Advertisement
dinamalar-advertisement-tariff-2018
பராசக்தி பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ஆகஸ்ட் 23,2018

மேட்டூர்: ஆதிபராசக்தி மன்ற பக்தர்கள், மேட்டூர், பொன்னகர், கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோரத்தில், நேற்று காலை, ஆண்டுதோறும் நடத்தப்படும் பால்குட ஊர்வலத்தை தொடங்கினர்.பஸ் ஸ்டாண்ட், சின்னபார்க் வழியாக, அனல்மின் நிலைய ...

 • ஆண்டு விழாவில் மரக்கன்று வழங்கல்

  பிப்ரவரி 25,2018

  ஜலகண்டாபுரம்: பள்ளி ஆண்டு விழாவில், மாணவர்களுக்கு, பரிசுடன் மரக்கன்று வழங்கப்பட்டது. ஜலகண்டாபுரம் அடுத்த, சவரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நேற்று, ஆண்டுவிழா நடந்தது. முன்னதாக, அறிவியல் நிகழ்ச்சி, வினாடி-வினா, கட்டுரை, யோகா உள்ளிட்ட, பல்வேறு போட்டிகள் நடந்தன. அதில், வெற்றி பெற்ற ...

  மேலும்

 • கோட்டை மாரியம்மன் பாலிடெக்னிக் மாணவர் சாதனை

  பிப்ரவரி 25,2018

  சேலம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மாநில அளவில், தடகள போட்டி நடந்தது. அதில், சேலம், கோட்டை மாரியம்மன் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் நவீன், வட்டு எறிதல், மும்முறை நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றார். அவருக்கு பாராட்டு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. அதில், காரிப்பட்டி போலீஸ் ...

  மேலும்

 • மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சுதந்திர தினவிழா

  ஆகஸ்ட் 17,2017

  சேலம்: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் நடேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான மலர்விழி, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ...

  மேலும்

 • ஜென்மாஷ்டமியை முன்னிட்டு வியாச பூஜை கோலாகலம்

  ஆகஸ்ட் 17,2017

  சூரமங்கலம்: இஸ்கான் சார்பில், சேலம், மூன்று ரோடு, ஜவஹர் மில் மைதானத்தில், கடந்த, 15ல் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று காலை, 10:30 முதல், மதியம், 1:30 மணி வரை, இஸ்கான் ஸ்தாபகர் பிரபுபாதரின் வியாச பூஜை நடந்தது. அதில், சீடர்கள், பக்தர்கள் பலர், பிரபுபாதரின் சிலைக்கு பால் அபி ...

  மேலும்

 • ஏ.என்.எஸ்., திவ்யம் ஜூவல்ஸிற்கு சிறந்த ஜூவல்லரி ஸ்டோர் சிறப்பு விருது

  ஆகஸ்ட் 17,2017

  சேலம்: நேஷனல் ஜூவல்லரி விருது குழுவினரின், அனைத்து நடைமுறைகளிலும் தேர்ச்சி பெற்று தென்னிந்தியாவிலேயே, சேலம் குரங்குசாவடியில் அமைந்துள்ள ஏ.என்.எஸ்., திவ்யம் ஜூவல்ஸ் நிறுவனம், 2017ம் ஆண்டிற்கான தனி நகை கடைக்கான சிறந்த ஜூவல்லரி ஸ்டோர் விருதை பெற்றுள்ளது. இது, சேலம் மக்களுக்கு கிடைத்த மாபெரும் ...

  மேலும்

 • தூய்மை பாரத விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  ஆகஸ்ட் 17,2017

  இடைப்பாடி: ''துாய்மையான இந்தியாவை உருவாக்க, அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பிடம் கட்டித்தரப்படும்,'' என, பி.டி.ஓ., சுஜாதா பேசினார்.சேலம் மாவட்ட நேரு யுவகேந்திரா, இடைப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து, துாய்மை பாரத இருவார விழாவை, நேற்று தொடங்கியது. நேரு யுவகேந்திரா மாவட்ட ...

  மேலும்

 • தீயணைப்பு அலுவலருக்கு தங்கப்பதக்கம்

  ஆகஸ்ட் 16,2017

  சங்ககிரி: தீயணைப்பு நிலைய அலுவலருக்கு, சிறந்த பணிக்காக, முதல்வரின் தங்கப்பதக்கம் கிடைத்தது. சேலம் மாவட்டம், சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார், வீரர் தர்மர். இருவரும், சிறப்பாக பணிபுரிந்ததற்காக, நேற்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வர் ...

  மேலும்

 • ஆடி திருவிழாவில் பால்குட ஊர்வலம்

  ஆகஸ்ட் 16,2017

  சேலம்: சுப்ரமணியர் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு, பால்குட ஊர்வலம் நடந்தது.சேலம், அம்மாபேட்டை, காந்தி மைதானம் அருகே உள்ள சுப்ரமணியர் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு, நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. அதில், 500க்கும் மேற்பட்ட பெண்கள், கோவிலில் இருந்து பால்குடங்களை சுமந்து, அம்மாபேட்டை பிரதான சாலை ...

  மேலும்

 • சுதந்திர தினவிழா கோலாகலம்

  ஆகஸ்ட் 16,2017

  சேலம்: சேலத்தில், சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நாடு முழுவதும், 71வது சுதந்திர தின விழா கொண்டாட்டம், நேற்று நடந்தது. சேலம், காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில், கலெக்டர் சம்பத், காலை, 8:33 மணிக்கு, தேசியக்கொடியை ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். பல்வேறு ...

  மேலும்

 • பிரித்தியங்கிரா தேவிக்கு பூஜை

  ஆகஸ்ட் 16,2017

  ஆத்தூர்: கைலாசநாதர் கோவிலில், பிரித்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியொட்டி, ஆத்தூர், வசிஷ்டநதி தென்கரையில் உள்ள கைலாசநாதர் கோவிலில், நேற்று, உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பிரித்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு ...

  மேலும்

 • முன்னாள் படை வீரர்கள் கவுரவிப்பு

  ஆகஸ்ட் 16,2017

  சேலம்: பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம் சார்பில், சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காமராஜர் கலையரங்கில், நேற்று காலை, சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடந்தது. இயக்க தலைவர் கதிர்வேலு தலைமை வகித்தார். அதில், பெரியார் பல்கலை இளையோர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, முன்னாள் ...

  மேலும்

 • கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

  ஆகஸ்ட் 16,2017

  சேலம்: கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரினசம் செய்தனர்.அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்(இஸ்கான்) சார்பில், சேலம், மூன்று ரோடு அருகே, ஜவஹர் மில் மைதானத்தில், நேற்று, கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. காலை, 11:00 மணிக்கு, பக்த - சுஹ்ருத் நிகழ்ச்சி, 12:00 மணிக்கு, ...

  மேலும்

 • மண்டல தடகளப் போட்டியில் மான்ட்போர்ட் பள்ளி சாதனை

  நவம்பர் 29,2016

  சேலம்: சேலம் மாவட்டம், ஏற்காடு மான்ட்போர்ட் பள்ளியில் மண்டல அளவிலான தடகளப் போட்டி நடந்தது. சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞான கவுரி போட்டியை துவக்கி வைத்தார். மான்ட்போர்ட் பள்ளி மாணவன் கவுதம், மேல்மூத்தோர் பிரிவில், 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தனிநபர் சாம்பியன் பட்டம் ...

  மேலும்

 • கேதார் கிரிக்கெட் கோப்பை: மாண்ட்போர்ட் பள்ளி வெற்றி

  நவம்பர் 19,2016

  சேலம்: கேதார் கிரிக்கெட் கிளப் நடத்திய, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, சென்னை தி.நகரில் உள்ள பி.எம்.கே. மைதானத்தில் நடந்தது. லீக் முறையில் நடந்த போட்டி யில், ஏற்காடு மாண்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அணி, அனைத்து போட்டியிலும் வெற்றிபெற்று முதலிடத்தை பிடித்தது. மாண்ட்போர்ட் பள்ளி ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X