திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது. ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை ...
பேரையூர்--பேரையூர் அருகே பி.தொட்டிபட்டி சவுண்டம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது.கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல் கத்திபோடும் நிகழ்வுகள் நடந்தன. அதேபோல் வண்டபுலி காளியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது.கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி ...
மதுரை -''மாணவிகளுக்கு 'டீன் ஏஜ்' பருவத்தில் ரத்தசோகை இருந்தால் எதிர்காலத்தில் குழந்தைப்பேறு தன்மையை பாதிக்கும்'' என மதுரை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு மருத்துவர் நாகராணி நாச்சியார் தெரிவித்தார்.நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை எல்லா திசுக்களுக்கும் கொண்டு செல்வது ...
திருமங்கலம்,- -கோவில்பட்டியில் நடந்த மினி அத்லெடிக் பிட்னஸ் மீட் விளையாட்டு போட்டிகளில் திருமங்கலம் பி.கே.என். வித்யாலயா பள்ளியின் 61 மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு விளையாட்டுகளில் 7 மாணவர்கள் முதல் பரிசு, 10 மாணவர்கள் 2ம் பரிசு, 7 பேர் 3ம் பரிசு பெற்றனர். பள்ளித் தலைவர் இமயபதி, செயலாளர் அசோக்குமார், ...
கொட்டாம்பட்டி- -சொக்கம்பட்டி மந்தை முத்தாலம்மன் பங்குனி மாத திருவிழாவில் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், மாவிளக்கு ஏற்றியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அங்கப்பிரதட்சனம் செய்து கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். நேற்று முன்தினம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட அம்மனை ...
தினமலர் இணையதளத்தில் "நகரில் நடந்தவை" என்ற பிரிவில் சென்னை, கோவை மற்றும் மதுரை நகர்களில் நடந்த நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்று வருகின்றன. பள்ளி, கல்லூரி விழாக்கள், சங்க கூட்டங்கள், பாராட்டு விழாக்கள், கருத்தரங்குகள் போன்றவை இதில் இடம் பெறும். இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்துவோர் நிகழ்ச்சியின் புகைப்படத்துடன் நிகழ்ச்சி விவரத்தையும் ost@dinamalar.in என்ற இ- மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால், அதை தினமலர் இணைய தளத்தில் வெளியிட உதவியாக இருக்கும். உங்கள் நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள் வாசகர்களைச் சென்றடையும். நன்றி.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.