29ஆம் ஆண்டு இரண்டு நாள் கருத்தரங்கு
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2019,00:00 IST

தென்னிந்திய நாணவியல் கழகத்தின் 29-ஆம் ஆண்டு இரண்டு நாள் கருத்தரங்கு சென்னை அருகே பல்லாவரத்தில் வேல்ஸ் பல்கலைகழகத்தில் துவங்கியது. இதில் தென்னிந்திய நாணவியல் கழகத்தின் தலைவர், டாக்டர் இரா .கிருஷ்ணமூர்த்தி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், அருகில் பேராசிரியர் பி.மகாலிங்கம், எஸ்.ஐ.என்.எஸ்.பி.சண்முகம், சென்னை பல்கலைகழக பேராசிரியர் பி.வி. ராதாகிருஷ்னன், கருத்தரங்கத்தின் தலைவர். எ.வி. நரசிம்மமூர்த்தி, பொது செயலர் எஸ்.ஐ.என்.எஸ்.பி. சுவாமிநாதன், வேல்ஸ் பல்கலைகழகத்தின் துணைவேந்தர். டி.சத்தியமூர்த்தி எடிட்டர் எஸ்.ஐ.என்.எஸ். ஆகியோர் கலந்து கொண்டனர்.

 




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X