விருது வழங்கும் விழா
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2019,00:00 IST

சென்னை மயிலாப்பூர், லிப்கோ நிறுவனத்தின் 91வது ஆண்டை முன்னிட்டு, லிப்கோ சாரிடீஸ் டிரஸ்ட் சார்பில் நடந்த ஸ்ரீ ராமானுஜ சேவா ஸ்ரீ விருது வழங்கும் விழாவில், கேரளா மாநில கவர்னர் சதாசிவம் விருதுகளை வழங்கினார். விருதாளர்கள் உபன்யாச வேதாந்திகளான கருணாகராச்சாரியார், கிருஷ்ணமாசாரியார், கோமடம் சம்பத்குமாராசாரியார். உடன் இந்திய பொது கூடுதல் வழக்குறைஞர் ராஜகோபாலன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ், லிப்கோ தலைவர் விஜயசாரதி.

 




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X