சென்னை : "விடுதலைப்புலிகள் அவசரப்பட்டு எடுத்த அரசியல் முடிவின் விளைவுகளை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது; நம் மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது?' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் நடந்த "டெசோ' இயக்க மாநாட்டில், பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் பங்கேற்று, சகோதார ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினர். அந்த மாநாட்டில் எல்.டி.டி.ஈ., இயக்கத்தின் சார்பாக திலகர் என்பவர் வந்திருந்தார்; பிரபாகரன் வரவில்லை. அரசு பொறுப்பில் முதல்வராக இருந்து கொண்டே, அமைதிப்படை நாட்டிற்கு திரும்பி வந்ததை வரவேற்கச் செல்லாமல் புறக்கணித்து, தமிழகத்தின் உணர்வை நான் வெளிப்படுத்தினேன். ஆனால், விடுதலைப் படைமுகத்தில் நின்ற ஒரு சில தலைவர்களுக்கு, நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு மிக லேசாகவே தெரிந்தது. போர் முனையில் வீரத்தை பயன்படுத்திய அளவு, விவேகத்தை பயன்படுத்த வேண் டும் என, நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தினாலோ அலட் சியப்படுத்தினர்.
இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அளித்த பேட்டியை கூர்ந்து கவனித்தால், விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைபிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும். சகோதர யுத்தத்தின் காரணமாக, தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு இருக்கிறது. நான் யார் மீதும் குற்றம் குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை. சகோதர யுத்தத்தின் காரணமாக நம்மை நாமே, கொன்று குவித்துக் கொண்டு, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால், நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், எத்தனை தமிழர்கள் உயிரிழக்க நேரிட்டது? பலர் தங்கள் சொத்துக்களை இழந்து விட்டு, நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சை, பராரிகளாக செல்ல நேரிட்டது. அகதிகள் முகாம்களில் பலர் ஆண்டுக் கணக்கில் வாட நேர்ந்தது. இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரன் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதிதான் என்ன? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து, தமிழர்களின் உயர்வுக் காக பாடுபட வேண்டியவர்கள், தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டுவிட்டார்களே என்ற ஆதங்கமும், வேதனையும் ஏற்படுகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கம் பற்றியும், இலங்கைப் பிரச்னை பற்றியும் 1989ம் ஆண்டு என்னை அழைத்து பேசிய ராஜிவ் காந்தி "நீங்களும், முரசொலி மாறனும், வைகோவும் இலங்கை சென்று பிரபாகரனுடன் இந்த பிரச்னை குறித்து விரிவாக பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்கான நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். சந்திப்புக்கு தேவையான ஏற்பாடுகளை நான் செய்து தருகிறேன். இலங்கைத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்' என்று உறுதியளித்தார். அந்த இளம்தலைவர், தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோக சம்பவம். அந்த சம்பவமும் இலங்கை விடுதலைப் போராட்டத் தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று.
இலங்கை அதிபரை தேர்ந்தெடுக்க 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட ரணில், "தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன்' என்றார். ஆனால், அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் அறிவுறுத்தினர். ஏழு லட்சம் தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்ததால், ஒரு லட்சத்து 81 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், ரணில் தோல்வியடைந்தார். "தேர்தலில் தமிழர்கள் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்று அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை, தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்' என, இது பற்றி ரணில் அண்மையில் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் சார்பாக, அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்க்கும் போது, நாம் மவுனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது; நம் மவுன வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது? இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து |
![]() ![]() |
by T saravanan,singapore,India 22-11-2009 20:23:19 IST |
![]() ![]() |
by P MURUGESSAN,Nagpur,India 21-11-2009 22:15:53 IST |
![]() ![]() |
by K KUMARESAN,manama. bahrain,India 21-11-2009 20:47:10 IST |
![]() ![]() |
by k muthusamy,ramand,India 21-11-2009 15:52:40 IST |
![]() ஆயிரம் பிரைச்சனை தமிழ் makkalukku . புலிகளை நினைத்து இனி கவலை படாமல் தமிழ் மக்கள் முன்னேட்டம் நினைத்து கவலை படுங்கள். ![]() |
by P Augustin,Chennai,India 21-11-2009 14:38:23 IST |
![]() ![]() |
by V Vijay,Thirumala,India 20-11-2009 02:38:07 IST |
![]() ![]() |
by k rajan,guinea ,Guinea 19-11-2009 21:50:18 IST |
![]() ![]() |
by G G,Chennai,India 19-11-2009 17:27:09 IST |
![]() ![]() |
by m manohar,jeddah,India 18-11-2009 23:52:01 IST |
![]() ![]() |
by dr henry,madurai,India 18-11-2009 21:14:38 IST |
![]() ![]() |
by n praba,france,India 18-11-2009 20:48:18 IST |
![]() ![]() |
by t manithan,cbe,India 18-11-2009 20:25:54 IST |
![]() ![]() |
by S Gopalan,Banagalore,India 18-11-2009 18:44:43 IST |
![]() ![]() |
by M Boomi,Los Angeles,India 18-11-2009 18:32:06 IST |
![]() ![]() |
by MS அருள் ஜீவா,Bangalore,India 18-11-2009 18:23:54 IST |
![]() ![]() |
by V Anand,muscat,Oman 18-11-2009 18:04:39 IST |
![]() All are acting well as there field is cinema.... ![]() |
by S Marshall,Dubai,India 18-11-2009 18:02:06 IST |
![]() யாராவது பதில் தர முடியுமா ![]() |
by V Anand,muscat,Oman 18-11-2009 18:00:05 IST |
![]() ![]() |
by d amarnath,pondy,India 18-11-2009 17:38:31 IST |
![]() ஒட்டு போட மாட்டோமா ?... ![]() |
by g.h நந்தன்,kenya,India 18-11-2009 17:19:58 IST |
![]() LTTE did''nt capture the facts of life. i feel extremely sorry for prabakaran,but life is like that.After sept 11,terroism is vanishing from the world.so prabhakaran should have taken steps as soon as he is facing finacial crunch. DMK chief has said truly,always atleast listen to the elders when u cannot forcast things. ![]() |
by R.A. REXRAJ,chennai,India 18-11-2009 17:07:59 IST |
![]() ![]() |
by I Indian,London,United Kingdom 18-11-2009 16:49:21 IST |
![]() ![]() |
by P ரவி,Edminton,Canada 18-11-2009 16:45:57 IST |
![]() ![]() |
by vijay,coimbatore,India 18-11-2009 16:38:21 IST |
![]() But the matter of fact is, if you''re affected, like Mr. Siva, AUS.. then you won''t be talking like this. LTTE''s deed may be bad, they are not elected, and they have no rules or codes, but they NEVER rapped someone, though its terrorist organization. SL govt/army''s actions were equally bad. How can a govt treat her people as second class citizens. I don''t justify LTTE''s action, am not supporter of them. But I condemn the actions taken by the SL govt to commit the genocide in SL. In this modern world, the whole world is against such a kind of genocide, but India and China are exploiting the situation for the betterment of their country''s economic growth, IMO. ![]() |
by B கார்த்திகேயன்,frankfurt,Germany 18-11-2009 16:38:19 IST |
![]() ![]() |
by R Arichandran ,thenkasi ,India 18-11-2009 16:33:44 IST |
![]() ![]() |
by B குமரன்,chennai,India 18-11-2009 16:23:43 IST |
![]() ![]() |
by TR JOTHIMURUGAN,SALEM,India 18-11-2009 16:15:03 IST |
![]() இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று கூறிய கோத்தபாய, கடந்த நான்காண்டுகளில் இந்த நட்பு மேலும் நெருக்கமானதாகவும், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா பல வகைகளில் உதவிபுரிந்ததாகவும் தெரிவித்தார். எனவேதான் கருணாநிதியின் கைகளில் தமிழீழ மக்களது குருதி தோய்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வரலாறு தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும். ![]() |
by ak பிரபு,mumbai,India 18-11-2009 16:13:34 IST |
![]() ![]() |
by m மாணிக்கம்,singapore,India 18-11-2009 16:04:33 IST |
![]() ![]() |
by Christo,Newcastle,UK,United Kingdom 18-11-2009 16:02:40 IST |
![]() ![]() |
by K. சுந்தரம்,chennai,India 18-11-2009 15:58:45 IST |
![]() இந்திய இராணுவம் கற்பழித்தது என்று கூச்சல் போடுபவர்களே! உங்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணையாவது காட்ட முடியுமா? இந்திய இராணுவம் கற்பழித்ததாக புலிகள் கூறியது அவர்களின் கீழ்த்தரமான அரசியல். இந்திய இராணுவம் எந்தத் தவறும செய்யவில்லை என்று கூற வரவில்லை. ஆனால் புலிகள் அதனை மிகமிக மிகைப்படுத்தியே பிரச்சாரம் செய்தார்கள். அது என்ன, யாழ்ப்பாணத்தவர்கள் பெண்களை மதிப்பவர்களா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். எத்தனை தமிழ்ப் பெண்கள் புலிகளால் கொல்லப்பட்டார்கள? 60 வயதைக்கடந்த திருமதி யோகேஸ்வரனை 17 தடவைகள் புலிகள் துப்பாக்கியால் சுட்டார்கள்? மனிதஉரிமை பற்றி கதைப்பதற்கு புலிஆதரவாளர்களிற்கு எந்த யோக்கியதையும் இல்லை. கடந்த 20 வருடங்களாக இலங்கைத்தமிழர்கள் என்ன வகையான மனித உரிமைகளை அனுபவித்தார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. ![]() |
by P Ravi,Edminton,Canada 18-11-2009 15:32:11 IST |
![]() ![]() |
by V. Pandian,Sanaa,Yemen 18-11-2009 15:24:02 IST |
![]() ![]() |
by k sathish,cbe,India 18-11-2009 15:12:33 IST |
![]() ![]() |
by V Anand,muscat,Oman 18-11-2009 14:39:35 IST |
![]() ![]() |
by DR பாஸ்கரன்,b,India 18-11-2009 14:36:23 IST |
![]() ![]() |
by S S,Chennai,India 18-11-2009 14:30:56 IST |
![]() உண்மையைசொல்லவேண்டும் என்றால் புலிகள் கிழக்கு மாகாண மக்களின் மனங்களிலிருந்து என்றோ விலகி செண்டு விட்டார்கள். அமுதன் மட்டகளப்பு ![]() |
by n amudhan,dammam,Saudi Arabia 18-11-2009 14:13:21 IST |
![]() ![]() |
by v christopher,sana,Yemen 18-11-2009 13:56:26 IST |
![]() அதிலும் அவரின் வழ வழா கொழ கொழா தனத்தை விடவில்லை. ஏதோ ஒரு பய உணர்ச்சியில், தான் சொல்ல வந்த கருத்தை பட்டவர்த்த்னாமாக தெரிவிக்க தயங்கி இருந்தாலும், உணமையையே பேசியிருக்கிறார். ஒரு வேலை வைகோ சொல்வதை போல் பிரபாகரன் உயிரோடு இருந்துவிட்டால், என்ற பய உணர்ச்சியில் தன் வழ வழ கொழ கொழ தனத்தையும் கலந்து உண்மையை திக்கி திணறி வெளிப்படுதிய்ருக்கிறார். ஆனால் இங்கு பெரும்பாலானவர்களோ கலைஞரை தேவையில்லாமல், விதண்டாவாதமாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். வைகோ, நெடுமாரம் திருமா போன்றவர்களின் பேச்சை முழுமையாக நம்புவார்களாக தான் இருக்கிறார்களே தவிர உண்மையை வம்படியாக ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என்று கூறுவதற்கு ஒப்பானது இவர்களின் விமர்சனம். ஒரு விமர்சகர் சொன்னது போல் மலையக தமிழர்களை இந்த ஈழ தமிழர்கள் தங்களுக்கு இணையாக கருதாத பொது சிங்களர் இவர்களை எப்படி மதிப்பார்கள்? போனது எல்லாம் போகட்டும், இலங்கை அரசும், இந்திய அரசும் தற்போது தமிழர் நலுனுக்காக எடுத்து வரும் நடவடிக்கைகளில் நம்பிக்கை கொள்வோம். அவர்களுக்கு நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம். ![]() |
by N Bellie,Coimbatore,India 18-11-2009 13:52:02 IST |
![]() தன்னை பற்றி பெருமையாக பீற்றி கொள்ள கருணாநிதியை மிஞ்ச ஆள் இல்லை. பதவி எனக்கு மஞ்சல் துண்டு போல, எப்ப வேணும்னாலும் தூக்கி போடுவேன்ன்னு சொன்னவரு. இப்ப பதவி வெறி பிடித்து அலையறாரு... இவரை எப்பொழுதும் நம்பாதீர்கள்.. முதலை கண்ணீர் நாயகன்... இப்படிக்கு இந்தியன் ![]() |
by S சுரேஷ்,spain,India 18-11-2009 13:28:51 IST |
![]() ![]() |
by DR bashkaran,b,India 18-11-2009 13:13:20 IST |
![]() ![]() |
by V இரமேஷ்குமார்,bangalore,India 18-11-2009 13:09:50 IST |
![]() ![]() |
by g gnan,nagai,India 18-11-2009 13:09:22 IST |
![]() ![]() |
by B. RIAZ,Karur,India 18-11-2009 12:29:21 IST |
![]() ![]() |
by M Boomi,Los,India 18-11-2009 12:19:50 IST |
![]() ![]() |
by h hanifa,riyadh,India 18-11-2009 11:54:09 IST |
![]() ![]() |
by S vijay,chennai,India 18-11-2009 11:44:31 IST |
![]() ![]() |
by மோகன்,pollachi,India 18-11-2009 11:41:31 IST |
![]() ![]() |
by s johnchristopher,lubumbashi,Congo (Zaire) 18-11-2009 11:40:16 IST |
![]() ![]() |
by V. Pandian,Sanaa,Yemen 18-11-2009 11:32:48 IST |
![]() ![]() |
by S Aru,Srimushnam,India 18-11-2009 11:25:48 IST |
![]() ![]() |
by vs saa,india,India 18-11-2009 11:01:03 IST |
![]() நாடகம் சூப்பர். RAJANGAM ![]() |
by S RAJANGAM,PATTUKUDI, THANJAVUR,India 18-11-2009 11:00:32 IST |
![]() முதல்வர் சத்தம் போட்டு அழுதால் காங்கிரஸ் காதில் விழும்! naangalum thaan vilaivasi etrathai ninachu mavnamaga alugiroom athu muthalvar kathil vilugiratha ![]() |
by s sam,dubai,United Arab Emirates 18-11-2009 10:47:48 IST |
![]() ![]() |
by G கணேஷ்,அஹ்மதாபாத்,India 18-11-2009 10:43:12 IST |
![]() ![]() |
by d சிவகுமார்,chennai,India 18-11-2009 10:34:56 IST |
![]() ![]() |
by s வெங்கடேசன் ,port harcourt,Nigeria 18-11-2009 10:29:30 IST |
![]() ![]() |
by V MICHAEL,Nagercoil,India 18-11-2009 10:27:20 IST |
![]() ![]() |
by மு தில்ஹானி,MADURAI,India 18-11-2009 10:23:24 IST |
![]() U R 100% right. ![]() |
by ram மணியன்,chennai,India 18-11-2009 10:20:44 IST |
![]() ![]() |
by G தமிழ்பித்தன்,CHENNAI,India 18-11-2009 10:20:18 IST |
![]() ![]() |
by s kesavan,Chennai,India 18-11-2009 10:18:04 IST |
![]() ![]() |
by k pari,chennai,India 18-11-2009 10:16:30 IST |
![]() ![]() |
by Rao ராவ் ,Johor Bahru,Malaysia,Malaysia 18-11-2009 10:05:49 IST |
![]() ![]() |
by s anand,villupuram ,India 18-11-2009 10:01:07 IST |
![]() ![]() |
by m senthilmurugan,Hyderabad,India 18-11-2009 09:59:28 IST |
![]() What you people are talking about? No one could stop the war, as RAJBAKSHE got huge arm support from China and there was a advice to ignore world leader’s comment and world organization’s (UN) warning. It’s unreasonable to blame this eighty six years old Tamil Leader to take the responsibility for the LTTE defeat and other happenings. If Thru M.K resigns and dissolves his rule, any one would care or bother about that in srilanka or not? What you people are talking about? Blaming DMK and VAIKO’s riot against government for what? All had no objective, but rather tried to get vote in election. Just blaming Thiru M.K is considered we are not observant enough. Please stop blaming without any ground. ![]() |
by t jopet,singapore,Singapore 18-11-2009 09:55:49 IST |
![]() ![]() |
by v கார்தீசன்,chennai,India 18-11-2009 09:42:54 IST |
![]() ![]() |
by T ராஜேஷ்,Bangalore,India 18-11-2009 09:40:25 IST |
![]() ![]() |
by D தேவன் ,Chennai,India 18-11-2009 09:37:00 IST |
![]() ![]() |
by S Karthik,Bangkok,India 18-11-2009 09:35:58 IST |
![]() ![]() |
by V SAMINATHAN,ABUDHABI,United Arab Emirates 18-11-2009 09:35:45 IST |
![]() ![]() |
by p s,india,chennai,India 18-11-2009 09:31:43 IST |
![]() நாங்க உஷார் ஆயுட்டோமுல்ல .......... ![]() |
by sp ராஜேஷ்,chennai,India 18-11-2009 09:29:55 IST |
![]() ![]() |
by r விஜய்,chennai,India 18-11-2009 09:18:53 IST |
![]() ![]() |
by Godwin.D.J.Prince,newyork,United States 18-11-2009 09:18:26 IST |
![]() ![]() |
by donal davit,uae,India 18-11-2009 09:09:38 IST |
![]() ![]() |
by shri புதியவன் பிரபாகரன் ,bangalore,India 18-11-2009 08:56:10 IST |
![]() இந்த கமெண்ட் ஆபாசமா இருக்குன்னு தப்பா நினைச்சி கமெண்ட்டட போடாம விட்டுறாதீங்க. நா கருணாநிதி நெஞ்சில சனின்னுதான் சொல்லிருக்கேன். ஓ.கே.! ![]() |
by . சுப்பிரமணியன் சிவா,CHENNAI,India 18-11-2009 08:55:54 IST |
![]() ![]() |
by muthu karthi,sathyamangalam,India 18-11-2009 08:44:40 IST |
![]() Lakshman Kadirgamar 2005 Maheswaran 2008 Nadaraj Raviraj 2006 Neelan Thriuchelvan TULF MP 1999 Kirubakaran MP 1990 Yogasangari MP 1990 A Amirthalingam TULF leader1989 Yogeswaran MP 1989 V Darmalingam MP 1985 Ganesalingam Minister 1990 Chellan prinpanagayagam mayor of Baticoloa, writer journalist, 2000 Sarojini Yogeswaran Mayor of Jaffna, 1998 Alfred Duraippah Mayor of Jaffna, 1975 Sri Sabaratnam TELO leader 1986 Uma Maheswaran PLOTE leader Oberoi Thevan TELA leader Subathiran Thambiraja Jaffna head of EPRLF K. Padmanabha EPRLF GC Balanadaraja, founder of dinamular news paper. This dosnt justify their fight for their rights. If LTTE had left any of the fellow fighters alive and their organisation in tact, even after the demise of LTTE, there would have been some body to continue the fight. Only help LTTE did for the tamil cause is end the fight with them, the aspiration of all tamils were buried along. ![]() |
by K Nathan,Chennai,India 18-11-2009 08:25:02 IST |
![]() People seems here sick of complaining karuna simply... I hope most of them are srilankan tamils... 1. Srilankan govt dont even scared about USA Obama, they never even reply for them... then do you think Karunanithi is stronger than Obama ??? 2. Srilankan Tamils saying Prabakaran is great, honest ..etc., its all rubbish ... just tell me when srilankan govt ready to offer ''சுயாட்சி'' to tamils, meaning they can rule the tamils state with own flag, own rule, own leader then why he still asked for separate country ??? 3. You think if they get separate country will solve the issue, noway it will become like india pak issue. 4. Problems are there every where, we need fight in practicle and reasonable way. 5. T. Siva srilankan tamilian said , indian army atrocities... very really need to feel shame about that. But do you think Rajiv sent army to srilanka to do that ??? then why he should be punished in that way ?? 6. You take any country army USA or Africa... there is always atrocities from them not only India.... but i can promise inida is more controlled army than other country. 7. You take example muslims in india, christians in india, low cast people in india, black peoplesin the world, hindus in malaysia,.....etc.,all are facing problems from a short group of people, but the majority of the people are still innocent, so imagin if every group start like LTTE what will happen ??? Mercy, pity, peace and love will only come with more time, more education, more wealth ... unitll that we have to work hard for that with some sort of tolerance, you can ofcourse take revenge only the criminals who is directly involved in those incidents ![]() |
by A Karthik,singapore,Singapore 18-11-2009 08:07:19 IST |
![]() tamilnadu middle class people are also crying themselves and they do not know how to tell their problem to the grovernment about this rocket speed price hike for all comodities. Who is going to slove their problem? Your government has no problem because you will face the elections by giving money , gifts and free schmes to win. ![]() |
by m thevar,madurai,India 18-11-2009 07:56:01 IST |
![]() ![]() |
by s chokanathan,singapore,Singapore 18-11-2009 07:53:11 IST |
![]() ![]() |
by தமிழ்மணி,குமரி,India 18-11-2009 07:41:11 IST |
![]() ![]() |
by p இசக்கி முத்து,Mumbai ,India 18-11-2009 07:31:08 IST |
![]() ![]() |
by raj tamil,chennai,India 18-11-2009 07:28:34 IST |
![]() ![]() |
by km விஸ்வநாதன்,Bhubaneswar,India 18-11-2009 07:23:55 IST |
![]() But what this oldman is doing right now? Protecting the existing Tamil population, kids, woman and ordinary folks should be the top priority and ensuring them to go back to their villages. This is not happening right now, this oldman is a great actor and doing it to fool the public! For him politics & Tamil is a business venture to amass wealth! Look at their family wealth, Ambani family is not the richest, Karunanidhi family is the richest! Hope Sonia Gandhi get back the ill gotten wealth from these dubious characters!! ![]() |
by JG ஜே கணேசன்,Kumbakonam,India 18-11-2009 07:12:03 IST |
![]() இலங்கைப்பிரச்னை,பாலாறு,சேதுக்கால்வாய்,....எல்லாம் உங்க அழுகைனாலெ ஊத்திக்கிச்சு! பேசாமெ ''ரெஸ்ட்'' எடுத்துக்குங்க.கொள்ளுப் பேரங்களுக்கு ஒண்ணும் செய்யலியேன்னு கவலைப்படறீங்களா! ''டோண்ட் வொரி'' அவங்க பாத்துக்குவாங்க! ![]() |
by பெ சக்திவேல்,தாராபுரம்,India 18-11-2009 07:08:57 IST |
![]() ![]() |
by Mr வெங்கட்,singapore,Singapore 18-11-2009 07:08:01 IST |
![]() ![]() |
by s ராஜா,dfgwr,India 18-11-2009 06:38:59 IST |
![]() ![]() |
by ganeshnatrajan,coimbatore,India 18-11-2009 06:38:16 IST |
![]() ![]() |
by Natha Ramanathan,Singapore,India 18-11-2009 06:37:17 IST |
![]() you know , LTTE might be a terrorist gang, but untill now no one blames them for raping a woman. Because we,tamils , respect women. If you say, everywhere there are bad people, then thoes culprits should be punished through the law. But India is protecting them. No justice for Eelam tamils. Indian got their justice for loosing Ragiv by killing thousands of LTTE and innocent Eelam people. Then how can Eelam people get their justice for the crimes commited by Indian army? we don''t expect any justice from Srilankan government but we do expect some sort of justice from Indian goverment. lastly, my family was also a victim of crimes commited my Indian army. One of my uncles, who was a doctor in Jaffna hospital, was murdered along with 2 others doctors and nurses by Indian army in the hospital for trying stop the army from killing 5 innocent students in front of the hospital. so if indian government stands for human rights and justice our family along with many of other victims, will come forward to give witness and evidence. will you people do that first???. At least a sorry from indian government!! ![]() |
by T siva,Adelaide,Australia 18-11-2009 06:06:32 IST |
![]() ![]() |
by N Jiang,wuxi,China 18-11-2009 06:03:51 IST |
![]() ![]() |
by AMY முஹம்மத் அமின் ,paris,France 18-11-2009 05:56:47 IST |
![]() ![]() |
by S Mathew,Toronto,Canada 18-11-2009 05:53:29 IST |
![]() சுதந்திரம் எனது பிறப்புணர்வு என்ற திலகரை போற்றும் நாட்டில் எப்படி உங்களால் இப்படி புலம்ப முடிகிறது ''காலகொடுமை'' தீ.ப. பத்மநாதன் உடுமலை ![]() |
by d.p padmanathan,udumalai,India 18-11-2009 05:29:35 IST |
![]() ![]() |
by A Sam,Sweden, Vasteras,Sweden 18-11-2009 03:47:08 IST |
![]() ![]() |
by சின்னா,phoenix,United States 18-11-2009 03:45:38 IST |
![]() ![]() |
by t srinivasan,chennai,India 18-11-2009 02:39:48 IST |
![]() ![]() |
by pv ஏமாதர்மன் ,valaja,Ivory Coast 18-11-2009 02:38:24 IST |
![]() ![]() |
by j jay,torono,Canada 18-11-2009 01:49:14 IST |
![]() தமிழக அரசியல்வாதிகளும் , பத்திரிக்கைகளும் பிற ஊடகங்களும் தமது மனசாட்சிகளுக்கும் , பத்திரிகை தர்மங்களுக்கும் ஏற்ப நடந்து கொண்டனவா ?? ![]() |
by r nagulan,oslo,Norway 18-11-2009 01:40:58 IST |
![]() ![]() |
by k vani,coimbatore,India 18-11-2009 01:38:39 IST |
![]() ![]() |
by R Karuppiah Sathiyaseelan,Kinshasha,Congo (Zaire) 18-11-2009 01:09:13 IST |
![]() என்ன செய்வது உங்களின் ராஜ தந்திர துரோக நடவடிக்கைகள் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் ரனில் விசயத்தில் கலைஞர் கருத்தில் நான் உடன் படுகிறேன். ரணில் வந்திருந்தால் விடுதலைப்புலிகளுக்கும், தமிழர்களுக்கும் இன்றைய நிலை வந்திருக்காது என்பது மட்டும் உண்மை. ![]() |
by M Jeyakumar,Chennai,India 18-11-2009 01:07:14 IST |
![]() ![]() |
by M Amanullah,Dubai,United Arab Emirates 18-11-2009 01:05:56 IST |
![]() முதல்வர் சத்தம் போட்டு அழுதால் காங்கிரஸ் காதில் விழும்! காங்கிரஸ் காதில் விழுந்தால் பதவி போகும்! என்ன ஒரு மன குமுறல். இனி எத்தனை முறை சொல்வீர்கள் சகோதர யுத்தத்தின் காரணமாக என்று? ![]() |
by a tamil,covai,India 18-11-2009 01:03:01 IST |
![]() ![]() |
by S RAJA,Mumbai,India 18-11-2009 00:49:04 IST |
![]() ![]() |
by MR RAMESH RAYEN,ABU DHABI,United Arab Emirates 18-11-2009 00:47:51 IST |