அரசு கல்லுாரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
அரசு கல்லுாரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
மே 03,2022

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், நேற்று, வணிகவியல் துறை மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில்,"சுத்தமான குடிநீர் இல்லை. ...

 • உழைப்பாளிகள் சூளுரைப்போம்

  மே 02,2022

  கோவை : காந்திபுரம் மா.கம்யூ., கட்சி மாவட்ட குழு அலுவலகத்தில் மே தின செங்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.மே தின கொடியை கோவை எம்.பி., நடராஜன் ஏற்றி வைத்து பேசுகையில்,''பல உயிர்களை தியாகம் செய்து உரிமைகளை பெற்ற தினமாக மே தினம் திகழ்கிறது. உழைப்பாளி மக்கள் இடதுசாரி இயக்கத்தை பலப்படுத்துவதில் ...

  மேலும்

 • காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் 'பளிச்'

  மே 02,2022

  கோவை : காந்திபுரம் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களில், வாரம் தோறும் சிறப்பு துாய்மை பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள் ளது.காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில், தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு 'பிளீச்சிங் பவுடர்' கொண்டு நேற்று முன்தினம் சுத்தம் செய்யப்பட்டது. 10க்கும் மேற்பட்ட துாய்மை ...

  மேலும்

 • ரூ.10 லட்சம் விபத்து மரண இழப்பீடு தேவை :மில் தொழிலாளர்கள் கோரிக்கை

  மே 02,2022

  கோவை : தியாகி என்.ஜி. ராமசாமியின், 111வது பிறந்தநாள் விழா, கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின், ...

  மேலும்

 • பல்வேறு விதங்களில் சாதிக்கும் பார்வையற்றோர்

  மே 02,2022

  கோவை : உப்பிலிபாளையம் தேசிய பார்வையற்றோர் இணையம் கோவை கிளை அலுவலகத்தில் மே தின நிகழ்ச்சி நேற்று நடந்தது.தென்னிந்திய தேசிய பார்வையற்றோர் இணைய திட்ட இயக்குனர் மனோகரன் பேசுகையில்,''பார்வையற்றோர் பல்வேறு விதங்களில் சாதிக்க முடியும். இதை நிரூபித்தும் வருகின்றனர். சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய ...

  மேலும்

 • புதிய 'ஸ்பின்னி' ஷோரூம் திறப்பு

  மே 02,2022

  கோவை : கோவையில் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்கான புதிய 'ஸ்பின்னி' ஷோரூம் அவிநாசி ரோடு, பன் ரீபப்ளிக் மாலில் துவக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், 'ஒன் டச்' தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் கார்களை வாங்க, விற்பனை செய்யும் வகையில் இதன் இணையதளம் சிறந்த ...

  மேலும்

 • 'நலம்' இலவச மருத்துவ முகாம் 200 பேர் பயன்

  மே 02,2022

  கோவை : அம்மன்குளம் அருகே நடந்த இலவச மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். கோவை மக்கள் சேவை மையம், பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் உலக மலையாளிகள் சமாஜம் சார்பில், 'நலம்' என்ற தலைப்பிலான இலவச மருத்துவ முகாம், அம்மன்குளம் அருகே வித்யா நிகேதன் பள்ளி ...

  மேலும்

 • உழவர் உற்பத்தியாளருக்கு களை எடுக்கும் இயந்திரம்

  ஏப்ரல் 26,2022

  மேட்டுப்பாளையம் : உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு, 5.76 லட்சம் ரூபாய் மதிப்பிலான, களை எடுக்கும் ...

  மேலும்

 • தூய்மை பணியாளருக்கு நலவாரிய அட்டைகள்

  ஏப்ரல் 26,2022

  பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் ...

  மேலும்

 • ஒரு கூட்டு பறவைகள் நடத்திய இப்தார் விருந்து

  ஏப்ரல் 26,2022

  மேட்டுப்பாளையம் : ஒரு கூட்டுப் பறவைகள் அமைப்பு சார்பில், மேட்டுப்பாளையத்தில் இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது.மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளியில், 1993-- 94 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த, முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, ஒரு கூட்டுப் பறவைகள் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ...

  மேலும்

வாசகர்கள் கவனத்திற்கு

        தினமலர் இணையதளத்தில் "நகரில் நடந்தவை" என்ற பிரிவில் சென்னை, கோ‌வை மற்றும் மதுரை நகர்களில் நடந்த நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்று வருகின்றன. பள்ளி, கல்லூரி விழாக்கள், சங்க கூட்டங்கள், பாராட்டு விழாக்கள், கருத்தரங்குகள் போன்றவை இதில் இடம் பெறும். இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்துவோர் நிகழ்ச்சியின் புகைப்படத்துடன் நிகழ்ச்சி விவரத்தையும் ost@dinamalar.in என்ற இ- மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால், அதை தினமலர் இணைய தளத்தில் வெளியிட உதவியாக இருக்கும். உங்கள் நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள் வாசகர்களைச் சென்றடையும். நன்றி.
Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X