முதல் பக்க செய்திகள் 

'சின்ன வீடு'களுக்கும் ஜீவனாம்சம் தர சட்டம் வருமா? தேசிய மகளிர் கமிஷன் பரிந்துரை
அக்டோபர் 26,2009,00:00  IST

Front page news and headlines today

புதுடில்லி : சட்டப்படி திருமணம் செய்து குடும்பம் நடத்திய மனைவிக்கு மட்டுமல்ல, பிரச்னை என்று வந்தால், "கள்ளத்தொடர்பு' கொண்டிருந்த இரண்டாவது, மூன்றாவது மனைவிக்கும், அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஜீவனாம்சம் தர வேண்டும். இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.- தேசிய மகளிர் கமிஷன், இப்படி ஒரு அதிரடி பரிந்துரையை செய்துள்ளது. ஜீவனாம்ச விஷயத்தில் இது புதிய சர்ச்சையை கிளப்பும் என்று தெரிகிறது.கணவன் - மனைவி என்ற தம்பதிக்கு உரிய சட்டப்பூர்வ விளக்கம், அரசின் பல சட்டத்திருத்தங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. பிரச்னை ஏற்படும் போது, தம்பதிகளில் பிரிவு ஏற்பட்டால், வாழ்வாதாரத்துக்குரிய ஜீவனாம்ச தொகை தருவது தொடர்பாகவும் சட்டத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.சட்டப்படி திருமணம் செய்து வாழ்ந்த மனைவி தொடர்பாக மட்டும் தான் சட்டத்தில் ஜீவனாம்சம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனைவியை தவிர, குடும்பத்தலைவர் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண் அல்லது பெண்கள், அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு பிரச்னை வந்தால், அவர்களுக்கு சட்டப்படி எந்த வழியும் கூறப்படவில்லை.சட்டப்படியான மனைவியை தவிர, கள்ளத்தொடர்பில் வந்த பெண் அல்லது பெண்களை குற்றவாளியாகவே சட்டப்படி பார்க்கப்பட்டு வருகிறது.அவர்களுக்கு ஜீவனாம்ச உரிமை கிடையாது. இந்திய குற்ற நடைமுறை சட்டம் 125 (5)ன் கீழ், சட்டப்பூர்வமில்லா, இரண்டாவது, மூன்றாவது மனைவிகளுக்கு உரிமை இல்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தேசிய மகளிர் கமிஷன் சமீபத்தில் முழுமையாக ஆலோசித்தது. சட்டப்படியில்லாமல், ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண், அவர் மூலம் பிறந்த குழந்தைக்கு, அவர்களுக்கு வாழ்வதற்கு பாதுகாப்பு தர வேண்டியது சட்டப்படி கடமையாகிறது. பிரச்னையால் இவர்கள் பாதிக் கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆண், கண்டிப்பாக ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.சட்டப்படி திருமணம் செய்த மனைவிக்கு மட்டுமல்ல, அனாதரவாக விடப்பட்ட தாத்தா, பாட்டிகள், வளர்ப்பு தாய், வளர்ப்பு மகன், மகள்கள் ஆகியோருக்கும் வாழ்வாதாரம் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது."குற்ற நடைமுறை சட்டத்தில்,"சட்டப்பூர்வமில்லாத உறவு...' என்று கூறப்பட்டுள்ளதையே நீக்க வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இதில் திருத்தம் கொண்டு வர வேண்டும். சட்டப்பூர்வ மனைவி மட்டுமின்றி, தொடர் புள்ள மற்ற பெண்கள் விஷயத்திலும் சட்டப்பூர்வ அணுகுமுறையை கொண்டு வர வேண் டும். அவர்கள் நிராதரவாக விடப் படாமல், வாழ வழி செய்ய வேண்டும்' என்றும் பரிந்துரையில் கூறப்ப ட்டுள்ளது.டில்லியில் உள்ள சில அமைப்புகள், இந்த பரிந்துரையை மறைமுகமாக எதிர்த்து வருகின்றன. "இதை ஏற்றுக்கொண்டால், எங்கள் சம்பளத்தையும் தாண்டி ஜீவனாம்சம் தர வேண்டியிருக்கும்' என்று ஒரு ஆண்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.இருப்பினும், மத்திய அரசு இது தொடர்பாக இன்னும் ஆலோசனை செய்யவில்லை. எனினும், சட்ட அமைச்சகத்தின் கருத்தும் கோரப்பட்டுள்ளது.

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 In this debate, I wish to bring the chief minister Kalaigar Karunanidhi''s life as a living example for how the law should be enacted. Kanimozhi, Stalin and Azhagiri are his children. He is not differentiating any of his children. He loves all equally. Whenever an opportunity occurs, he accomodtes all in his political heirship. Just because Kanimozhi was born to a different wife ( remmber polygamy is still illegal) he is not ignoring her. Let the law makers learn a lesson from his life. 
by S Sridhar,Madurai,India    26-10-2009 23:04:36 IST
 Enna kodumai idhu ?
idhaivida kevalam edhu ?
culture endral india endru inga ellorum solranga. idhai keduppadhatku plan panreengale ? realy very bad no one can accept this. 
by ss showkath,ajman,United Arab Emirates    26-10-2009 22:52:57 IST
 This is yet another ridicules desire of Women''s forum. What is the definition of illicit relationship? If the guy is wealthy, many women will come forward to say she had illicity relationship to gain money. If somebody comes forward saying she had illicit relationship, she should be arrested for adultary. What is the status if the guy had illicit relation with another married women? These politicians and women forum memebers are all gutters. 
by A Presley,Chennai,India    26-10-2009 17:17:35 IST
 தன்நம்பிக்கை வேண்டும் 
by கோமாளி,கருர்,India    26-10-2009 17:13:33 IST
 Illegal wife should not be eligible for maintenance but they only deserve for Jail Punishmentt as they are nothing but a pros. 
by v sivasankaran,Yelagiri,India    26-10-2009 16:57:21 IST
 If a lady is cheated or raped, the Man deserves severe punishment and he should be tried.
If a lady becomes a second wife or concubine knowingly, she doesn''t deserve any Alimony as she is a party to Adultery.
As per the Succession act even Children born to ''other wives and concubine too are eligible for equal share in the property.சட்டப்பூர்வமில்லா, இரண்டாவது, மூன்றாவது மனைவிகளுக்கு உரிமை 100% இல்லை
WHEN ABOVE IS THE CASE, Their is no necessity to change the law,IT WILL ONLY INCREASE THE ILLICIT RELATIONSHIPS, ANDRESULT IN THE SPREAD DISEASES LIKE AIDS! 
by V Mani,Chennai,India    26-10-2009 14:40:06 IST
 இப்போது சட்டப் பாதுகாப்பு இல்லை என்ற நிலையிலேயே பல பெண்கள் மோசமான நடத்தையுடன் இருக்கும் போது ஜீவனாம்சம் உள்ளிட்ட சட்டப் பாதுகாப்பு கிடைத்தால் அவர்கள் தவறு செய்வது மேலும் அதிகரித்து விடும். அதற்கு பதில் இருவருக்குமே சிறை தண்டனை உண்டு என்றால் கொஞ்சமாவது பயம் ......நான் உங்களை வழி மொழிகிறேன் வெங்கி  
by D Devan ,Chennai,India    26-10-2009 14:32:47 IST
 Why cant this issue also be caste based like we have reservation in Education.  
by SR Sri,Qatar,India    26-10-2009 10:38:28 IST
 Inimae evanum kalyanam pannikadingappa, kuzhandayum pethukadhiga, kastam da saaami. 
by sa sa,sdas,India    26-10-2009 07:10:52 IST
 Polygamy and polyandry should be legal. 
by km viswanathan,Bhubaneswar,India    26-10-2009 06:43:00 IST
 if a lady happens to have an illicit relationship with more than 1 man ,who is entitled to give maintenance to her ?

What a foolish way of trying to legalize an illegal act ? Shame to have this kind of women organisation in India  
by RK Kumar,chennai,India    26-10-2009 06:28:11 IST
 நிறைய குடும்பங்களில் கள்ளக்காதலால் முதல் மனைவியையும் குழந்தைகளையும் கவனிக்காத எவ்வளவோ ஆண்கள் உண்டு. இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் குறுக்கிடுவதை பல பெண்கள் வேண்டும் என்றேதான் செய்கிறார்கள். இப்போது சட்டப் பாதுகாப்பு இல்லை என்ற நிலையிலேயே பல பெண்கள் மோசமான நடத்தையுடன் இருக்கும் போது ஜீவனாம்சம் உள்ளிட்ட சட்டப் பாதுகாப்பு கிடைத்தால் அவர்கள் தவறு செய்வது மேலும் அதிகரித்து விடும். அதற்கு பதில் இருவருக்குமே சிறை தண்டனை உண்டு என்றால் கொஞ்சமாவது பயம் இருக்கும். அந்த மாதிரி சட்டம் வருவதற்கு வாய்ப்பு குறைவு. நிறைய அரசியல் வாதிகளும் தொழில் அதிபர்களும் ஒரு சில மனைவிகளுடனும் பல துனைவிகளுடனும் தானே வாழ்க்கை நடத்துகிறார்கள். 
by வெங்கி,Thiruvarur,India    26-10-2009 05:33:12 IST
 All human beings are equal. The laws should not discriminate a child born in wedlock or out of wedlock. If a man fathers a child ( no matter it is legitimately or illegitimately), he is responsible for the upbringing of that child. In the days of modern DNA testing, we can establish the father of a child and the Government and the lawmakers has got the responsibilty to protect the innocent child and ensure the laws enacted protect the voiceless. Children born outside the wedlock too has a rightful share to inherit the properties of such father.It is beyond a female rights issue. Our laws must be made for future generation in mind and not the century old customs and blind beliefs. 
by sesha Seshadri,Chennai,India    26-10-2009 05:23:10 IST
 Just one Example.
''Four person stole money and gold in bank. They have not satisfaction; when they are share the stolen things'' now ''Is any thief have right to go to court to ask his correct share in stoled things??'' NEVER
That link is illegal to both.How (He or She) go to court then ask ''Jeevanaamsam''. What a fool think??? 
by TP Tamilpriyan,uae,India    26-10-2009 01:20:32 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)மேலும் முதல் பக்க செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்