Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 குடிநீர் இன்றி மக்கள் அவதி
குடிநீர் இன்றி மக்கள் அவதி
பிப்ரவரி 16,2019

வேடசந்துார்:கோவிலுார் ஊராட்சியில் உள்ள குக்கிராமங்கள் காமராஜபுரம் மற்றும் களத்துார். இங்குள்ள போர்வெல்லில் தண்ணீர் வறண்டுவிட்டது. இதனால் காவிரி குழாயில் ஒரு இணைப்பு கொடுத்தனர். அதையும் தற்போது அடைத்துவிட்டனர். இதனால் ...

 • வரதட்சணை வழக்குப் பதிவு

  பிப்ரவரி 16,2019

  ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் அருகே சுண்டக்காட்டுபுதுாரைச் சேர்ந்த கவிதாவுக்கும் 37, சரவணசாமிக்கும் 46, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 25 பவுன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ரூ. 5 லட்சம் வரதட்சணை வாங்கி வந்தால்தான் வாழமுடியும் என, ...

  மேலும்

 • வறுமைக்கோடு பட்டியல் விடுபட்ட கிராமங்கள்

  பிப்ரவரி 16,2019

  வேடசந்துார்:பாலப்பட்டி ஊராட்சியில் ஐந்து கிராமங்களை வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்காமல் விட்டதாக புகார் எழுந்துள்ளது.பாலப்பட்டி ஊராட்சியில் 31 குக்கிராமங்கள் உள்ளன. இதில் கடந்த 2013 ல் வறுமைக்கோடு பட்டியல் கணக்கெடுப்பின்போது, பாலப்பட்டி ஊராட்சியில் உள்ள 26 ஊர்களில் கணக்கை எடுத்தனர். அதில் ...

  மேலும்

 • குடிநீரின்றி அவதிப்படும் கிராமங்கள்

  பிப்ரவரி 16,2019

  குஜிலியம்பாறை:போர்வெல் வசதிகூட இல்லாத டி.கூடலுார் உட்பட 15 குக்கிராமங்களில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் காவிரி நீரும் இன்றி கடுமையாக அவதிப்படுகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தின் வடகோடியில் உள்ளது டி.கூடலுார் ஊராட்சி. இங்கு 15 குக்கிராமங்கள் உள்ளன. இவ்வூர்களில், குடிநீர் தேவைக்கு ...

  மேலும்

 • வி.ஏ.ஓ.,விடம் ரகளை

  பிப்ரவரி 15,2019

  கன்னிவாடி:அனுமந்தராயன்கோட்டையில், திண்டுக்கல் மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட சிந்தலக்குண்டு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. பிரதமர் கிசான் சம்மான் திட்ட மனுக்கள் பெறும் பணி நேற்று நடந்தது. வி.ஏ.ஓ., பாரதி உள்ளிட்ட அலுவலர்கள், விவசாயிகளிடம் மனுக்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டிருந்தனர்.அப்போது மது ...

  மேலும்

 • போலீஸ் மீது தொழிலாளி புகார்

  பிப்ரவரி 15,2019

  பழநி:பழநியில் மைனர் பெண் கடத்தல் வழக்கில், போலீசார் துன்புறுத்துவதாக புகார் தெரிவித்து கூறி கொத்தனார் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். பழநி அருகே மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் சசிக்குமார் 32. இவரது சகோதரர் மணிகண்டன் 24, அதே பகுதியைச் சேர்ந்த 14வயது மைனர் பெண்ணை காதலித்து அழைத்து சென்று ...

  மேலும்

 • சின்னாளபட்டியில் விபத்து ஏற்படுத்தும் தடைகள்

  பிப்ரவரி 15,2019

  சின்னாளபட்டி:சின்னாளபட்டியில் வேகத்தடைகளால், தினமும் விபத்துகளால் பாதிப்படைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சின்னாளபட்டி பேரூராட்சியில், மெயின்ரோடு, பூஞ்சோலை ரோடு, மேல்நிலைப்பள்ளி ரோடு உள்ளிட்ட இடங்களில் ரோட்டோரங்களில் மெகா பள்ளங்கள் உள்ளன. தெருக்களின் சந்திப்பு பகுதியில் தாழ்வாக ...

  மேலும்

 • தக்காளிக்கு விலை இல்லை: விவசாயிகள் வேதனை

  பிப்ரவரி 15,2019

  ஒட்டன்சத்திரம்:'விதைத்த போது விற்ற விலை, விளைந்த பிறகு இல்லையே' என தக்காளி, பல்லாரி சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பல்லாரி அறுவடை நடக்கிறது. இதை நடவு செய்யும் போது, ஒரு கிலோ பல்லாரி ரூ.30 க்கு மேல் விற்றது. தற்போது அறுவடை ...

  மேலும்

 • 50யை அழைத்த 20 கைது

  பிப்ரவரி 15,2019

  கொடைக்கானல்:கொடைக்கானல் எம்.எம்., தெருவை சேர்ந்தவர் சகாயமேரி 50, கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் வசித்துள்ளனர். பாபநாசத்தை சேர்ந்த வெங்கடேஷ் 20, ரயில் பயணத்தின் போது அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து நேற்று சாகயமேரியை தவறான எண்ணத்தில் சேலையை பிடித்து இழுத்துள் ளார். புகார் செய்த நிலையில் ...

  மேலும்

 • வேளாண் பணி கூலியாள் கிடைப்பதில் சிக்கல்

  பிப்ரவரி 13,2019

  கன்னிவாடி:கன்னிவாடி பகுதியில் மக்காச்சோள அறுவடை, நடவு போன்றவற்றுக்கான கூலியாட்கள் கிடைக்காமல், விவசாயிகள் புலம்புகின்றனர்.கஜா புயல், அமெரிக்க படைப்புழு தாக்கத்தால், மக்காச்சோளம் பாதித்துள்ளது. கடந்தாண்டைவிட 75 சதவீதம் மகசூல் குறைந்துள்ளது. புயல் நிவாரணத்தில் நடவு, மருந்தடிப்பு, பராமரிப்பு ...

  மேலும்

 • மேலக்கோயில்பட்டி ரோடு புதுப்பிக்கப்படுமா

  பிப்ரவரி 13,2019

  வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு அருகே 5 ஆண்டிற்கும் மேலான ரோடு புதுப்பிக்காததால் வாகனங்களில் ...

  மேலும்

 • சேதமடைந்த கூடம் நகர் ரோடை சீரமைக்க வேண்டும்

  பிப்ரவரி 13,2019

  தாண்டிக்குடி:தாண்டிக்குடி ஊராட்சி கூடம்நகர் பகுதியில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.பெரும்பள்ளம் வனப்பகுதி மார்க்கமாக 5 கி.மீ., தொலைவு கொண்டது கூடம்நகர். நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு விளைவிக்கப்படும் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களுக்கு ...

  மேலும்

 • கொடைக்கானலில் கடையடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சுற்றுலா பயணிகள் அவதி

  பிப்ரவரி 12,2019

  கொடைக்கானல்:கொடைக்கானலில் விதிமீறல் கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கும் உத்தரவால் வாழ்வாதாரம் பாதிப்பதாக நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. நகரே வெறிச்சோடியதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.கொடைக்கானல் நகராட்சியில் 1993 மாஸ்டர் பிளான் திட்ட வரையரையை மீறி கட்டப்பட்ட 1,415 கட்டடங்களுக்கு ...

  மேலும்

 • காட்டுயானையால் பயிர்கள் சேதம்

  பிப்ரவரி 09,2019

  தாண்டிக்குடி:தாண்டிக்குடியில் விவசாய தோட்டங்களில் புகுந்த காட்டுயானைகள் பயிர்களை துவம்சம் செய்தது.தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கே.சி.பட்டி, ஆடலுார், பன்றிமலை, பெரியூர், குப்பம்மாள்பட்டி, தாண்டிக்குடி, பெருங்கானலில் சுமார் 10 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை ...

  மேலும்

 • சப் கலெக்டர் பங்கேற்காததால் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

  பிப்ரவரி 09,2019

  வேடசந்துார்:வேடசந்துாரில் நடந்த மாற்றுதிறனாளிகள் சிறப்பு முகாமில், மனுபெறும் சப் கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்காததால் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வேடசந்துார் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நேற்று, வேடசந்துார், ஒட்டன்சத்திரம், பழநி தாலுகாக்களில் உள்ள மாற்றுத் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X