முதல் பக்க செய்திகள் 

நடிகர், நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேலும் 8 பேர் வழக்கு
அக்டோபர் 16,2009,00:00  IST

Front page news and headlines today

சென்னை : பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தி பேசிய நடிகர், நடிகையர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனித்தனியே எட்டு பேர் நேற்று வழக்கு தொடர்ந்தனர்.நடிகைகள் குறித்து வெளியான செய்தி தொடர்பாக, கடந்த 7ம் தேதி, "தினமலர்' செய்தி ஆசிரியர் லெனினை போலீசார் கைது செய்தனர். பின், நிபந்தனையற்ற ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, 7ம் தேதி நடிகர் சங்கத்தில் கூட்டப்பட்ட கண்டனக் கூட்டத்தில், பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பல நடிகர், நடிகையர் இழித்தும், பழித்தும் பேசியது வீடியோ ஆதாரம் மூலம் தெரியவந்தது. பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவாக பேசிய நடிகர், நடிகையர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏற்கனவே பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், நடிகர்களுக்கு எதிராக, சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று எட்டு பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

பத்திரிகையாளர் அன்பழகனின் மனைவி கிருஷ்ணவேணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: "தினமலர்' நாளிதழில் வந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் சங்கத்தின் சார்பில், சங்க வளாகத்தில், கடந்த 7ம் தேதி கண்டனக் கூட்டம் நடத்தப் பட்டது. அதில், நடிகர்கள் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார், விவேக், சத்யராஜ், சூர்யா, அருண்குமார் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர், பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும், அவர்களின் குடும்பத் தினருக்கு எதிராகவும், மிகவும் அருவருப்பான முறையிலும், கீழ்த்தரமாகவும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளனர். நடிகர் விஜயகுமார், "தினமலர் அலுவலகத்திற்குச் சென்று நான்கு பேரை வெட்டி கூறு போடுவேன்' என பேசியிருக்கிறார். பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தி பேசிய நடிகர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், அசதுல்லாவின் மனைவி நூர்ஜான், முருகநாதன், நிலாவேந்தன், வேலாயுதம், சென்மான், ஜெயவீரன், சரவணன் ஆகியோரும், தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே, சென்னை பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அன்பழகன், இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அசதுல்லா, அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கம் சார்பில், சத்யாலயா ராமகிருஷ்ணன் ஆகியோர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 Dinamalar done good job. cine actors are supporting prostitution and wasting their time. 
by n unnikrishnan,Abudhabi,United Arab Emirates    29-11-2009 01:53:14 IST
 Oneday ,actress kushboo talked about tamil girl virginity ,Sathiyaraj supported to her. Now I don''t know why he is getting angry about this incident.
If he is really a purtchitamilan,he should oppose the kushpoo''s talk.

And next comedian Rajini, First of all he don''t know tamil. To hide that simply nonsense screamed in the stage.

Vivek, If you are right person, Please avoid double meaning dialogue in your film. You too told about actress nathiya ,corrupted family in hongkong.How many times you tried used bad words in your film. As u r following abdhul kalam way ,whatever you are acting scenes not at all good for children. Who will ask question about you?

 
by G Murugan,chennai,India    26-10-2009 07:32:37 IST
 what happened to the so called action to be taken against the ''Cine CHARACTERS'' who talked rubbish. The CD was sent for expert opinion as per Police chief. Does it take this long to get a reply or have the journalists patched up with the cine artists leaving their self respect behind.

 
by R Kumar,chennai,India    25-10-2009 01:28:50 IST
 தினமலர் பிரசுரித்ததில் என்ன தப்பு இருக்கிறது. அவர்கள் என்ன நடந்ததுவோ அதைத தானே எழுதி இருக்கிறார்கள். இதற்கு ஏன் குதிக்கிறார்கள் .உண்மை எப்போதும் கசக்கும். தினமலர் சேவை தொடரட்டும் .நாங்கள் இருக்கிறோம் பின்னால். 
by R MUTHUVEL,US,India    16-10-2009 23:06:38 IST
 போதும் போதும் 
by km viswaanathan,Bhubaneswar,India    16-10-2009 20:00:24 IST
 War between Cine world & newspaper is no good. They are interactive. To sell films without media is no possibility & today media cannot survive without cine world. Both have designed themselves on the dependability basis.
For the moment the actors who had sown their colors should openly apolgize & put an end to this trauma. That would be good for both of them. 
by P Venki,Dammam,Saudi Arabia    16-10-2009 16:08:35 IST
 COMPLETELY MEDIA HAVE TO PROTEST cine industry. because cine industry indirectly supporting for prostitution. they are not supposed to do.  
by s THIYAGU SHANMUGARAJ,sydney ,Australia    16-10-2009 15:53:46 IST
 புவனேஸ்வரி விவகாரம் பற்றி தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கலைஞர் அறிக்கை வெளியிட்டிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார்.

உடன் பிறப்பே...

என் உடல் பொருள் ஆவி அத்தனை‌யும் இந்த தமிழ் (சினிமா) மக்களுக்குத்தான் அர்ப்பணித்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியும். ஆனால் பார்த்தாயா உடன்பிறப்பே... புவனேஸ்வரி தவறு செய்ததால் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்ததாக சொல்லி ஒரு பொய்யான வாக்குமூலத்த‌ை வெளியிட்டதால் அந்த பத்திரிகை ஆசிரியரை கைது செய்ய உத்தரவிட்டேன். நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பது எதிர்க்கட்சிக்காரர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் வேண்டுமென்றே திட்டமிட்டு வழக்கு போட செய்கிறார்கள். இந்த சமயத்தில் நான் ஒரு முக்கிய முடி‌வை உடன் பிறப்புகளாகிய உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் கலைச்சேவையாற்றும் என் குடும்பத்தாருக்கு எதிராக ஒரு கனமும் நான் சிந்திக்க மாட்டேன். எப்படியாவது அவர்களை கைது செய்ய வைத்து தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி லாபம் சம்பாதிக்க நினைக்கும் எதிர்க்கட்சி குள்ளநரிக் கூட்டத்தின் பகல் கனவு பலிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எத்‌தனையோ படங்களில் கோர்ட்டுகளால் முடிக்க முடியாத கேஸ்களுக்கு அன்பு சகோதரர் விஜயகுமார் தீர்ப்பு சொல்லி வழக்கை முடித்து வைத்திருக்கிறார் என்பதை நாடறியும். அதேபோல தம்பி சூர்யா என் பேரன் படத்தில் நடிப்பது அந்த அம்மையாருக்கு பிடிக்கவில்லை. ‌எப்படியாவது அந்த படத்தை ஓட முடியாமல் செய்து விட வேண்டும் என்பதற்‌காக வழக்கு போடுகிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபர் மாதம்தான் என நினைக்கிறேன். செல்வி திரிஷா பாத்ரூமில் குளிக்கும் குறுந்தகடுகள் சந்தைக்கு வந்திருப்பதாக எனக்கு தகவல் வந்தது. அந்த குறுந்தகடில் குளிப்பது திரிஷாவா, இல்லியா? என்ற குழப்பம் எனக்கு மட்டுமல்ல உடன்பிறப்புகளாகிய உங்கள் எல்லோருக்கும் இருந்திருக்கும். அந்த குழப்பத்தை தீர்த்து வைக்கும் வகையில் பேசிய தம்பி விவேக்கை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அவருக்கு மாவட்டந்தோறும், வட்டங்கள் தோறும், ஒன்றியம், ஊராட்சி தோறும் பாராட்டு கூட்டம் நடத்திட ஆவன செய்ய வேண்டுமாய் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
மு.க. 
by S. RAJARAJAN,CANADA,Canada    16-10-2009 15:33:23 IST
 i personaly feel bhuvaneshwari matter is now getting shadowed & cold war has started between press & cinema. Both have to go together & cold wars has to be sorted out, else dinamalar has to totally stop publishing any cine news. does dinamalar has the guts like CHO who runs tukluk with out cine news..... 
by st sridhar,saudi arabia,India    16-10-2009 15:16:16 IST
 We show our manpower to actor surya by protesting his film, behalf of support to press. 
by m ram,chennai,India    16-10-2009 14:59:23 IST
 MR.LENIN AND DINAMALAR FAMILY, DON`T WORRY.
CONTINUE........

MR.LENIN CONGRATULATION. 
by N ROBINSON,manama,Bahrain    16-10-2009 14:44:44 IST
 This is a gud show from Journalists side !!!

All the Cine industry persons, who slammed the Paper-media should be punishable under law.

Itz a big surprise for me to hear such statements from Surya Sivakumar !!! It is going to degrades his career .. no doubt ... Indeed a black mark on him .... 
by San,Frankfurt,Germany    16-10-2009 14:38:09 IST
 பத்திரிக்கை நண்பர்களால் மட்டுமே இந்த நிலையில் உள்ளோம் என்பதை மறந்த இந்த கூத்தாடிகள் (நடிகர்கள்), உண்மை வெளி உலகிற்கு வந்து விட்டதே என்று ஆதங்கம் படுவது நன்றாகவே மக்களுக்கு தெரிகிறது. 
by K KUMAR,chennai,India    16-10-2009 14:26:24 IST
 PATIRIHAI SUDDNTIRATAI YENTA ARASUM KATTUPADUTA MUDIYATU YENPATAI INTA VALAKUPATIVU TAKA UDARANAM  
by D VIJI,CHENNAI,India    16-10-2009 14:13:41 IST
 See press means every one is working hard for getting the news,these film stars has to be punished severely.what they are thinking about themselves i dont know.press people dont leave these film stars u put all the evidence in front of public then public itself will punish all the cine stars. 
by j venktes,india,India    16-10-2009 13:57:13 IST
 I have few comments to be posted here.

1.First I don''t understand why none of the actors/actress spoke about Bhuvaneshwari during their protest?Does this means Bhuvaneshwari has did nothing wrong?

2.What they have achieved by conducting such a public protest?Everyone know about the other side of cine field.
 
by Sree,Germany,Germany    16-10-2009 13:40:52 IST
 chumma ellorum actors-i thiitta kkoodathu. dinamalar news also romba thapputhan 
by t sundar,india,India    16-10-2009 13:33:48 IST
 I appreciates all the press reporter in this regard. We all know no any actress are good.  
by m saleem,Riyadh,Saudi Arabia    16-10-2009 13:31:58 IST
 This is good leasson for news papers. I beg you guys pls don''t give important to Actors. There is lot of good things you can publish and develop good society. Just 1 year aviod to publish Cinie news and only do good news and encourage the people to do good things.

I know you also same like actors, you guys need the money also, they need the same way. If really want to change publish some good things.

Jai Hind. 
by v Jana,chennai,India    16-10-2009 13:17:14 IST
 actors may be thinking there is some shooting. because tor tham real life is also like ''A'' MOVIE. 
by ibbu,dammam,Saudi Arabia    16-10-2009 13:05:52 IST
 I do not know about others. But actors like Sathya Raj should start their education from I standard and should learn what not to talk instead what to talk. A sample of his talk was revealed during ethnic problem. Since he does not have any films as of now, he can plan for all-india tour with family that will be good for him and the society 
by R. Raja bakshe,Bangalore,India    16-10-2009 12:24:48 IST
 இந்த nadikarkalukku aatchiyil iruppavarkalin kalai thoduvathum katti anaippathum vazhakkam, pazhakkamakap poivittathu. karunanindi, jeyalalitha aatchiyil irukkum pothu pugazh aaram sootti thangal kariangalai saathithuk kollvathu nadikarkalin saanakkiaththanam. Aatchiyil iruppavarkalin maintharkal thodangi iruppathum cinima thozhil thane. Veru thozhil thodangi irukkak koodatha? 
by s bhanu,maduari,India    16-10-2009 12:00:19 IST
 Dinamalar, if you have any videos or photos about actors and actress''s gilma activity, then they all will come and beg you all... 
by C Chand,South,India    16-10-2009 11:47:39 IST
 Majority population in tn are crazy on cinema and the actors.most of the politicians own tv channels and they know the weakness of people of tamilnadu. they want both egg and the cake. hence this incident will, in course of time, be wrapped under the carpet. people should not care about such incidents and divert their attention to other useful and productive information. It is a shame film actors are worshipped as god almightly in India, particularly in tamilnadu. 
by k balesan,chennai,India    16-10-2009 11:47:30 IST
 I am repeatedly telling Dinamalar is supporter of AIADMK. So please put my comments in this site. Reporters and cine actors all are human. First mistake done by reporter. So first punishment to reporter is acceptable one. If Bhuvaneswari did mistake let him write only about Bhuvaneswari.  
by AR Wilson,Tirupur,India    16-10-2009 11:15:48 IST
 ''What dinamalar says is correct. Actors speech supports prostitution and they accepted that media should help them and not publish them. That is ridiculous.. Dinamalar - You are doing great job.. Keep going for public'' 
by KC Shanmugavel,Wilkes Barre,United States    16-10-2009 11:01:25 IST
 பத்திரிக்கை மன்னிப்பு கேட்டபிறகும் திட்டித்தீர்க்கும் இந்த நடிகர் [^] நடிகை கூட்டம் நாளை தாங்கள் நடித்த படம் ஓடவில்லை என்பதற்காக பொது மக்களையும் கூட்டம் போட்டு திட்டுவார்கள். ஏண்டா படம் பாக்காமா வீட்டுல உகாந்திருக்கீர்கள் என்று. ஏனென்றால் இவர்கள் இருக்கும் இடம் அப்படி. கருணாநிதியின் மடியில் உட்கார்ந்துகொண்டு இவர்கள் அவருக்கும் அவர் இவர்களுக்கும் மாத்தி மாத்தி முதுகு சொரிந்துகொண்டிருக்கிறார்கள். 
by A APPAVI TAMILAN,Appavi,India    16-10-2009 10:55:06 IST
 Paper freinds don''t publish the nonsens news like buvaneshwari news. now u peoples are wasting your time as well others time also dont publish these kind of bullshit issues 
by E Arun,Bangalore,India    16-10-2009 10:45:33 IST
 Press should stop the cine news and reviews of new movies.
These actors are surveying only because of people.
Atleast now people should avoid seeing movies, make a lesson to these actors/actress who actively supports and promote prostiution 
by Gokul,Singapore,Singapore    16-10-2009 10:36:17 IST
 Kalaignar in kalai ulaga sevai thodarunthu irupathal
no action against to Kuttadigal. 
by R Rajithkumar,coimbatore,India    16-10-2009 10:35:58 IST
 I think Dinamalar does not have any news other than this rubbish.

 
by D david,Delhi,India    16-10-2009 10:34:39 IST
 பத்திரிக்கை நண்பர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசியது மன்னிக்க முடியாத குற்றம்.
உரிய தண்டனை கிடைக்கவும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் 
by arul arulmogan,fl fjord,Norway    16-10-2009 10:10:00 IST
 Well done.The press is not getting support from the government because the actors get backing from politicians and police. So they must fight this issue in the court to teach a lesson to the so called actors, politicians and the police. But one thing is sure that the police will never book anybody related to cine field in the brothel case. It is a indirect license to them.  
by A Nasser,Seremban,Malaysia    16-10-2009 09:53:48 IST
 சட்டம் அனைவருக்கும் பொது, பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, நடிகர்கள் மீதும் ஏன் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்ல? நடவடிக்கை எடுக்கக் கூட நீதிமன்றம் நாடவேண்டுமா? வைகோ ஏதாவது பேசினால் உடனே அவதூறு வழக்கு மற்றும் கைது? சட்டம் என்ன திமுக தேர்தல் அறிக்கையா? 
by ‌ஜெ குணசேகரன்,Bangalore,India    16-10-2009 09:50:36 IST
 as per mr.sarathkumar and all other actors statement, their work is ( business) is correct. But why dinamalar is publishing their works? Valga nadika nadikaiyarin kalai sevai. 
by n.h. sundar iyer,chennai,India    16-10-2009 09:20:05 IST
  unkalukku ennum veenum,ethuvum veenum!
neengathanee avl kalai periya all agureenga !!!!!
by,raja,from,usa. 
by T.K raja,pharma..,United States    16-10-2009 09:06:14 IST
 let the prerss boycott the stars and their functions and many more cases be filed against them. 
by v sundararajan,chennai,India    16-10-2009 08:08:23 IST
 These actors useless idiots. what is the contribution to the society, they are making money for them.They are minting and multiplying their wealth 
by d s,chennai,India    16-10-2009 07:53:51 IST
 ''ONEDRU PATTAL UNDU VAALVU..'' ONEDRU PADUVOM... PORADUVOM... VETRI PERUVOM... ''SADHAI'' VIYABARIGALUKKU PAADAM PUGATTUVOM... 
by G VIJAYABASKAR,TRICHY,India    16-10-2009 07:42:10 IST
 Kurraikarathu katikathu. vittu thalluviya... nooru velai irrukku yelllarukkum. 
by km viswanathan,Bhubaneswar,India    16-10-2009 07:20:49 IST
 police should arrest them. i dont know why govt is hesitating  
by k ravi,chennai,India    16-10-2009 07:19:58 IST
 Don''t publish the cinema matter for one week trial including TV channal also. 
by b p,trichy,India    16-10-2009 06:56:45 IST
 These cinema actors are basically very emotional, arrogant, opportunistic but very very cowardly. Now they would have understood that there are at least some people who will not tolerate whatever nonsense they utter, only because it comes from film personalities.
Hope this serves as an eyeopener and the film crowd behaves in a more responsible manner in future.  
by S Bala Sreenivasan,Chennai,India    16-10-2009 06:47:11 IST
 Hereafter, Dinamalar and all press newspapers shouldn''t report on Cinema news...only politics, sports. etc. Moviestars should start their own Cine* newspapers and Cine* 24 hours TV Channel. Does the newspapers have the guts to boycott all Cinema news?

If JJ was there, she will ask Moviestars to start their own news media rather than depending on other newspapers. By that way, this problem will come to stop. 
by Truth Alone Triumphs,Boston,United States    16-10-2009 06:04:12 IST
 தமிழகத்தில் உள்ள எல்லா பத்திரிகையாளர்களும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களும் இப்படி வழக்கு போட்டால் அதை சந்திக்கவே நேரம் இருக்காது என்பதை சம்பந்தப் பட்டவர்கள் இனியாவது உணர்ந்தால் நல்லது. வள்ளுவர் கூறியதுபோல் நாவடக்கம் அனைவருக்கும் அவசியம். மேடை ஏறி விட்டால் ரொம்பவே அவசியம். 
by க. சரண்,thiruvarur,India    16-10-2009 05:52:45 IST
 IT IS GOOD.THE GOVERNMENT SHOULD TAKE IMMEDIATE ACTION....THIS KIND OF UNNESSESARY ACTORS...I AM PROUD TO BE AN INDIAN.BUT THIS KIND OF CRIMINAL ACTORS HELPING PUBLIC PROSTITUTION AND THEY ARE DESTROYING INDIAN CULTURE. 
by J JEYAPRATHESH,MELBOURNE.AUSTRALIA.,India    16-10-2009 05:52:18 IST
 சரியான சவால். நடிகர் நடிகையரின் வாழ்கை கீழ்த்தரமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் அவர்கள் பத்திரிக்கை நண்பர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசியது மன்னிக்க முடியாத குற்றம். 
by SKS Sk Samy,Canada,Canada    16-10-2009 05:45:52 IST
 I AM HAPPY WITH THIS NEWS, ATLEAST NOW THEY WILL THINK TWICE BEFORE THEY DO ANY DIRTY WORKS. ARE THEY LIVES CLEAN? IF WE SPEAK OF IT THEY WILL CLAIM THAT THEY HAVE THEIR OWN PERSONAL LIVES.
CANCER OF THE SOCIETY THEY ARE! 
by MR RAMESH RAYEN,ABU DHABI,United Arab Emirates    16-10-2009 01:37:10 IST
 Good, but what about the press which is running behind these people just to put some flash news. 
by MP SIVALINGAM,chennai,India    16-10-2009 01:21:49 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்