40-வது இசை, இயல் நாடக விழா
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2019,00:00 IST

சென்னை தி.நகர், வாணி மஹால், ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் 40-வது இசை, இயல் நாடக விழா மற்றும் 31-வது பரதம் விழா நேற்று துவங்கியது இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு வாணி கலா சுதாகரா விருது வழங்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விருதினை வழங்க, வயலின் இசைக் கலைஞர் வி எல் குமார் விருதினை பெற்றுக் கொண்டார். உடன் கனரா வங்கியின் நிர்வாக இயக்குனர் சங்கரநாராயணன் மற்றும் பேங்க் ஆப் பரோடா பொதுமேலாளர் ராமகிருஷ்ணன்.

 




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X