கோவை, தேசிய அளவிலான டென்னிஸ் போட்டி, 14 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், ஜோசிகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.கோவை, காளப்பட்டி ரோடு, லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 14 வயதுக்குட்பட்ட ...
கோவை, 'கோயம்புத்துார் மராத்தான்' போட்டி அக்., 7ல் நடக்கவுள்ளது. இதற்கானமுன்பதிவு துவங்கியுள்ளது.கோயம்புத்துார் கேன்சர் பவுண்டேஷன் மற்றும் வோடபோன் இணைந்து,புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும், 6வது மராத்தான் போட்டியை நடத்துகின்றன.இதில், 21.1 கி.மீ.,கொண்ட ஹாப் மராத்தான், 45 வயதுக்கு ...
கோவை, 'எனக்கு நீச்சல் அடிக்க தெரியாது, கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லை, நீரை கண்டாலே பயமா இருக்கு' என பலரும் கூறக் கேட்டிருக்கலாம்.ஆனால், மாநகராட்சி ஒப்பந்த கார் ஓட்டுனர் மாதேஷ்-46, 'நீச்சல் என்பது முக்கியமான ஒன்று; விருப்பத்துடன் முயற்சி இருந்தால், 3 மணி நேரத்தில் வீரர் ஆகலாம்' என சவால் ...
கோவை, கோவை கல்வி மாவட்ட 8 குறுமைய பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.கோவை கல்வி மாவட்ட 398 பள்ளிகளை, கோவை-அ, ஆ, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம், சூலுார் என8 குறுமையங்களாக பிரித்து, கால்பந்து, ...
கோவை, மாவட்ட அளவில், சிறுவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில், சி.எஸ்., அகாடமி அணி, சுகுணா பிப்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.கோவை, ஒய்.எம்.சி.ஏ., கூடைப்பந்து கிளப் சார்பில் '64ம் ஆண்டு வெங்கடகிருஷ்ணன் நினைவு கோப்பை' குட்செட் ரோடு, ஒய்.எம்.சி.ஏ., வளாகத்தில் நடந்து வருகிறது.மாவட்ட அளவில் 12 வயது 'மினிபாய்ஸ்', 16 ...
கோவை, மாநில அளவிலான டேக்வோண்டோ போட்டி சண்டை பிரிவில், கோவை வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி, 5 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.தமிழ்நாடு டேக்வோண்டோ அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட டேக்வோண்டோ அசோசியேஷன் சார்பில், 31வது சப்- ஜூனியர் மற்றும் கேடட் மாணவ, மாணவிகளுக்கு ...
கோவை, மாவட்ட அளவில், பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி முதல் சுற்றில், அகர்வால் மெட்ரிக் பள்ளி அணி, ஸ்ரீ சக்தி பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.கோவை, துடியலுார் அருகே உள்ள வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில், மாவட்ட அளவில்,19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் ...
கோவை, கோவை, அத்திபாளையம் பிரிவு, ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லுாரி, கோவை மாவட்ட அமெச்சூர் கபடி அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான கபடி போட்டி, ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லுாரி மைதானத்தில் நடத்தப்பட்டது. 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.இப்போட்டியில், கற்பகம் பல்கலை அணி தொடர்ந்து, நான்கு ...
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பி.வி.எம்., பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. போட்டிகளை பள்ளியின் தாளாளர் சாந்தா காளிங்கராயர் துவக்கி வைத்தார். முதல்வர் பிரேமானந்தி வரவேற்றார். முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி முதலில் நடந்தது. தொடர்ந்து, ஒன்றாம் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.