Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
சாலையில் நாற்று நடும் போராட்டம்
நவம்பர் 21,2020

ஸ்ரீவில்லிபுத்துார்: அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் பல்லாங்குழியான ரோட்டினை சீரமைக்ககோரி மார்க்சிஸ்ட் சார்பில் நரியன்குளத்தில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் சசிக்குமார், மாநிலக்குழு உறுப்பினர் ...

 • காட்சி பொருளான மழைநீர் சேமிப்பு தொட்டிகள்

  நவம்பர் 21,2020

  ராஜபாளையம்: அதிகாரிகள் மெத்தனத்தால் காட்சி பொருளாக மாறிய மழைநீர் சேகரிப்பு தொட்டிகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து இத்திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர் இன்றி வாழ முடியாது. அந்த நீரை மழை இல்லாமல் பெற முடியாது. தண்ணீரை சேமிக்கும் அருமை தெரியாததால் ...

  மேலும்

 • தெருவின் நடுவிலே முள்செடிகள் - தவிப்பில் சாத்தூர் மக்கள்

  நவம்பர் 21,2020

  சாத்துார்: தூர்ந்து போன சாக்கடை, தெருவின் நடுவில் முள்செடிகள் ,விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் சாத்துார் படந்தால் சண்முகசுந்தரம் நாடார் தெரு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இத்தெருவிற்கு செல்லும் பாதையில் முள் செடி அடர்த்தியாக வளர்த்து பாதை மறித்து காணப்படுகிறது. இங்குள்ள குப்பைத்தொட்டி ...

  மேலும்

 • தெருவின் நடுவிலே முள்செடிகள்

  நவம்பர் 21,2020

  சாத்துார்: தூர்ந்து போன சாக்கடை, தெருவின் நடுவில் முள்செடிகள் ,விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் சாத்துார் படந்தால் சண்முகசுந்தரம் நாடார் தெரு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இத் தெருவிற்கு செல்லும் பாதையில் முள் செடி அடர்த்தியாக வளர்த்து பாதை மறித்து காணப்படுகிறது. இங்குள்ள குப்பைத்தொட்டி ...

  மேலும்

 • கழிவு நீரில் உற்பத்தியாகும் வால் புழுக்கள்; சுவர்களில் ஊர்வதால் தொற்று அபாயம்

  நவம்பர் 19,2020

  விருதுநகர் : விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு வடக்கு தெருவில் கழிவு நீர் செல்ல வழியின்றி தெப்பம் போல் தேங்கியுள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் வால் புழுக்கள் வீடுகளின் சுவர்களில் ஊர்ந்து செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இத்தெருவை சுற்றிலும் பட்டா நிலங்கள் உள்ளன. ...

  மேலும்

 • சேதமான ரேஷன் கடை கட்டடங்களால் தவிப்பு

  நவம்பர் 19,2020

  விருதுநகரில் பெரும்பாலான ரேஷன் கடைகள் பழுதான கட்டடங்களில் செயல்படுகிறது. மழை பெய்தால் மேற்கூரையில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டு சுவர்கள் ஈரமாகி விடுகிறது. சேதமான ஜன்னல்கள் வழியாக சாரல் கடைக்குள் விழுகிறது. இவை உணவு பொருட்கள் மீது விழுந்து பூஞ்சாணம் பிடிக்கிறது. வாடகை கட்டடங்களில் இயங்கும் ...

  மேலும்

 • உழுத நிலம் போல் மாறிய ரோடு; மாதங்கள் கடந்தும் முடிவுறாத பணியால் அவதி

  நவம்பர் 16,2020

  சாத்துார் : சாத்துார் மேலக்காந்திநகரில் உழுத நிலம் போல் மாறிய ரோடால்ரோட்டை தொலைத்தது போல் ...

  மேலும்

 • வீடுகளை சுற்றி மழை நீருடன் கழிவுநீர்; முகம் சுளிக்கும் முத்துநகர் மக்கள்

  நவம்பர் 14,2020

  சாத்துார் : வீடுகளை சுற்றி மழை நீருடன் கழிவு நீர் என்பன போன்ற பல்வேறு குறைபாடுகளுடன் முகம் சுளிக்கும் நிலையில் முத்துநகர் மக்கள் உள்ளனர்.சாத்துார் அயன் சத்திரப்பட்டி ஊராட்சி உட்பட்ட இந்நகர் பகுதியில் முறையான ரோடு, சாக்கடை வசதி இன்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். வீடுகளை சுற்றிலும் மழை ...

  மேலும்

 • எரியாத கோபுர மின் விளக்குகள்

  நவம்பர் 14,2020

  சிவகாசி : காரனேசன் காலனி, என்.ஆர்.கே., ரோடு, காமராஜர் சிலை, தேவர் சிலை, மணி நகர் முக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்கள் மட்டுமே எரிந்தன. இரவு பணி முடிந்து பெண்கள் அச்சமின்றி சென்று வந்தனர். அனைத்து விளக்குகளும் எரியவில்லை. நகராட்சி நிர்வாகம் ...

  மேலும்

 • செயல்படாத சுகாதார வளாகம் தூர்வாரப்படாத ஓடை

  நவம்பர் 10,2020

  தொற்றுநோயால் பாதிப்புகுடியிருப்பு மத்தியில் உள்ள ஓடை கழிவுகளால் நிரம்பி உள்ளது. சிறிய மழை பெய்தாலும் சாக்கடை கலந்த நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. கொசு தொல்லை, துர்நாற்றத்தினாலும் பெரிதும் அவதிப்பட வேண்டியுள்ளது. வீட்டில் அமர்ந்து நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. தொற்றுநோயால் ...

  மேலும்

 • கவனிப்பாரின்றி சிதிலமடைந்து வரும் மயானங்கள்

  நவம்பர் 04,2020

  அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மயானங்கள் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது.இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் .மாவட்டத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் இறுதி சடங்குகள் செய்ய தனித்தனியாக மயானங்கள் உள்ளன. நகராட்சிகளில் இந்த ...

  மேலும்

 • ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'ஷாக்'

  அக்டோபர் 29,2020

  நரிக்குடி : நாலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலானது. முறையான பராமரிப்பு இல்லை. மழை பெய்தால் மேற்கூரையிலிருந்து கசிவு ஏற்பட்டு சுவர் முழுவதும் ஈரமாகி தொட்டால் மின்சாரம் தாக்கி ஷாக் அடிக்கிறது. செவிலியர் குடியிருப்பும் சேதமடைந்துள்ளன. அடிப்படை வசதிகள் இன்றி ...

  மேலும்

 • சேதமான இரும்பு கம்பம்

  அக்டோபர் 29,2020

  விருதுநகர் : விருதுநகர் மெயின் பஜாரில் விளம்பர இரும்பு கம்பங்கள் சாய்ந்து விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.குறுகலான மெயின் பஜார் வழியாக பஸ்கள் செல்ல நகராட்சி தடை விதிக்க வேண்டும் என வியாபாரிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மெயின் பஜார் ...

  மேலும்

 • சுகாதார வளாகத்திற்கு வழியில்லை; விரக்தியின் பிடியில் வி.புதூர் மக்கள்

  அக்டோபர் 29,2020

  ராஜபாளையம்: ஊராட்சி தலைவர் பதவிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் இது வரை தங்கள் பகுதிக்கு மகளிர் சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படாததால் வி. புதுார் மக்கள் பரிதவிக்கின்றனர்.ராஜபாளையம் அருகே கீழ ராஜ குலராமன் ஊராட்சி உட்பட்ட இங்கு விவசாயம் மற்றும் அதை சார்ந்த கூலி தொழிலில் இப்பகுதியினர் ...

  மேலும்

 • இருக்கன்குடி கோவிலை சர்ச் என மாற்றி விஷமம்

  அக்டோபர் 28,2020

  சாத்துார்:இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை, சர்ச் என பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.விருதுநகர் மாவட்டம், சாத்துார், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை, சமூக வலை தளத்தில், இருக்கன் குடி சர்ச் என பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, புகார் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X