விருது வழங்குதல்
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 02,2019,00:00 IST

சென்னை தி.நகர், இலக்கியப்பீடம் எழுத்தாளர்கள் - வாசகர்கள் சங்கம் சார்பில், எழுத்தாளர் விக்கிரமனின் நான்காம் ஆண்டு நினைவு விழா நடந்தது. அதில் மூத்த எழுத்தாளர் சிவசங்கரி விருதை, பொற்றாமரை தலைவர் இல.கணேசன், எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜாவிற்கு வழங்கினார். உடன் கண்ணன் விக்கிரமன், மாம்பலம் சந்திரசேகர், இயக்குனர் பாக்யராஜ், எழுத்தாளர் சிவசங்கரி, உமாதேவி மற்றும் எழுத்தாளர் கார்முகிலோன்.

 




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X