Advertisement
dinamalar-advertisement-tariff-2018
எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு:மூச்சு திணறலால் மக்கள் அவதி
மே 02,2018

திருநெல்வேலி;திருநெல்வேலி அருகே, காட்டுப் பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால், மூச்சு திணறல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திருநெல்வேலி, சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம், பழவூர், கல்லுார் குடியிருப்பு ...

 • இடைநிலை ஆசிரியர் தேர்வு பயிற்சி:தனியார் பள்ளி ஆசிரியர்கள் புலம்பல்

  ஏப்ரல் 15,2018

  உடுமலை:இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி இல்லாமலேயே, தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.தனியார் பள்ளிகளில், பணிபுரியும் ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டுமென, மத்திய அரசு, கடந்தாண்டு உத்தரவு ...

  மேலும்

 • ரூ.400 கோடி டெண்டரில் முறைகேடு:நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை

  மார்ச் 06,2018

  திருநெல்வேலி:நெல்லை நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் அலுவலகத்தை ஒப்பந்தக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.திருநெல்வேலி கோட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பின் கீழ் நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட சாலைகள் உள்ளன.டிசம்பர் 22, 28 ம் தேதிகளில் கோட்டப்பொறியாளர் ...

  மேலும்

 • தானம் பெற்ற கண்களுடன் ஆட்டோவில் சென்ற அவலம்

  மார்ச் 06,2018

  திருநெல்வேலி:நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.துாத்துக்குடி சாயர்புரம் நடுவக்குறிச்சியை சேர்ந்த சிவகுரு மனைவி சாந்தா, 35. பிப்.,26ல் எட்டையபுரத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு இருவரும் பைக்கில் சென்றனர். வரும் வழியில் பைக் மோதி இருவரும் காயம் ...

  மேலும்

 • மோசமான பாலம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை:நெல்லை ஆய்வில் வருவாய் ஆணையர் கண்டிப்பு

  டிசம்பர் 29,2017

  திருநெல்வேலி:-நெல்லை மாவட்டத்தில் 'ஒக்கி' புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்தியகுழுவினர் பார்வையிட்ட னர்.திருக்குறுங்குடியில் மோசமான பாலத்தை கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் சத்திய கோபால் தெரிவித்தார்.நெல்லை மாவட்டத்தில் திருக்குறுங்குடி, ஏர்வாடி ...

  மேலும்

 • நெல்லையில் மழை: குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு

  நவம்பர் 22,2017

  திருநெல்வேலி, ஒரு வாரகால இடைவெளிக்கு பிறகு நேற்று அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது.திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை.விவசாயத்திற்காக தாமிரபரணி ஆற்றில் ...

  மேலும்

 • தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியின் அவலம்:பாதுகாப்பு உபகரணமில்லாத துப்புரவு பணியாளர்கள்

  அக்டோபர் 07,2017

  திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு போதிய உபகரணங்கள் வழங்காததால், அவர்கள் வெறும் கைகளுடன் சாக்கடைகளில் பணியாற்றும் அவலநிலையில் உள்ளனர்.நெல்லை ஜங்ஷன், ஈரடுக்கு மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சாலைக்குமரன்கோயில் சாலையில், சாக்கடை உடைந்து ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது. ...

  மேலும்

 • நெல்லையில் பலத்த மழை கோவில்பட்டியில் குளம் உடைப்பு

  செப்டம்பர் 07,2017

  திருநெல்வேலி, நெல்லையில் நேற்று பலத்த மழை பெய்தது. கோவில்பட்டியில் பெய்த மழையில் குளம் உடைப்பெடுத்தது.நெல்லை, தூத்துக்குடியில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழைபெய்துவருகிறது. நேற்று முன்தினம் இரவில் கோவில்பட்டி, கழுகுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழைபெய்தது. கழுகுமலை-குமாரபுரம் இடையே ...

  மேலும்

 • கூடங்குளத்தில் மின்உ<ற்பத்தி இல்லை தமிழகத்தில் மின் தட்டுப்பாடு வரலாம்

  ஆகஸ்ட் 05,2017

  திருநெல்வேலி, கூடங்குளத்தில் 2வது அணுஉலையில் நேற்று மின்உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் உள்ளன. முதல் அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள், எரிந்த யுரேனியத்தைஅகற்றிவிட்டு புதிய ...

  மேலும்

 • டெங்கு காய்ச்சலால் இறப்புகள் அதிகரிப்பு தி.மு.க., எம்.எல்.ஏ.,பூங்கோதை புகார்

  ஆகஸ்ட் 05,2017

  திருநெல்வேலி, நெல்லையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே நோய்தடுப்புமுன்னெச்சரிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட வில்லை என ஆலங்குளம் சட்டமன்றதிருநெல்வேலி மாவட்டத்தில் தினமும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைஅதிகரித்துவருகிறது. ...

  மேலும்

 • விவசாயம் பொய்த்ததால் கால்நடைகள் தவிப்பு:வெளிமாநில வைக்கோல் கட்டுகள் விற்பனை

  ஜூலை 25,2017

  திருநெல்வேலி;நெல்லையில் விவசாயம் பொய்த்துபோனதால் கால்நடைகளுக்கு வெளிமாநிலங்களில்இருந்து லாரிகளில் கொண்டுவரப்படும் வைக்கோல் கட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தின் இரண்டாம் நெற்களஞ்சியம் என பெயர் பெற்றது திருநெல்வேலி.தாமிரபரணி ஆற்றுப்பாசனம் மூலம் நெல்லையில் 40 ஆயிரம் ஏக்கரும், ...

  மேலும்

 • பயிர் இழப்பீடு தொகை வழங்காமல் இழுத்தடிப்பு: விவசாயிகள் பாதிப்பு

  ஜூலை 22,2017

  திருநெல்வேலி, பயிர்க்காப்பீட்டு தொகையை வாங்கிய நிறுவனம் காப்பீட்டு இழப்பு தொகையை தர மறுப்பதாகவிவசாயிகள் புகார் தெரிவித்தனர்.திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்றுநடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். நெல்லை ...

  மேலும்

 • குற்றாலத்தில் சீசன் அருமை அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

  ஜூலை 21,2017

  திருநெல்வேலி, குற்றாலத்தில் சீசன் மீண்டும் களை கட்டியுள்ளது. அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.குற்றாலத்தில் கடந்த பத்து நாட்களாக மழையில்லாமல் சீசன் மோசமான நிலையை எட்டியது.அருவிகளில் நீர்வரத்தும் குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் குற்றாலம் மலைப்பகுதியில்மழைப்பெய்யத் ...

  மேலும்

 • குற்றாலத்தில் குளுகுளு சீசன் அருவிகளில் நீர்வரத்து குறைவு

  ஜூலை 15,2017

  திருநெல்வேலி, குற்றாலத்தில் நேற்று குளுகுளு சீசன் நிலவியது. இருப்பினும் அருவிகளில் குறைந்த அளவு தண்ணீரே விழுகிறது.குற்றாலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வறட்சியான சீதோஷ்ணநிலை நிலவுகிறது.நேற்று முழுவதும் வெயிலின் தாக்கம் இல்லை. குளிர்ந்த காற்று வீசியது. லேசான சாரல் தலைகாட்டியது. குளுகுளு ...

  மேலும்

 • சங்கரன்கோவிலில் விசைத்தறிகள் ஸ்டிரைக் 10 நாளில் ரூ 10 கோடி உற்பத்தி பாதிப்பு

  ஜூலை 15,2017

  திருநெல்வேலி, ஜி.எஸ்.டி.,வரிவிதிப்பை கண்டித்து சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று10வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பத்து கோடி ரூபாய் மதிப்பிலானதுணிமணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்,சுப்புலாபுரம், புளியங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X