதீன், பிளாஸ்டிக் பெரும் ...

  மேலும்

 • தெருநாய்களால் அச்சம்

  ஏப்ரல் 09,2019

  பெரியகுளம்:பெரியகுளத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ஓட்டு கேட்டு செல்பவர்களை விரட்டுவதால் கட்சியினர் அச்சம் அடைந்துள்ளனர். பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சில மாதங்களாக நகராட்சி பகுதியில் தெருநாய், வெறிநாய் மற்றும் நோய் பாதிப்படைந்த ...

  மேலும்

 • மள்ளப்புரம்- - மயிலாடும்பாறை போக்குவரத்துக்கு அனுமதி பெற்றுத்தருபவர்களுக்குதான் ஓட்டு எச்சரிக்கின்றனர் மதுரை, தேனி வாக்காளர்கள்

  ஏப்ரல் 09,2019

  எழுமலை:மதுரை மாவட்டத்தையும், தேனி மாவட்டத்தையும் இணைக்கும் மலைப்பாதை களுள் ஒன்றான மள்ளப்புரம் ...

  மேலும்

 • குண்டும் குழியுமான ரோடால் சிரமம்

  ஏப்ரல் 09,2019

  போடி:போடி ஊராட்சி ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சியில் பிள்ளையார் கோயில் தெரு, நாக்கமாள் கோயில் தெரு அமைந்துள்ளது. 120 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுக்கும் மேலாகிறது. தற்போது மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் கற்கள் பெயர்ந்து ...

  மேலும்

 • ரோடு பணி துவங்காததால் அவதி

  ஏப்ரல் 09,2019

  பெரியகுளம்:பெரியகுளத்தில் ஜல்லிக்கற்கள் பரப்பி பல நாட்கள் ஆகியும் ரோடு பணி நடக்காததால் ...

  மேலும்

 • மூணாறில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

  ஏப்ரல் 08,2019

  மூணாறு:;மூணாறில் போக்குவரத்து விதிமுறைகள் நடைமுறைப்படுத்த முடியாததால் கோடை சுற்றுலா சீசன் தொடங்கும் முன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.சுற்றுலா நகரான மூணாறில் 1500க்கும் அதிகமான ஆட்டோ, நுாற்றுக் கணக்கில் ஜீப் மற்றும் கார் ஆகியவை உள்ளன. அவை தவிர தினமும் நுாற்றுக் கணக்கில் சுற்றுலா ...

  மேலும்

 • குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

  ஏப்ரல் 06,2019

  தேவதானப்பட்டி, பெரியகுளம் ஒன்றியம் அழகர்நாயக்கன்பட்டியில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள மேல்மங்கலம் நெடுங்குளம் கண்மாயில் 'போர்வெல்' அமைத்து கிடைக்கின்ற நீரை சப்ளை செய்கின்றனர். இந்நிலையில் நீர்வரும் வழியில் ...

  மேலும்

 • பாலம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது

  ஏப்ரல் 06,2019

  தேவதானப்பட்டி,நல்லகருப்பன்பட்டியில் இருந்து வடுகபட்டி செல்லும் வழியில் கட்டப்பட்டுள்ள புதிய பாலங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டியில் இருந்து நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, அழகர் நாயகன்பட்டி, வெள்ளக்கரடு வழியாக ...

  மேலும்

 • கார் விபத்து பலி: இரண்டாக உயர்வு

  ஏப்ரல் 05,2019

  பழநி, பழநி அருகே வயலுாரைச் சேர்ந்த பால்வியாபாரி பழனிச்சாமி 45, மற்றும் 5 பேர் காரில் மணப்பாறை அருகே ஒரு கோயிலுக்கு சென்றனர். திரும்பி வரும்போது நேற்றுமுன்தினம் பழநி - -திண்டுக்கல் ரோடு கணக்கன்பட்டி அருகே டயர் வெடித்ததில் கார் மரத்தில் மோதியது. பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். தங்கவேல் 48, ...

  மேலும்

 • கால்நடை மருத்துவமனை பழுது

  ஏப்ரல் 05,2019

  வருஷநாடு,பொன்னன்படுகை, கொங்கரவு, சென்றாயபுரம், காமன்கல்லுார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களை மையமாக வைத்து குமணந்தொழுவில் கால்நடை மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. கடந்த பல ஆண்டாக பழுதடைந்து மேற்கூரைகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அச்சத்தில் பணியாளர்கள் ...

  மேலும்

 • பருவம் தவறி பெய்த மழையால் மா விளைச்சல் பாதிப்பு

  ஏப்ரல் 03,2019

  போடி, தேனி மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் மா பூக்கள் மரத்திலே கருகியதோடு, பல ஏக்கரில் மாங்காய்களும் உதிர்ந்து போயுள்ளன. ரூ. பல லட்சத்திற்கு குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் போடி ஊத்தாம்பாறை, பெரியாத்து கோம்பை, மொட்டுக்கோம்பை, தொடால், கொம்புதுாக்கி, ...

  மேலும்

 • தேக்கடி ரோட்டில் உலாவரும் மான்கள்

  ஏப்ரல் 03,2019

  கூடலுார், சுற்றுலா பயணிகளின்றி போக்குவரத்து குறைந்துள்ள நிலையில் தேக்கடி ரோட்டில் மான்கள் அதிகம் உலாவரத்துவங்கியுள் ளன.கேரள மாநிலம் குமுளியில் இருந்து தேக்கடிக்கு 4 கி.மீ., துார ரோடு வனப்பகுதியில் உள்ளது. தற்போது கடுமையான வெப்பத்தால் தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. ...

  மேலும்

 • ரோடு வசதி இல்லாததால் சிரமம்

  ஏப்ரல் 03,2019

  போடி, போடி கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்டது கொம்புதுாக்கி மலைக்கிராமம். 50 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள், ஆயிரத்தி 200 க்கும் ஏக்கருக்கு மேல் விளை நிலங்கள் உள்ளன. இலவம், காபி, எலுமிச்சை, தென்னை போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.கொட்டகுடி பகுதியில் வசிக்கும் மக்களின் குல தெய்வமான கொம்புதுாக்கி ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X