சென்னையில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாற்றிய பிரபல கல்வியாளர் ரமேஷ் பிரபா.இடம் : கலைவாணர் அரங்கம்.
சென்னையில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாற்றிய அரசு வேலைவாய்ப்பு பயிற்சியாளர் நித்யா.இடம் : கலைவாணர் அரங்கம்.
சென்னையில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் சி. ஏ படிப்பு குறித்து மாணவர்களிடம் உரையாற்றிய ராஜேந்திர குமார்.இடம் : கலைவாணர் அரங்கம்.
Advertisement
சென்னையில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாற்றிய ராமகிருஷ்ணா கல்லூரி பேராசிரியர் டேவிட் ரத்னராஜ்.இடம் : கலைவாணர் அரங்கம்.
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை.
வழிகாட்டி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் வாட்ஸ்அப்பில் ஆர்வமுடன் பதிலளித்தனர்
சென்னையில் நடைபெற்று வரும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கோவை தொழில் நிறுவனர் வேலுமணி சிகரம்தொடு என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேசினார்
பிளஸ் 2 விற்கு பிறகு என்ன படிக்கலாம் என்ற உயர்கல்விக்கு ஆலோசனை பெற தினமலர் சார்பில் நடைபெறும் வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் தத்தம் பெற்றோருடன் திரளாக கலந்து கொண்டனர்
பிளஸ் 2 விற்கு பிறகு என்ன படிக்கலாம் என்ற உயர்கல்விக்கு ஆலோசனை பெற தினமலர் சார்பில் நடைபெறும் வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் தத்தம் பெற்றோருடன் திரளாக கலந்து கொண்டனர்
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்கள் பரிசு பெறும்போது கைதட்டி பாராட்டி மகிழ்ந்த மாணவர்கள்
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள்.இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.