5வது உலக தமிழர் திருநாள் விழா
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2019,00:00 IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த 5வது உலக தமிழர் திருநாள் விழாவில் கலந்து கொண்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் சாதனை தமிழன் விருதை திருக்குறள் ஒப்புவித்ததற்க்காக ஒன்பது வயது சிறுமி உமையாள் மெய்யம்மைக்கு வழங்கினார். உடன் விளம்பர பிரிவு தலைவர் சக்திவேல், வி ஐ டி பல்கலை கழகத்தின் நிறுவனர் விஸ்வநாதன், உலக தமிழ்வர்த்தக சங்கத்தின் தலைவர் செல்வகுமார், வேல்ஸ் பல்கலை கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ்.

 




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X