Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
கடைகளின் வேலை நேர உத்தரவால் குழப்பம்
ஜூன் 14,2021

மதுரை:அரசு ஜூன் 5ல் வெளியிட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் வணிக நிறுவனங்கள் காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்பாடலாம் என தெரிவித்திருந்தது. தற்போது ஜூன் 14 முதல் 21வரையான தளர்வு குறித்த அறிவிப்பில் வேலை நேரம் காலை 9:00 முதல் ...

 • மழைக்கு சேதமுற்ற புதிய ரோடு

  ஜூன் 09,2021

  திருமங்கலம் : திருமங்கலம் டி.அரசபட்டியிலிருந்து கீழக்கோட்டை வரை இரு மாதங்களுக்கு முன் ரோடு போடப்பட்டது.நேற்று முன்தினம் பெய்த கனமழையில் ரோடுகள் ஆங்காங்கு சேதமடைந்துள்ளது. ரோட்டின் இருபுறமும் 3 அடிக்கு செம்மண் அல்லது கிராவல் மண் போட வேண்டும். கரிசல் மண்ணை போட்டுள்ளதால் வாகனங்களில் செல்வோர் ...

  மேலும்

 • முழு ஊரடங்கை பின்பற்றுவதா கொரோனா நிவாரணம் வழங்குவதா: ரேஷன் பணியாளர்கள் குழப்பம்

  மே 16,2021

  மதுரை:தமிழகத்தில் அரசின்முழு ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவதா அல்லது ஏற்கெனவே வழங்கப்பட்ட டோக்கனுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்க பணிக்கு செல்வதா என ரேஷன் கடை பணியாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.ரேஷன் (அரிசி) கார்டுதாரர்களுக்கு முதற்கட்ட கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் ...

  மேலும்

 • குறைந்தளவு பஸ்கள் பயணிகள் அவதி

  மே 07,2021

  பேரையூர், பேரையூர் தாலுகாவில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் நேற்று காலை முதல் சரிவர இயங்காததால் பயணிகள் அவதியுற்றனர். இத்தாலுகாவில் கிராமங்கள் அதிகம். பஸ் போக்குவரத்து சரியாக இல்லாததால் மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் ...

  மேலும்

 • பறித்த பூக்களை விற்க முடியாத அவலம்

  1

  மே 07,2021

  திருமங்கலம், திருமங்கலம் தாலுகாவில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மல்லிகை, முல்லை, பிச்சி பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது மல்லிகை வரத்து அதிகரித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடக்காததால் பூக்கள் விலை குறைந்தது.நேற்று முதல் மளிகை, காய்கறி கடைகளை தவிர மற்ற கடைகளை ...

  மேலும்

 • தொழிலாளர்கள் அதிருப்தி

  மே 05,2021

  மதுரை, மதுரையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ரெகுலர் வார விடுப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் அதிருப்தியில் உள்ளனர். இங்கு 14 போக்குவரத்து கிளை அலுவலகங்களில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில் நுட்ப அலுவலர்கள் உள்ளனர். இவர்களுக்கு ...

  மேலும்

 • மாநகராட்சியில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு

  மே 05,2021

  மதுரை, மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்பவர்கள் ஒரு மாதமாக வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.வைகை அணையிலிருந்து வரும் தண்ணீர் பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையத்திற்கு வருகிறது. இந்நிலையம் மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. ஒப்பந்த பணியாளர்களே ...

  மேலும்

 • சிமென்ட் விலை ரூ.500 ஐ நெருங்குகிறது

  1

  மே 05,2021

  மதுரை, மதுரையில் ஒரு மூடை சிமென்ட் விலை ரூ.500 ஐ நெருங்குகிறது.மார்ச் மாதம் முன்னணி நிறுவனங்களின் சிமென்ட் ஒரு மூடை ரூ.435 ஆக இருந்தது. மார்ச் 16 ல் ரூ.10 விலை உயர்ந்தது. ஏப்., துவக்கத்தில் ஒரு மூடை ரூ.460 ஆனது. தற்போது ஒரு மூடை ரூ.475 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக விற்பனையாளர்கள் ...

  மேலும்

 • செயல் அலுவலர் இன்றி வளர்ச்சிப்பணி பாதிப்பு

  ஏப்ரல் 30,2021

  டி.கல்லுபட்டி: டி.கல்லுபட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால் வளர்ச்சி பணி பாதிக்கப்பட்டுள்ளது.இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. நான்கு மாதங்களாக செயல் அலுவலர், கிளார்க் பணியிடங்கள் காலியாக உள்ளன. பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலர் வைரக்கண்ணு கூடுதலாக இப்பொறுப்பை ...

  மேலும்

 • அடிபம்பு குழாய்கள் பயன்படாமல் வீண்

  ஏப்ரல் 14,2021

  பேரையூர் : டி.கல்லுப்பட்டி யூனியனில் உள்ள 42 ஊராட்சிகளில் அடிபம்பு குழாய் மிகவும் மோசமானநிலையில் உள்ளதால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். குழாய்கள் சேதமாகி கிடக்கின்றன. சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து தரை மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத அவலம் ...

  மேலும்

 • மழையில் நனைந்த நெல்மூடைகள்

  ஏப்ரல் 13,2021

  திருமங்கலம் : திருமங்கலம் அருகே கப்பலூர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் நேற்று முன் தினம் இரவு பெய்த மழையில் நெல்மூடைகள் நனைந்தன.இக்கிட்டங்கியில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் விளையும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்படும். ரேஷன் கடைகளில் ...

  மேலும்

 • கலங்கலாக வைகை குடிநீர்: கலக்கத்தில் பொதுமக்கள்

  ஏப்ரல் 10,2021

  பேரையூர்: பேரையூர் பகுதியில் ஆண்டிபட்டி- சேடபட்டி வைகை கூட்டுக்குடிநீர் மண்ணுடன் கலங்கலாக விநியோகிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மூன்று பேரூராட்சிகள், சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க 2002 ல் அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.72.76 லட்சத்தில் இத்திட்டம் கொண்டு ...

  மேலும்

 • உலர்களமாக மாறிய ரோடுகள்; சிரமத்தில் வாகன ஓட்டிகள்

  மார்ச் 10,2021

  பேரையூர் : பேரையூரிலிருந்து வத்ராப், எம்.சுப்புலாபுரம், டி.கல்லுபட்டி, உசிலம்பட்டி சாலை. அதேபோல் டி.கல்லுப்பட்டியிலிருந்து விருதுநகர், மதுரை, ராஜபாளையம், கள்ளிக்குடி சாலைகள் உலர்களமாக மாறியுள்ளன. தற்போது துவரை அறுவடை சீசன் என்பதால் துவரையை சாலையில் கொட்டி வைத்துள்ளனர்.இதனால் வாகன ஓட்டிகள் ...

  மேலும்

 • ஆக்கிரமிப்புகளால் மக்கள் அவதி

  மார்ச் 10,2021

  மேலுார், : மேலுார் --திருச்சி மெயின் ரோட்டின் இரு புறங்களிலும் வர்த்தக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. நெடுஞ்சாலை துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ரோட்டின் நடுவில் தடுப்பு சுவர் கட்டி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் ரோட்டோரத்தில் ...

  மேலும்

 • பஸ்களால் நெரிசல்அவதி

  மார்ச் 04,2021

  திருமங்கலம்; திருமங்கலம் கப்பலுார் டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக விமான நிலைய ரோடு வழியாக ராஜபாளையம் பகுதியில் இருந்து அரசு, தனியார் பஸ்கள் வருவதால் நெரிசல் ஏற்படுகிறது.ராஜபாளையத்திலிருந்து வரும் பஸ்கள் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கிய பின், வெளியூர் பஸ்கள் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X