பட்டா கத்தியால் கேக் வெட்டிய ரவுடி தலைமறைவு
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : ஜூன் 10,2021,00:00 IST

சென்னை : கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், அருள்நகர் பகுதியில் உள்ள காலி நிலத்தில், யமுனை தெருவைச் சேர்ந்த ரவுடி உதயகுமார், 28, என்பவர், கடந்த, 7ம் தேதி இரவு, 10:00 மணியளவில், பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.இது குறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.நேற்று காலை சம்பவம் தொடர்பாக, 17 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களில் மூவர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ரவுடி உதயகுமாரை தேடி வருகின்றனர்.

 




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X