Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
பல்கலை 'ஏ' மண்டல ஹாக்கி
மார்ச் 24,2021

மதுரை,:மதுரை காமராஜ் பல்கலை 'ஏ' மண்டல கல்லுாரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டி அமெரிக்கன் கல்லுாரியில் நடந்தன. நான்கு அணிகள் பங்கேற்றன. மேலுார் அரசு கல்லுாரி 1 - 0 என்ற கோல் கணக்கில் யாதவா கல்லுாரி அணியை வீழ்த்தியது. அடுத்த ...

  • கராத்தே பெல்ட்  தேர்வு  போட்டி

    மார்ச் 08,2021

    அலங்காநல்லுார், அலங்காநல்லுார் கோபுகான் ஷிட்டோரியூகராத்தேபயிற்சி பள்ளியில் பிளாக் பெல்ட்தேர்வு போட்டி நடந்தது. பள்ளி உதவிதொழில்நுட்ப இயக்குனர் குமாரசாமி தலைமை வகித்தார். வெற்றிபெற்றஹரிஹரன், சஞ்சனா, கிஷோர், ஜெயவர்த்தனவேல் ஆகியோர்களுக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை ...

    மேலும்

  • விளையாட்டு போட்டி துவக்கம்

    ஆகஸ்ட் 28,2020

    திருப்பரங்குன்றம் மதுரை கோஜூகாய் ஸ்போர்ட்ஸ் கராத்தேயில் பயிற்சி பெறும் வீரர்களுக்கான கராத்தே, யோகா, சிலம்பம் உள்அரங்க போட்டிகள் நேற்று துவங்கின.பயிற்சியாளர் கார்த்திக் கூறியதாவது: ஊரடங்கால் 5 மாதங்கள் வீரர்கள் பயிற்சிபெற முடியவில்லை. அவர்களுக்கு இக்கலைகள் மறந்து விடக்கூடாது. உடல், மன ...

    மேலும்

  • மாநில கராத்தே போட்டிகள் பதக்கம் குவித்த மதுரை அணி

    மார்ச் 15,2020

    மதுரை,:மதுரை கோஜூகாய் கராத்தே பள்ளி சார்பில் விசாகன் பள்ளியில் நடந்த மாநில கராத்தே போட்டியிலும், சாய் டிரடிஷனல் ஆர்ட் சார்பில் பாத்திமா கல்லுாரியில் நடந்த மாநில யோகா போட்டியிலும் கே.எம்.ஆர். பள்ளி மாணவர்கள் பதக்கங்களை குவித்தனர்.கராத்தே கட்டா பிரிவில் வெற்றிபெற்றோர் விவரம்: 6 வயது பிரிவில் ...

    மேலும்

  • மாநில ஹாக்கி போட்டி

    மார்ச் 13,2020

    மதுரை, மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில ஹாக்கி போட்டி நடந்தது.பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லுாரி 3 - 1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கன் கல்லுாரி அணியை வென்றது.கல்லுாரி முதல்வர் ...

    மேலும்

  • மாவட்ட கபடி போட்டி 

    மார்ச் 12,2020

    திருமங்கலம் :திருமங்கலம் அருகே மேலஉரப்பனுாரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்.இப்போட்டியில் 66 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசை திருமங்கலம் சுரேஷ் மாஸ் மார்க்கெட்டிங் அணி பெற்றது. 2வது இடத்தை மீனாட்சிபட்டி கிராம இளைஞர் அணி, 3வது இடத்தை மேலஉரப்பனுார் அணி ...

    மேலும்

  • மார்ச் 8ல் கராத்தே போட்டிகள்

    மார்ச் 06,2020

    திருப்பரங்குன்றம், :மதுரை கோஜூகாய் ஸ்போர்ட்ஸ் கராத்தே சார்பில் மார்ச் 8ல் மாநில கராத்தே போட்டிகள்பைகாரா விசாகன் சி.பி.எஸ்.இ., பள்ளியில் காலை 10:00 மணி முதல் நடக்கின்றன.எட்டு முதல் 36 வயதுஉள்ளவர்கள் பங்கேற்கலாம். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தனி நபர்கள்பங்கேற்கலாம். குழு மற்றும் தனி நபர் போட்டிகள் ...

    மேலும்

  • மதுரையில் முதல்வர் கோப்பை கபடி போட்டி மார்ச் 13ல் துவக்கம்

    மார்ச் 05,2020

    மதுரை :மதுரை ரேஸ்கோர்ஸில் மார்ச் 13 முதல் 15 வரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடக்கயிருக்கும் மாவட்ட, மாநில முதல்வர் கோப்பை மின்னொளி கபடி போட்டிக்கான கால் கோல் நடும் விழா அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது.அமைச்சர் செல்லுார் ராஜூ, கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், விளையாட்டு ...

    மேலும்

  • வாள்வீச்சு போட்டிகளில் மாணவியர் சாம்பியன்

    மார்ச் 05,2020

    திருப்பரங்குன்றம் :மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான வாள்வீச்சு போட்டிகளில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி மாணவியர் சாம்பியன் பட்டம் வென்றனர்.மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட கல்லுாரிகளை சேர்ந்த 35 மாணவியர் பங்கேற்றனர். குழு போட்டிகளில் எபி, பாயில், சேபர் பிரிவுகளில் ...

    மேலும்

  • விளையாட்டு விழா

    மார்ச் 03,2020

    அலங்காநல்லுார்,அலங்காநல்லுார் ஏ.எம்.எம்., துவக்கப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.பள்ளித் தலைவர் விஜயன் தலைமை வகித்தார். செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்வழங்கப்பட்டன.தலைமை ஆசிரியை ஷகிலா நன்றி ...

    மேலும்

  • அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

    பிப்ரவரி 13,2020

    அலங்காநல்லுார், சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தேசிய அளவிலான கால் பந்து போட்டி நடந்தது. இதில் முதல் முறையாக பங்கேற்ற தமிழக அணியில் இடம்பிடித்த அலங்காநல்லுார் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் கவுதம், அங்குசாமி ஆகியோர் அணியின் கேப்டனாக செயல்பட்டனர்.தமிழக அணி ...

    மேலும்

  • விளையாட்டு விழா

    பிப்ரவரி 11,2020

    மதுரை:திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் 49வது விளையாட்டு விழா நடந்தது.கனரா வங்கி மண்டல பொதுமேலாளர் மகேந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார். பல்வேறு போட்டிகள் நடந்தன. பரிசளிப்பு விழாவில் விளையாட்டுத்துறை தலைவர் பார்த்திபன் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் சீனிமுருகன், ஆசிரியர் பிரபாகரன் ...

    மேலும்

  • மாநில கால்பந்து போட்டி

    பிப்ரவரி 09,2020

    செக்கானுாரணி, கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரின்ஸ் நினைவு 11வது மாநில கால்பந்து போட்டி நடந்தது.மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் சென்னை லயோலா கல்லுாரி அணியும், உசிலம்பட்டி பசும்பொன் ...

    மேலும்

  • மாநில கால்பந்து போட்டி

    பிப்ரவரி 09,2020

    செக்கானுாரணி :கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரின்ஸ் நினைவு 11வது மாநில கால்பந்து போட்டி நடந்தது.மதுரை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் சென்னை லயோலா கல்லுாரி அணியும், உசிலம்பட்டி பசும்பொன் ...

    மேலும்

  • கராத்தே போட்டிகள்

    பிப்ரவரி 07,2020

    மதுரை :மதுரை மைக்கேல் பள்ளியில் வேர்ல்டு கோஜூ ரியு கராத்தே பள்ளி சார்பில் நடந்த மாநில பிரீமியர் லீக் கராத்தே போட்டிகளில் கே.எம்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பதக்கங்களை குவிந்தனர்.கட்டாவில் 6 வயது பிரிவில் நிவேதிதா தங்கப்பதக்கம் வென்றார். அனுஜ் வெள்ளி, ஹரிஷ் வெண்கலம், 8 வயது பிரிவில் எமிலி ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X